ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கணக்கு

+7
இளவரசன்
இளமாறன்
சம்சுதீன்
சிவா
செந்தில்
அப்புகுட்டி
சாந்தன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனக்கணக்கு Empty மனக்கணக்கு

Post by சாந்தன் Fri Mar 12, 2010 11:27 am

எந்த எண்ணையும் 11 ஆல் பெருக்கினால் வரும் விடையை
இரண்டு செகண்டுகளில் கால்குலடோர் உதவியில்லாமல் சொல்லமுடியுமா ??

முடியும்

உதாரணமாக 14 x 11 = ?

முதலில் பெருக்க வேண்டிய எண்ணை கூட்டு தொகையை எடுத்துக்கொள்ளவும்
அதாவது 14 என்றால் = 1+4 = 5

இப்போது அந்த விடையை பெருக்க வேண்டிய எண்ணின் நடுவில் போட்டால் நம் இறுதி விடை கிடைக்கும்

1 5 4

விடை : 154

மேலும் ஒரு உதாரணம்

53 x 11 == ?

முதலில் 5+3 = 8

அடுத்து வந்த விடையை 5 8 3

விடை : 583
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 11:30 am

இது புதிதாக இருக்கிறதே


மனக்கணக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by செந்தில் Fri Mar 12, 2010 11:31 am

எல்லாம் சரி மாமா இத எப்படி பெருக்குவது



99 x 11 = ?



மனக்கணக்கு 502589
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 11:34 am

செந்தில் wrote:எல்லாம் சரி மாமா இத எப்படி பெருக்குவது



99 x 11 = ?



மனக்கணக்கு 502589

இங்கு கணக்கு பிளைக்குதே மறுபடியும் நிர்பமா எங்கே?


மனக்கணக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by செந்தில் Fri Mar 12, 2010 11:43 am

Appukutty wrote:
செந்தில் wrote:எல்லாம் சரி மாமா இத எப்படி பெருக்குவது



99 x 11 = ?



மனக்கணக்கு 502589

இங்கு கணக்கு பிளைக்குதே மறுபடியும் நிர்பமா எங்கே?




நிர்மல்.......................00000000000மனக்கணக்கு Businessmanwithbullhorn
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by சாந்தன் Fri Mar 12, 2010 12:00 pm

செந்தில் wrote:எல்லாம் சரி மாமா இத எப்படி பெருக்குவது
99 x 11 = ?
மனக்கணக்கு 502589

99x 11 == ?

முதலில் 9+9 = 18

அடுத்து வந்த விடையை
மனக்கணக்கு Kanakku


விடை : 1089

சாப்பிட்டு வரதுக்குள இங்கே ஒரே அமர்க்களமாயிருக்கே .....

செந்தி மாப்ள மனக்கணக்கு 246975 மனக்கணக்கு 246975 உங்க ஊர் குழாய் செட்ட தூகிக்கியாச்சு போல


Last edited by நிர்பமா on Fri Mar 12, 2010 12:09 pm; edited 3 times in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by சிவா Fri Mar 12, 2010 12:01 pm

படிக்கும்போதே கணக்குப் பாடமென்றால் தூக்கம் வெகு ஜோராக வரும்! இங்கயும் கணக்கா? மனக்கணக்கு Sleep


மனக்கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 12:19 pm

தம்பி கூட்டிக்களிச்சிப்பார் கணக்கு சரியா வரும்


மனக்கணக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by செந்தில் Fri Mar 12, 2010 12:26 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:எல்லாம் சரி மாமா இத எப்படி பெருக்குவது
99 x 11 = ?
மனக்கணக்கு 502589

99x 11 == ?

முதலில் 9+9 = 18

அடுத்து வந்த விடையை
மனக்கணக்கு Kanakku


விடை : 1089

சாப்பிட்டு வரதுக்குள இங்கே ஒரே அமர்க்களமாயிருக்கே .....

செந்தி மாப்ள மனக்கணக்கு 246975 மனக்கணக்கு 246975 உங்க ஊர் குழாய் செட்ட தூகிக்கியாச்சு போல


இத மொதல்லயே தெளிவா சொல்லியிருந்தா நாங்க ஏன் கொளாய் செட்ட தூக்க போறோம் மனக்கணக்கு 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by சாந்தன் Fri Mar 12, 2010 12:28 pm

அடுத்த மனக்கணக்கு வேணுமா வேண்டாமா மாப்ள மற்றும் அனைவருக்கும் மனக்கணக்கு Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனக்கணக்கு Empty Re: மனக்கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum