புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_lcapவடிவேலு பாணி காதல் - Page 2 I_voting_barவடிவேலு பாணி காதல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு பாணி காதல்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Mar 12, 2010 2:01 pm

First topic message reminder :

ஒரு மாறுப்பட்ட கற்பனை

அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,
என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…

“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…
அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….

நீ தான் நான் முதன்முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…
“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்
காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.
“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…

“இப்போ என்ன? உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?” என்றாள்
“க க க போ” என்றேன்..
“முடியாது! என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..
சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…

ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…
“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…
“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,
குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…

எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…
“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…

இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,
இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…
“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,
எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,
ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…
அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,
“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று

ஈகரை தமிழ் களஞ்சியம் வடிவேலு பாணி காதல் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Mar 12, 2010 4:36 pm

வடிவேலு பாணி காதல் - Page 2 705463 வடிவேலு பாணி காதல் - Page 2 705463 வடிவேலு பாணி காதல் - Page 2 705463 வடிவேலு பாணி காதல் - Page 2 705463 வடிவேலு பாணி காதல் - Page 2 677196

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Sat Mar 13, 2010 7:11 am

:suspect:

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sat Mar 13, 2010 8:21 am

சூப்பர் உங்களது கற்பனை திறன் வடிவேலு பாணி காதல் - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 9:49 am

balakarthik wrote:ஒரு மாறுப்பட்ட கற்பனை

அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,
என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…

“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…
அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….

நீ தான் நான் முதன்முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…
“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்
காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.
“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…

“இப்போ என்ன? உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?” என்றாள்
“க க க போ” என்றேன்..
“முடியாது! என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..
சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…

ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…
“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…
“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,
குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…

எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…
“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…

இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,
இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…
“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,
எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,
ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…
அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,
“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று

நகைச்சுவை என்பது எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை.

உண்மையில் இது மிகவும் ரசித்து சிரிக்கும்படி அமைந்துள்ளது...

இது உங்கள் சொந்த கற்பனையாயின் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 13, 2010 1:01 pm

வடிவேலு பாணி காதல் - Page 2 755837 வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 13, 2010 1:33 pm

வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 677196
வடிவேலு பாணி காதல் கவிதை

வடிவேலு பாணி காதல் - Page 2 Vadivelu-wallpaper

ஏ புள்ள!
என்ன பாக்காம போறது நல்லா இல்ல.
உன்னால கனவுகளோட தொல்ல.
என்ன எந்த வீரனாளையும் -
முடியாது வெல்ல
சொல்லிட்டு போடி -
"காதல்" ங்குற அந்த ஒத்த சொல்ல.

பாவி மொவ, போறா பாரு. அப்படியே குறு குறு குருன்னு பாக்குறா......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 1:35 pm

அசத்தீட்டீங்க பாலகார்த்திக்.வாழ்த்துகள்

வடிவேலு பாணி காதல் - Page 2 Uவடிவேலு பாணி காதல் - Page 2 Dவடிவேலு பாணி காதல் - Page 2 Aவடிவேலு பாணி காதல் - Page 2 Yவடிவேலு பாணி காதல் - Page 2 Aவடிவேலு பாணி காதல் - Page 2 Sவடிவேலு பாணி காதல் - Page 2 Uவடிவேலு பாணி காதல் - Page 2 Dவடிவேலு பாணி காதல் - Page 2 Hவடிவேலு பாணி காதல் - Page 2 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 2:28 pm

அவனா நீ!!! இது ரொம்ப புதுசால்ல இருக்கு... ரூம் போடு யோசிப்பிங்களா... உங்கள பாத்து நாங்க ரொம்ப நல்லவனு சொல்லுறோம்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 2:36 pm

28 ஆம் புலிகேசிக்கு ஜே. வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 13, 2010 2:40 pm

Aathira wrote:28 ஆம் புலிகேசிக்கு ஜே. வடிவேலு பாணி காதல் - Page 2 677196 வடிவேலு பாணி காதல் - Page 2 677196

வடிவேலு பாணி காதல் - Page 2 Icon_eek வடிவேலு பாணி காதல் - Page 2 Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக