புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
90 Posts - 77%
heezulia
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
255 Posts - 77%
heezulia
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
8 Posts - 2%
prajai
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
3 Posts - 1%
Barushree
99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_m1099% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 13, 2010 5:08 am

“மனிதர்களின் பரம எதிரி பாக்டீரியா” அப்படீன்னு சொன்னா, உங்கள்ல முக்கால்வாசிப்பேருக்கு ஒன்னும் பிரச்சினை இருக்காது. அதனால, “ம்ம்ம்….அதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமே, அதுக்கு என்ன இப்போ”ன்னு கேப்பீங்க! ஆனா, நான், “மனிதர்களின் உற்ற நண்பன் பாக்டீரியா” அப்படீன்னு சொன்னா…..

“ஏய் என்னப்பா, கிண்டலா? என்ன (புதுசா) கதைய உடுற” அப்படீன்னு உங்கள்ல சில/பல பேரு கோவப்படுவீங்க இல்லீங்களா? ஆனா, இதை நீங்க ஒத்துக்கிட்டாலும்/கோவப்பட்டாலும் உண்மை அதுதான்! அது எப்படி? அதைப்பத்தித்தான் இந்த பதிவுல விளக்கமா நாம பார்க்கப்போறோம்…..

மனிதனும் பாக்டீரியாவும்….!

99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! 080410_gutbacteria_hmed_12pstandard

"பாக்டீரியா"

“பாக்டீரியாதான் இந்த உலகத்தை ஆள்கிறது, நம் உடலையும் சேர்த்து. மனிதர்களாகிய நாம், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல, நடமாடும் பாக்டீரியாக்களின் தொகுப்பு. அதுமட்டுமல்லாமல், நாம் தாங்கிச் செல்லும் பாக்டீரியாக்கள்தான் நம் உடல் நலத்திற்க்கும், மேம்பாட்டிற்க்கும் காரணம் இப்படியெல்லாம் நான் சொன்னா, “யோவ், எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி? கேக்குறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஹெலிக்காப்டர் ஓட்டுது சொல்லுவீங்க போலிருக்கே” அப்படீன்னு சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதிக்கில்ல!

ஆனா மக்களே, இத சத்தியமா நான் சொல்லல?! ஜெரோன் ரேயஸ் (Jeroen Raes) அப்படீங்கிற ஒரு ஜெர்மனி நாட்டு ஆய்வாளர், பிரபல அறிவியல் வார இதழ் (நேச்சர்) Nature- ல் வெளியான தன் சமீபத்திய ஆய்வறிக்கையை ஆதாரமா வச்சிக்கிட்டு சொல்றாருங்கோவ்! என்னங்க, ஒன்னும் புரியலையா? சரி வாங்க என்னன்னு விளக்கமாப் பார்ப்போம்…..

மனிதக் குடல் ஒரு பாக்டீரியா காப்பகம்!

நம்மளோட குடல் உண்மையில ஒரு பாக்டீரியாக் காப்பகம்தான்னு உங்கள்ல சில/பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அதாவது, நம்ம குடல்ல பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்குங்கிறதும், ஆனா அதனால நமக்கு நன்மைதானே தவிர கெடுதல் ஏதும் இல்லைங்கிறதும் முன்னாடியே தெரிஞ்ச செய்திதான்னாலும், மனிதக் குடலின் உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள் பத்தின முழுவிவரம் இதுவரை (எந்த) விஞ்ஞானிக்கும் கூட சரியாத் தெரியாது!

ஆனா, சமீபத்திய ஒரு மரபனு ஆய்வுல, மனிதர்களோட உடல்ல இருக்குற வேற்று உயிரின மரபனுக்கள் எத்தனைன்னு கண்டுபிடிக்க முயற்ச்சி பண்ணாங்க. அந்த ஆய்வு முடிவுலதான், நம்ம உணவுக்குழாயில கிட்டத்தட்ட 170 விதமான பாக்டீரியா இனங்கள் வாழுதுங்கிற (இதுவரிக்கும் தெரியாத) ஒரு பெரிய அறிவியல் உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க!

என்ன….”ஐய்யய்யோ அப்படியான்றீங்களா” இல்ல, “சரி பாவம் பாக்டீரியாக்கள், இருந்துட்டுப் போகட்டும் விடு. அதுங்க மட்டும் வேற எங்கே போகும்” அப்படீன்னு தியாக மனப்பான்மையோட சொல்றீங்களா? நீங்க எப்படிச் சொன்னாலும் சரி, 170 பாக்டீரியா இனங்கள் நம்ம குடலுக்குள்ள, புள்ளையும் குட்டியுமா குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்குங்கிறத யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாதுன்னு சொல்லுது இந்த ஆய்வறிக்கை!

நம் உடலின் 99% மரபனுக்கள் பாக்டீரியாவினுடையது?!

“உங்கள ஒன்னும் பண்ணலீங்க, நான் உங்க குடல்ல அப்படியே ஒரு ஓரமா இருந்துட்டு போறேனே”ன்னு பாக்டீரியா சொல்லிக்கிட்டு, நம்மக் (குடல்ல) நல்லது செஞ்சுக்கிட்டு இருந்துட்டாப் பரவாயில்ல. சரி சரி பரவாயில்லை இருந்துட்டுப் போன்னு நாமளும் தாராள மனசோட சொல்லிடலாம். ஆனா, முதலுக்கே (உயிருக்கே) மோசம் வர மாதிரி ஏதாவது செஞ்சிடுச்சின்னா என்ன பண்றது அப்படீன்னு யோசிக்கிறீங்களா?

கவலைப்படாதீங்க, இந்த பாக்டீரியாக்கள் எல்லாம் ரொம்ப நல்ல புள்ளைங்கங்க! ஆனா என்ன ஒன்னு, சமீபத்திய ஆய்வு முடிவுப்படி, நம்ம உடலுக்குள்ள இருக்குற மரபனுக்கள் எல்லாமே நம்மளோடதுதான்னு இதுவரை நாம நெனைச்சுக்கிட்டு இருந்தது தப்புன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! அப்படியா…..அப்புறம்? அப்புறமென்ன, நம்ம உடல்ல இருக்குற கிட்டதட்ட 99% மரபனுக்கள் எல்லாம் நம்ம குடலுக்குள்ள (வாடகை கூட குடுக்காம ஓசியில) தங்கியிருக்கிற பாக்டீரியாவோடதாமே?!

“அடப்பாவிகளா…..இது என்ன பகல் கொள்ளை மாதிரியில்ல இருக்கு”ன்னு நம்ம தாய்க்குலங்கள் மாதிரி புலம்பிட்டு என்ன பண்றது? அதுதானாமே உண்மை! சரி அத விடுங்க. ஆமா….இந்த ஆய்வினால நமக்கு எதாவது நன்மை இருக்குதா? ம்ம்ம்…..அப்படிக்கேளுங்க ஒரு நாலு கேள்வி நறுக்குன்னு!

பலன் இருக்குதாமுங்க. அதாவது, இந்த ஆய்வறிக்கைய வச்சிக்கிட்டு அதிலிருக்குற தகவல்களைப் பயன்படுத்தி, நம்மள ஆட்டிப்படைக்கிற பல நோய்களை குணப்படுத்த ஏதாவது வழியிருக்கான்னு பார்க்கலாமாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோய், உடல் பருமன் இப்படி இன்னும் பல நோய்களுக்கான தீர்வுகள் இருக்கான்னு பார்க்கலாமாம்!

அப்பாடா, ஒரு வழியா இந்த ஆராய்ச்சியில நமக்கு இருக்குற பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கான்னு பார்க்க வாய்ப்பு இருக்குன்றது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாதான் இருக்கு. இல்லீங்களா?

by padmahari 99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?! 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக