புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
423 Posts - 48%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவ வாழ்த்து....

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 7:31 pm

First topic message reminder :

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 12:03 pm

srinihasan wrote:
Aathira wrote://ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய
அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள்
அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

இல்லை வாசன் அது அப்புவின் அதற்கு முந்தைய மடலுக்கு நான் (வேடிக்கையாக்) இட்ட பதில். அதையும் படித்துப் பார்க்கவும். மனனம் என்றால் மனப்பாடம் என்பது மட்டும் அன்றி சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு.

அப்புவின் முந்தைய பதிப்பையும் மற்றவர்களுடைய பதிப்பையும் முன்னரே வாசித்தேன், பின்பே என் பதிவை பதிவு செய்தேன்...

ஏதோ குற்றம் ஆகிவிட்டது... அதனை தாங்கள்(சிறப்பு கவிஞர்) தாழ்மையுடன் பாவித்து அடியேனை பொருத்து அருள வேண்டுகின்றேன்...

அப்பு வந்தவுடன் பஞ்சாயத்த வச்சி சந்தேகத்த தீர்த்துகொள்ளலாம்...

ஏன் இப்படி? எத்தனை பேர் கெளம்பியிருக்கீக இப்படி போட்டுக் கொடுத்து மாட்டி விட.........? ஹலோ அப்பு எனக்கு நல்ல நண்பராக்கும்.ஆமா... அவரு நா என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டாரே...... வள்ளுவ வாழ்த்து.... - Page 3 514396 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 514396 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 865843 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 865843

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 12:21 pm

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

உங்கள் கவி புலமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை

உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 2:46 pm

prabumurugan wrote:

நன்றி முருகன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 2:59 pm

மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நான் உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நான் இனிமேல் அக்கானே கூப்பிடுறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 755837

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:39 pm

prabumurugan wrote:மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நா உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்க்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நா இனிமேல் அக்கானே கூப்பிடுறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 755837
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 15, 2010 4:44 pm

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 4:47 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am shame on me)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:57 pm

சரவணன் wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am same on me)

சரண், வாழ்த்து சொல்ரது இரண்டு வகை. ஒன்னு வாழ்த்தி கண்ணுல ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது. இன்னொன்னு சிரிக்க வச்சு கண்ணீரை வரவைப்பது. இதில் தாங்கள் எந்த வகை என்று உங்களுக்கே புரிந்து இருக்கும். உங்களைப் போல ஒருவர் இல்லை இல்லை தாங்கள் ஒருவரே போதும்....ஈகரைக்கு... வலைத்தளத்திலும் கண்டுகிட்டதுக்கு நன்றியும் அன்பும்.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:59 pm

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 5:10 pm

Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am same on me)

சரண், வாழ்த்து சொல்ரது இரண்டு வகை. ஒன்னு வாழ்த்தி கண்ணுல ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது. இன்னொன்னு சிரிக்க வச்சு கண்ணீரை வரவைப்பது. இதில் தாங்கள் எந்த வகை என்று உங்களுக்கே புரிந்து இருக்கும். உங்களைப் போல ஒருவர் இல்லை இல்லை தாங்கள் ஒருவரே போதும்....ஈகரைக்கு... வலைத்தளத்திலும் கண்டுகிட்டதுக்கு நன்றியும் அன்பும்.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வாழ்த்துகள். அருமையான கவிதை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக