புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_m10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10 
30 Posts - 88%
heezulia
வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_m10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_m10வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 12, 2010 6:38 pm

சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ ‌வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான ‌லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தானும், ரஞ்சிதாவும் சேர்ந்து சாமியாரிடம் பணம் கறப்பதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக லெனின் கருப்பனே கூறியதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரத்தில் சாமியார் நித்தியானந்தர் தான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். வீடியோ விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் உண்மையை உலகுக்கு சொல்வேன் என்றும் சாமியார் தனது விளக்கத்தில் கூறி விட்டார்.
ஆனால் ரஞ்சிதா எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்தபோதே… அவர் சாமியாருடன் சென்று விட்டார், சாமியாரின் ஆசிரத்தில் தலைமறைவாக உள்ளார்…. ரஞ்சிதா வாய் திறக்க மறுக்கிறார்… என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் வாரஇதழ் ஒன்றிற்கு நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சுவாமி நித்தியானந்தருடன் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். என்னை பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்து பெண். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும், கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறுவயது முதல் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த வீஸிங் பிரச்சனையை ஒரே நாளில் அவர் சரி செய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன். காலை பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்…
இவ்வாறு ரஞ்சிதா கூறியதாக அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 12, 2010 8:14 pm

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள்.

இந்த விவகாரம் வந்த பிறகு தான் இவரை நிறைய பேருக்கே தெரியும் என்ற முழுப்பூசனி மறைத்துவிட்டாரே...

பணிவிடையை எங்க எல்லாம் செய்வாங்க... வீடியோ பாத்தவங்களுக்கு நான் சொல்ல வந்தது தெரியும்.

ஹூம்..

கேப்பாரே இல்லையா ?

இவங்க பரசனலை பப்ளிக்காக்கியது மீடியாவின் குற்றம் தான்...

அதை நேர்மையாய் ஏற்பது தான் அழகு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 12, 2010 9:40 pm

வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 677196 வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 677196 ..... மிக பெரிய ஒரு சதி வலையில் அந்த சாமியார்(!!!) , சிக்க வைக்க பட்டுள்ளார் என்பது தான் , அந்த வீடியோவில் உன்னுடைய லீலைகளை பார்க்கும் அனைவருக்கும் புரிந்துருக்குமே.

இதில் நீங்கள் ஒதுகொண்டால் என்ன , கொள்ளாவிட்டால் என்ன ? வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 56667

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 12, 2010 11:53 pm

வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 230655 வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 230655 வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! 230655 வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Icon_cheers

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 12, 2010 11:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக