புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
நமது வீட்டில் உள்ள கம்யூட்டரை அனைவரும் பயன்படுத்துவோம். அவரவர்களுக்கு ஒவ்வோரு கம்யூட்டர் வாங்கி தருவது கஷ்டமே.ஆனால் ஒரே கம்யூட்டரையே அவரவர் விருப்பபடி ஆளுக்குஒரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.நாம் டெக்ஸ்டாப்பில் விருப்பமான ஷார்ட்கட்கள் வைத்திருப்போம். விருப்பமான படங்கள் வைத்திருப்போம்.(அட சாமி படங்கள்தாங்க..)குழந்தைகளுக்கு விருப்பமான படங்கள் வைக்க விரும்பும்.இந்த சாப்ட்வேரில் ஒரே கம்யூட்டரையே ஆறு பேர் விதவிதமான டெக்ஸ்டாப் கொண்டு உபயோகிக்கலாம். இந்த சாப்ட் வேர் மொத்தம் 7 எம்.பி.குள் தான் உள்ளது.இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை பதிவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட படம் வரும்.
இதில் உள்ள கியூப் படத்தை (ஆறாம எண்ணுக்கு பக்கத்தில்) கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆறு விண்டோவினை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக்கொடுத்துவிடுங்கள்.அவர்கள் விரும்பிய படத்தை வைத்துக்கொள்ளட்டும். Ctrl + உடன் அவர்களுக்கு ஒதுக்கிய எண்ணை தட்டச்சு செய்ய அவரவர் விண்டோக்கள் ஓப்பன் ஆகும்.
அவரவர் விண்டோக்களில் அவர்களுக்கு தேவையான சாப்ட்வேர்கள் - ஷார்ட்கட்கள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு சொன்னபடி கியூப் கிளிக் செய்து வரும் விண்டோவில் அதில் உள்ள Utilities கிளிக் செய்ய உங்களுக்கு Manage icons வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் விண்டொவில் உள்ள அனைத்தும் காண்பிக்கும். நீங்கள் எந்த டெக்ஸ்டாப் எண்ணுக்கு எந்த அப்ளிகேஷன் வேண்டுமோ அந்த கட்டத்தில் டிக் செய்து இறுதியாக அப்ளை செய்துவிடுங்கள். நீங்கள் தேர்வு செய்த விண்டோவில் தேர்வு செய்த அப்ளிகேஷன்கள் மட்டும் இருப்பதை காணலாம்.
வேண்டிய வடிவங்களிலும் தேர்வினை செய்துகொள்ளலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்
மேலும் விவரங்களுக்கு:-http://velang.blogspot.com/2010/03/blog-post_12.html

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல தகவல் நண்பரே .....
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்கள் ஏரியாவில் சென்று படித்தேன் நண்பரே
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இதை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் இங்கே
http://www.4shared.com/account/file/239369396/af3fa207/setup_cubedesktop.html
http://www.4shared.com/account/file/239369396/af3fa207/setup_cubedesktop.html
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
ஈகரையில் நுழைந்ததும் தன் அதிரடி பதிவுகளை ஆரம்பித்துவிட்டார் வேலன். சிறந்த தகவல்! தொடருங்கள் உங்களின் படைப்புக்களை! கற்றுக்கொள்ள ஆவலுடன் உள்ளோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
பதிவிற்கு கருத்திட்ட நண்பர்கள் திரு.மானிக்,திரு அப்புகுட்டி.திரு.இதயராஜ்,மற்றும திரு.சிவா ஆகியவர்களுக்கு மனமார்ந்த நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நண்பா எனக்கு ஒன்று புரியவில்லை.. சாதரணமாக நமது கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உப்யோக படுத்துவதற்காக நாமே செய்து கொள்ளலாமே...
control panel - multiple user- create the user account and their rights
then u will give create their password... each one have their special area and their desktop????
இதற்கும் நீங்கள் சொல்வதர்கும் என்ன வித்தியாசம் ?? ஏன் தரவிரக்கம்?
control panel - multiple user- create the user account and their rights
then u will give create their password... each one have their special area and their desktop????
இதற்கும் நீங்கள் சொல்வதர்கும் என்ன வித்தியாசம் ?? ஏன் தரவிரக்கம்?
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
இளமாறன் wrote:நண்பா எனக்கு ஒன்று புரியவில்லை.. சாதரணமாக நமது கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உப்யோக படுத்துவதற்காக நாமே செய்து கொள்ளலாமே...
control panel - multiple user- create the user account and their rights
then u will give create their password... each one have their special area and their desktop????
இதற்கும் நீங்கள் சொல்வதர்கும் என்ன வித்தியாசம் ?? ஏன் தரவிரக்கம்?
நீங்கள் சொல்வது உண்மைதான்.இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள்ளது. நீங்கள் கூறுவதில் ஒவ்வோருமுறையும் வெளியில் சென்று வரவேண்டும்.இதற்கு அந்த அவசியம் இல்லை. மேலும் இதில் ஒரு விண்டோவிலேயே ஆறுபேர உபயோகிக்கலாம்.உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை இதில் அதிகப்படுத்தலாம் அல்லவா...அதற்காகதான்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1