ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

+3
அப்புகுட்டி
அ.பாலா
தாமு
7 posters

Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by தாமு Fri Mar 12, 2010 5:14 am

நண்பனின் மனைவி அல்லது காதலியுடன் 47 சதவீத ஆண்கள் திருட்டுக்காதலில் ஈடுபட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியிட்டது, ஒரு இணையதளம்.

இந்த தகவலை அறிந்து ஆடிப்போய் இருப்பவர்கள் இங்கிலாந்து பெண்கள். அங்குதான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த பெண்களுக்காக அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பட்ட சில அறிவுரைகளை கீழே தருகிறோம்....

கணவரின் நண்பர்களிடம், திருமணமான பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? (கண்ணியமான நண்பர்கள் தவிர்த்து).

* முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள்.

* உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், 'அவர் இருக்கிறாரா?' என்று கேட்டு வீட்டிற்கு வரும் பார்ட்டிகளிடம் பதில் கூட கூற வேண்டாம். வீட்டுக் கதவையே திறக்காதீர்கள்.

* உங்கள் கணவருக்கு சிறந்த நண்பராக இருக்கும் ஆண், உங்களுக்கும் சிறந்த நண்பராக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதையும் மீறி ஓப்பனாக பழக ஆரம்பித்தால், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவரிடம் இருந்த சபலம் வெளிப்பட்டு விடும். இல்லாவிட்டாலும் வந்துவிடும்.

* உங்கள் கணவரின் நண்பருக்கு உங்கள் பெர்சனல் மொபைலின் நம்பர் எக்காரணம் கொண்டும் தெரிய வேண்டாம். எப்படியோ அதை அவர் தெரிந்துகொண்டு உங்கள் மொபைலில் தொடர்பு கொண்டால் முடிந்தவரை பேச்சை ஒரு சில நொடிகளுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சமாளிப்பையும் மீறி அவர் உங்களிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தால் சட்டென்று இணைப்பை துண்டித்து விடுங்கள்.

* உங்களவர் வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த நேரத்தில், உங்கள் கணவரின் நண்பர் என்ற முறையில் யார் தொடர்பு கொண்டாலும் பேசுவதையே தவிர்த்து விடுங்கள்.

* எக்காரணம் கொண்டும் ஆபாசமாக உடை அணியாதீர்கள் (தொப்புள், பிரா அப்பட்டமாக வெளியில் தெரியுமாறு ஆடை அணிவதும் இதில் அடங்கும்). அந்த உடையில் உங்கள் கணவரின் நண்பர் உங்களை பார்க்கும் சூழ்நிலை யதார்த்தமாக ஏற்பட்டாலும் கூட அவர் சபலப்பட்டு விடுவார். அந்த உடையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் சற்று சிரித்துப் பேசினால் கூட, நீங்கள் 'எதற்கோ' கிரீன் சிக்னல் கொடுக்கிறீர்கள் என்று அவர் எடுத்துக்கொள்வார்.

* உங்கள் கணவரின் நண்பர், உங்களுக்கு பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தால், அதுபற்றி உடனே கணவரிடம் கூறிவிடுங்கள். அந்த நண்பருடனான நட்பை முறித்துக்கொள்ள வற்புறுத்துங்கள். உங்கள் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அப்படியொரு நட்பு உங்கள் கணவருக்கு தேவையில்லை.

* முக்கியமாக, கணவரின் நண்பனுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்போது, வயதில் மூத்தவராக இருந்தால் அண்ணா என்றோ, இளையவராக இருந்தால் தம்பி என்றோ அழைக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், உங்கள் மீது விழும் மற்ற ஆண்களின் பார்வையை கண்ணியமானதாக மாற்றும்.



http://ularuvaayan.blogspot.com/



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by அ.பாலா Fri Mar 12, 2010 9:01 am

நன்மை பயக்கும் தகவல்
நன்றி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by தாமு Fri Mar 12, 2010 10:36 am

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 10:42 am

பயணுள்ள தகவல் நன்றி தாமு ஜீ நன்றி நன்றி


கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by கலைவேந்தன் Fri Mar 12, 2010 10:45 am

பயனுள்ள தகவல்... நன்றி தாமு...

இது ரொம்ப சென்சிடிவ் ஆன விஷயம்... கவனமாக கையாளவேண்டிய ஒன்று...

பெண்கள் கவனம் வைப்பார்களா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by தாமு Fri Mar 12, 2010 10:46 am

Appukutty கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... 678642கலை கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by ஹனி Sun Apr 04, 2010 1:49 pm

மிகவும் பயனுள்ள தகவல்
எல்லோரும் இதை பின் பற்றினால்
நல்லதே நன்றி நன்றி நன்றி


கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by mohan-தாஸ் Sun Apr 04, 2010 2:01 pm

தாமு இதுதான் கட்டாயம் இப்போ தேவை மாமு..அறிவுறைக்கு நன்றி சோமு...இதை அணைபரும் பின் பற்ற வேண்டும்...தகவழுக்கு நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by சம்சுதீன் Mon Apr 05, 2010 12:44 am

mohan-தாஸ் wrote:தாமு இதுதான் கட்டாயம் இப்போ தேவை மாமு..அறிவுறைக்கு நன்றி சோமு...இதை அணைபரும் பின் பற்ற வேண்டும்...தகவழுக்கு நன்றி
கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது... Empty Re: கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum