ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலையணையில்.....

+9
சாந்தன்
செந்தில்
வழிப்போக்கன்
உதயசுதா
ரிபாஸ்
இளமாறன்
prabumurugan
srinihasan
Aathira
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என் தலையணையில்..... - Page 2 Empty என் தலையணையில்.....

Post by Aathira Sat Mar 13, 2010 10:16 am

First topic message reminder :

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா


Last edited by Aathira on Sat Mar 27, 2010 7:56 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by Aathira Sat Mar 13, 2010 5:07 pm

srinihasan wrote://என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... - Page 2 514396 என் தலையணையில்..... - Page 2 Icon_lol

தங்கள் கருத்து கவிஞர்(ஆதிரா) சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.// சரியா?

இப்ப என்ன ஆச்சு? இப்படி தலையைச் சுத்தி சுத்தி வந்து மூக்கைத் தொடுறீங்க.. என்னால முடியல. கண்ணக் கட்டுது
என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by ரிபாஸ் Sat Mar 13, 2010 5:09 pm

என் தலையணையில்..... - Page 2 677196 என் தலையணையில்..... - Page 2 677196 என் தலையணையில்..... - Page 2 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by srinihasan Sat Mar 13, 2010 5:11 pm

Aathira wrote:
srinihasan wrote://என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... - Page 2 514396 என் தலையணையில்..... - Page 2 Icon_lol

தங்கள் கருத்து கவிஞர்(ஆதிரா) சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.// சரியா?

இப்ப என்ன ஆச்சு? இப்படி தலையைச் சுத்தி சுத்தி வந்து மூக்கைத் தொடுறீங்க.. என்னால முடியல. கண்ணக் கட்டுது
என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655 என் தலையணையில்..... - Page 2 230655


என் தலையணையில்..... - Page 2 44296 என் தலையணையில்..... - Page 2 139731 என் தலையணையில்..... - Page 2 44296 என் தலையணையில்..... - Page 2 139731 என் தலையணையில்..... - Page 2 362913 என் தலையணையில்..... - Page 2 68516
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by உதயசுதா Sat Mar 13, 2010 5:17 pm

ஆதிராக்கா எப்படி இப்படியெல்லாம் கவிதை எழுதறீங்க?எனக்கும் சொல்லி தாங்களேன்.கவிதை எழுதறதுல நான் ஒரு பூஜ்ஜியம்.


என் தலையணையில்..... - Page 2 Uஎன் தலையணையில்..... - Page 2 Dஎன் தலையணையில்..... - Page 2 Aஎன் தலையணையில்..... - Page 2 Yஎன் தலையணையில்..... - Page 2 Aஎன் தலையணையில்..... - Page 2 Sஎன் தலையணையில்..... - Page 2 Uஎன் தலையணையில்..... - Page 2 Dஎன் தலையணையில்..... - Page 2 Hஎன் தலையணையில்..... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by Aathira Sat Mar 13, 2010 5:23 pm

உதயசுதா wrote:ஆதிராக்கா எப்படி இப்படியெல்லாம் கவிதை எழுதறீங்க?எனக்கும் சொல்லி தாங்களேன்.கவிதை எழுதறதுல நான் ஒரு பூஜ்ஜியம்.

ஏன் இப்படி!!!! திட்டனும்னா நேரடியா திட்டிடுங்களேன் சுதா.
இதை நான் என்னனு எடுத்துக்கட்டும்???? ஹா ஹா ஹா
அப்படியா??
என் தலையணையில்..... - Page 2 865843 என் தலையணையில்..... - Page 2 865843 என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by வழிப்போக்கன் Sat Mar 13, 2010 5:23 pm

இத்தனை வித்தை தெரிந்தவன் மனமறியாது போவானா..? என் தலையணையில்..... - Page 2 Icon_smile

உணர்வுகள் உரிமையாகவேண்டுமென்ற பெண்ணின் மனதை அழகாகப் படம்போட்ட கவிதை அருமை வாழ்த்துகள் ஆதிரா அவர்களே! என் தலையணையில்..... - Page 2 677196 என் தலையணையில்..... - Page 2 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என் தலையணையில்..... - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by செந்தில் Sat Mar 13, 2010 5:27 pm

உதயசுதா wrote:ஆதிராக்கா எப்படி இப்படியெல்லாம் கவிதை எழுதறீங்க?எனக்கும் சொல்லி தாங்களேன்.கவிதை எழுதறதுல நான் ஒரு பூஜ்ஜியம்.


ஆமாம் இது தான் சுதா அக்கா பார்த்துக்கோங்க என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837 என் தலையணையில்..... - Page 2 755837


என் தலையணையில்..... - Page 2 400_F_13944851_LsIPV1C6huxKLdU9QH1oXfOsA8SbMukX
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by உதயசுதா Sat Mar 13, 2010 5:31 pm

என்ன ஆதிராக்கா உங்க கவிதை சூப்பர் சொல்ல வந்தா என்னைய கிண்டல் பண்றீங்களே.

டேய் செந்தில் என்னையவா நக்கல் பண்ற.வா,வா பத்திரிக்கை கொடுக்க வருவ இல்ல. என் தலையணையில்..... - Page 2 816814


என் தலையணையில்..... - Page 2 Uஎன் தலையணையில்..... - Page 2 Dஎன் தலையணையில்..... - Page 2 Aஎன் தலையணையில்..... - Page 2 Yஎன் தலையணையில்..... - Page 2 Aஎன் தலையணையில்..... - Page 2 Sஎன் தலையணையில்..... - Page 2 Uஎன் தலையணையில்..... - Page 2 Dஎன் தலையணையில்..... - Page 2 Hஎன் தலையணையில்..... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by Aathira Sat Mar 13, 2010 5:32 pm

valippokkan wrote:இத்தனை வித்தை தெரிந்தவன் மனமறியாது போவானா..? என் தலையணையில்..... - Page 2 Icon_smile

உணர்வுகள் உரிமையாகவேண்டுமென்ற பெண்ணின் மனதை அழகாகப் படம்போட்ட கவிதை அருமை வாழ்த்துகள் ஆதிரா அவர்களே! என் தலையணையில்..... - Page 2 677196 என் தலையணையில்..... - Page 2 154550

பாராட்டுக்கு மிக்க நன்றி வழிப்போக்கன். என் தலையணையில்..... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by Aathira Sat Mar 13, 2010 5:35 pm

உதயசுதா wrote:என்ன ஆதிராக்கா உங்க கவிதை சூப்பர் சொல்ல வந்தா என்னைய கிண்டல் பண்றீங்களே.

டேய் செந்தில் என்னையவா நக்கல் பண்ற.வா,வா பத்திரிக்கை கொடுக்க வருவ இல்ல. என் தலையணையில்..... - Page 2 816814

நா உங்களை கிண்டல் செய்தேனா சுதா? நெஜமாவே என்க்கு சந்தேகம் நீங்கஉண்மையா சொல்றீங்களான்னு. அதத்தான் கேட்டேன். செந்தில் செஞ்ச வேலைக்கு நா எப்படி பொறுப்பு சுதா?
என் தலையணையில்..... - Page 2 440806 என் தலையணையில்..... - Page 2 440806 என் தலையணையில்..... - Page 2 440806 என் தலையணையில்..... - Page 2 67637 என் தலையணையில்..... - Page 2 67637 என் தலையணையில்..... - Page 2 67637
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் தலையணையில்..... - Page 2 Empty Re: என் தலையணையில்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum