ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வராகவன் -சோனியா விவாகரத்து

5 posters

Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by sathyan Fri Mar 12, 2010 1:58 pm

‌செ‌ல்வராக‌வ‌ன்- சோ‌னியா அக‌‌ர்வாலு‌க்கு ‌விவாகர‌த்து வழ‌‌ங்‌கியது ‌நீ‌‌திம‌ன்ற‌ம் [url=http://search.webdunia.com/search.aspx?w=true&lid=TM&q=செல்வராகவன், சோனியா அகர்வால், விவாகரத்து, நீதிமன்றம்]செல்வராகவன் -சோனியா விவாகரத்து SearchGlass_small[/url]

செ‌ன்னை, வெள்ளி, 12 மார்ச் 2010( 13:33 IST )



GA_googleFillSlotWithSize("ca-pub-0567817491096263", "Tamil_Article_250x250", 250, 250);


பிரபல இய‌க்குந‌ர் செல்வராகவன்- நடிகை சோனியா அகர்வாலு‌க்கு விவாகரத்து வழ‌ங்‌கி செ‌ன்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

பிரபல சினிமா நடிகை சோனியா அகர்வால். இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சினிமா இயக்குனர் செல்வராகவனை கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி சில மாதங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக விலகிக்கொள்ள முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் 2 பேரும் சேர்ந்து விவாகரத்துக்கோரி மனுதாக்கல் செய்தனர். இருவருமே ஒருவருக்கொருவர் சுமுகமாக பிரிந்துசெல்வதற்கு முடிவெடுத்திருப்பதாகவும், எனவே, தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த சென்னை முதன்மை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற நீதிபதி ராம‌லி‌ங்க‌ம், கட‌ந்த 9ஆ‌ம் தே‌தி சோனியா அகர்வால்-செல்வராகவன் விவாகரத்து வழக்கி‌ல் மா‌ர்‌ச் 12ஆ‌ம் தேதி ‌தீ‌ர்‌ப்பு வழங்கப்படும் என்று அ‌றி‌‌வி‌த்தா‌ர்.

அத‌ன்படி இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌நீ‌திப‌தி ராம‌‌லி‌ங்க‌‌ம் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். சோனியா அகர்வால்-செல்வராகவன் வழ‌க்கை பைச‌ல் செ‌ய்த ‌நீ‌திப‌தி இருவரு‌க்கு‌ம் விவாகரத்து வழ‌ங்‌கி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

நன்றி தினகரன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by இளமாறன் Fri Mar 12, 2010 2:42 pm

சினிமாவில் தினமும் திருமணம் செய்து பழகி போய் இருக்கும் செல்வராகவன் -சோனியா விவாகரத்து 102564


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செல்வராகவன் -சோனியா விவாகரத்து Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by Manik Fri Mar 12, 2010 3:06 pm

சினிமா போல தான் அவர்களின் வாழ்க்கையும் கொஞ்ச நேரம் தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 3:13 pm

Manik wrote:சினிமா போல தான் அவர்களின் வாழ்க்கையும் கொஞ்ச நேரம் தான்
சியர்ஸ் சியர்ஸ்


செல்வராகவன் -சோனியா விவாகரத்து Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by தாமு Fri Mar 12, 2010 4:04 pm

செல்வராகவன் -சோனியா விவாகரத்து 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து Empty Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்வராகவன் விவாகரத்து:ரஜினி பஞ்சாயத்து
» செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்!
» சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
» விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
» செல்வராகவனை விவாகரத்து செய்த பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் சோனியா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum