புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 23:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 23:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாட்களில் பெண்கள் எப்படி?
Page 1 of 1 •
அந்த நாட்களில் பெண்கள் எப்படி? |
வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதிபடுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்கென நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்கென கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வருவதை குறைக்கலாம். சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவர்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.. அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 கரண்டி, மாந்துவர்ப் பொடி 1 கரண்டி, சீரகப் பொடி 1 கரண்டி, வெந்தயப் பொடி 1கரண்டி, அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும். இந்த பொடியினை சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து ஒரு அப்பிள், ஒரு மாதுளை சாப்பிடவும் சாப்பிடவும். இவ்வாறு செய்தால் மதவிடாய் நாட்களில் இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவீர்கள்.. மாதவிலக்கு நேரங்களில் நப்கினால் ஈரம் உள்ள உணர்வுகள் அதிகமாக இருக்கும், சில பெண்களுக்கு வெள்ளை போக்கும் இருக்கும் இந்த நேரங்களில் கிருமிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடலை மிகவும் சுத்தமாக வைக்கவும். அதுக்கு அந்த நாட்களில் உள்ளாடைகளை சூடு நீரில் டெட்டோல் போட்டு கழுவி வெயிலில் காய வைக்கவும். . இரவு படுக்கும் முன்பு அந்த இடங்களை நன்றாக மிதமான சூடு நீரில் உப்பு கலந்து அலசிவிடவும். அந்த நாட்களில் குளிக்கும் பொழுது மறைவான இடங்களில் மஞ்சள்பூசி குளிக்கவும்.. சிலர் நப்கினுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள் அவர்கள் கட்டாயம் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கிருமி நாசினி சவர்க்கரம் போட்டு நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து பின்பு போடவும். ஓவ்வொரு முறையும் இப்படி தான் செய்யனும். 3 மாதங்களுக்கு ஒரு முறை துணியினை மாற்றவும்.. மாதவிலக்கு முடிந்த பின்பு 2 அல்லது 3 நாட்களுக்கு உடலுக்கு மஞ்சள்,வேப்பிலை(கொழுந்து), குப்பமேனி இலை இவைகளை அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்து குளித்துவிடவும்.. அந்நாட்களில் செய்யவேண்டியவைகள். ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. அதிக கோபம் மனதில் தோன்றும் வெறுப்பு வரும் அதனை குறைத்துக்கொள்ளவும். மாதவிடாய் வரும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். 2 வேளை குளிக்கவும். கொட்டுன் உடைகளை அணியவும். |
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
maniajith007 wrote:ஸாரிப்பா ஏரியா மாறி வந்துட்டேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
பயனுள்ள தேவையான தகவல். நன்றி ரிபாஸ்அண்ணா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|