புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
91 Posts - 67%
heezulia
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
3 Posts - 2%
prajai
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
3 Posts - 2%
Barushree
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%
sram_1977
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%
nahoor
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
145 Posts - 74%
heezulia
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
8 Posts - 4%
prajai
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
3 Posts - 2%
Barushree
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலையணையில்.....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:16 am

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....

ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:26 am

அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 10:31 am

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....

ஆதிரா

கவிதை அருமை ஆதிரா

ஆனால் முதல் வரியில்

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

என்று கேட்டுவிட்டு

அடுத்தவறியே

மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக

இப்படி கொடுத்திருக்கின்களே
இதுதான் புரியவில்லை

இறந்துபோன ஒருவனை(கணவனை) பற்றி கவிதை இது
கரம் எப்படி கொடுப்பான்

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:38 am

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

அவர் என்னவர்தான் வாசன்.கவிதைக்கு கற்பனைதானே அழகு சேர்க்கும்??? சிறகடித்துப் பறந்ததைப் பகிர்ந்ததற்கு நன்றி வாசன். பறக்கச் செய்தமைக்கு மகிழ்கிறேன்.
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி ஒன்றறியேன் பராபரமே!!!!
என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 733974 என் தலையணையில்..... 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:40 am

அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//

இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:47 am

srinihasan wrote:அன்புள்ள பிரபு,

என் தலையணையில்..... 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:53 am

Aathira wrote:

என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவிலை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 5:00 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//

இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383

என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர் சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 5:04 pm

//என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர்(ஆதிரா) சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.// சரியா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 5:04 pm

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....

ஆதிரா

அழகான ரம்மியாமான சிந்தனைகளை கோர்த்து உங்கள் உணர்வுகளை கவிதையாய் கொடுத்து இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் தோழியே என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் தலையணையில்..... Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக