புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 7:14 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
60 Posts - 38%
ayyasamy ram
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
53 Posts - 33%
Dr.S.Soundarapandian
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
17 Posts - 11%
Rathinavelu
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 4%
prajai
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
சிவா
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
mruthun
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
135 Posts - 46%
ayyasamy ram
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
98 Posts - 33%
Dr.S.Soundarapandian
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 3%
prajai
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 2%
Guna.D
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
mruthun
விக்கல் என்றால் என்ன? Poll_c10விக்கல் என்றால் என்ன? Poll_m10விக்கல் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கல் என்றால் என்ன?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 13, 2010 4:54 am

இருமல், தும்மல், விக்கல் இதெல்லாம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. நம்ம ரஜினிகாந்த மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தா பரவாயில்ல, சந்தோஷப்படலாம். ஆனா, விக்கல் என்னவோ கரெக்டா வரக்கூடாத நேரத்துலதான் கண்டிப்பா வரும். அப்படி வரும்போது தடுக்கவும் முடியாது?! ஆனா, விக்கல் வந்தா எப்படி நிறுத்துறதுன்னு நான் நெறைய சினிமாவில பார்த்திருக்கேன். நீங்க கூட பார்த்திருப்பீங்கதானே?

அந்த யுத்திகள்ல எனக்கு ரொம்ப பிடிச்சது “விக்கல் வரும்போது விக்குறவங்கள பயமுறுத்தி” அந்த விக்கல நிறுத்துறது! ஆனா, விக்கல் வந்தா எப்படி நிறுத்துறதுன்னு சொன்ன சினிமாக்கள் எதுவுமே “விக்கல் ஏன் வருதுன்னு” சோல்லவே இல்ல?! நான் கூட ஒவ்வொரு முறை விக்கல் வரும்போதும், விக்கல் ஏன் வருதுன்னு யோசிச்சிருக்கேனே தவிர, அதுக்கான அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கிறதுல அவ்வளவு ஆர்வம் காட்டினது இல்ல! நீங்க?

விக்கல் என்றால் என்ன?

“டயாஃப்ரம்” (Diaphragm) அப்படீங்கிற தோல் போன்ற ஒரு தசை நம்ம மார்பகத்துல இருக்கு. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. அதெல்லாம் சரி, விக்கலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவது/சுவசிப்பதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள்! இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க/தவிர்க்க, “எபிக்லாட்டிஸ்” என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்! ஓஹோ…..?!

விக்கல் என்றால் என்ன? Hiccup-4

படம்:howstuffworks.com, நன்றி!

விக்கல் எப்போதும் திடீரென்று, தன்னிச்சையாக ஏற்படும் (உடலுக்கு) அவசியமில்லாத, நம்மைச் மிகவும் சிரமப்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஆய்வு! நன்றாக வயிறு முட்ட சாப்பிட்ட பின்னும், உடற்பயிற்ச்சி அல்லது மனச்சுமை காரணமாகவும் விக்கல் வருமாம்! ஆனால், ஓவ்வொரு முறை விக்கல் வருவதற்க்கும் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லையாம். ஐய்யய்ய…..அப்படியா?

ஒரு அறிவியல் கூற்றுப்படி, விக்கல் என்பது உயிர்கள் தோன்றிய காலத் தொடக்கத்தின் உறுஞ்சும் தன்மையின் எச்சமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்! அது என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, அடிப்படையில விக்கல் அப்படீங்கிறது ஒரு பெரிய இம்ச! என்னங்க….உண்மைதான?!

விக்கல் என்னவா இருந்தா நமக்கு என்னங்க, அதை நிறுத்துறதுக்கு நம்மகிட்ட ஏகப்பட்ட டெக்னிக் இருக்கே! எனக்குத் தெரிஞ்ச ஒரு சில யுத்திகளை நான் சொல்றேன்…..
1. சில வினாடிகள் மூச்சை நிறுத்துவது
2. திடீரென்று/எதிர்பாராதவிதமாக பயமுறுத்துவது
3. ஒரே மூச்சில் நெறைய தண்ணீர் குடிப்பது

இப்படி எல்லாவிதமான யுத்திகளும் விக்கலை பெரும்பாலும் நிறுத்திவிடுமாம். ஆனா, விக்கல் எப்படி/ஏன் நின்றுபோகிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா? மேலே சொன்ன எல்லா யுத்திகளுமே சுவாசத்தைத் தற்காலிமாக சில வினாடிகள் நிறுத்திவிடுகிறதாம். அதனால்தான் விக்கல் நின்றுவிடுகிறது அப்படீன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க! ஓஹோ…..அதானா விஷயம்?!

ஆமா, உங்களுக்கு தெரிஞ்ச வேறு ஏதாவது விக்கல் நிறுத்துற யுத்தி இருக்கா?

by padmahari விக்கல் என்றால் என்ன? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 9:47 am

அருமயான தகவல் தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 13, 2010 10:04 am

விக்கல் என்றால் என்ன? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 12:07 pm

தாமு தாங்கள் கொடுக்கின்ற தகவல்கள் அனைத்தும் பயனுள்ள தகவல். இதுவும். நன்றி
விக்கல் என்றால் என்ன? 677196 விக்கல் என்றால் என்ன? 677196 விக்கல் என்றால் என்ன? 677196 விக்கல் என்றால் என்ன? 677196

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 13, 2010 12:42 pm

விக்கல் என்றால் என்ன? 678642 தாமு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 4:01 pm

அருமையான தகவல் தாமு.கொடுத்தமைக்கு நன்றி.

விக்கல் என்றால் என்ன? Uவிக்கல் என்றால் என்ன? Dவிக்கல் என்றால் என்ன? Aவிக்கல் என்றால் என்ன? Yவிக்கல் என்றால் என்ன? Aவிக்கல் என்றால் என்ன? Sவிக்கல் என்றால் என்ன? Uவிக்கல் என்றால் என்ன? Dவிக்கல் என்றால் என்ன? Hவிக்கல் என்றால் என்ன? A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 4:04 pm

விக்கல் என்றால் என்ன? 677196 விக்கல் என்றால் என்ன? 677196 விக்கல் என்றால் என்ன? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக