புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
7 Posts - 3%
prajai
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
18 Posts - 4%
prajai
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தின் போது ......

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 2:13 pm

கேள்வி - திருமணத்தின் போது முஸ்லிம் பெண்களுக்கு கருகமணி (தமிழில் தாலி) கட்டுகிறார்கள். என்னுடைய தோழிகள் சிலர் இது தேவையற்றது என்று கூறுகிறார்கள். தெளிவு படுத்தவும். தாஹிரா பானு - யாஹ_மெயிலில்.

கருகமணி சமாச்சாரங்களெல்லாம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பிற மத சித்தாங்களின் வழிபாட்டு முறையாகும். (பிற மதப் பெண்கள் தாலியை புணிதமாக கருதுவது போன்று முஸ்லிம் பெண்கள் கருகமணியை புனிதமாக கருதுவதையே வழிபாட்டு முறை என்று குறிப்பிட்டுள்ளோம்)

ஹிந்து மத தாலி செண்டிமென்ட் பெருமளவு முஸ்லிம் பெண்களை பாதித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஹிந்துப் பெண் தாலிக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவு - சில சமயங்களில் அதையும் கடந்து - இங்கு கருப்பு மணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கணவனே கண் கண்ட தெய்வம் என்ற ஆணாதிக்க அடையாளங்களில் ஒன்றே தாலி என்ற கயிறாகும். அதை கண்களில் ஒத்திக் கொள்வது, பிரத்யேகமாக அதை புணிதப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை இஸ்லாம் அறவே புறக்கணிக்கிறது.

உமருப் புலவர் என்ற ஒரு புராண புலவரின் புலம்பலில் உதித்தததான் கருகமணி என்ற இந்த தாலி புராணமாகும். அவரது சீரா புராணத்திற்கு முன் இந்த போக்கு அவ்வளவாக முஸ்லிம்களிடம் இருந்ததாக தெரியவில்லை. இந்த புலவர்தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை பற்றியும் அவர்களது குடும்பத்தாரை பற்றியும் புராணத்தை வடித்துக் கொட்டியுள்ளார். பெயர்களை மட்டும் அரபு நாட்டில் இருந்து எடுத்துக் கொண்டு சம்பவங்கள் அனைத்தையும் இந்திய புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும் எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில் ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்.

ஆண் - பெண் சம்மதத்துடன் பெண்ணுக்குறிய திருமண நன்கொடையை கொடுத்து இருவர் முன்னிலையில் - அவர்களை சாட்சியாளர்களாக்கி - செய்துக் கொள்ளும் ஒப்பந்தமே திருமணமாகும். அதாவது இஸ்லாமிய திருமணம் அவ்வளவுதான்.

கருகமணி கட்டுவதை விட்டுவிட சொன்னால் அறிவுக்கு பொருந்தாத சில காரணங்களை சிலர் சொல்லுவார்கள்.

கழுத்தில் அடையாளம் இல்லை என்றால் பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? இவள் திருமணமாகி விட்டவள் என்பதை பார்த்து அறிந்துக் கொள்ளத்தான் இந்த சடங்கு என்பார்கள்.

உண்மையில் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டுமானால் பார்த்து அறிவதை விட கேட்டு அறிவதே சுலபமாகும். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா... இல்லையா என்பதை அறிய வேண்டுமானால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கழுத்தை காட்டுங்கள் என்று பார்த்துதான் அறிய வேண்டுமா... அது நாகரீகமான முறையா... கேட்டு அறிவதில் எந்த நாகரீக கெடுதியும் இல்லை. அதுதான் சுலபமான வழியுமாகும். பெண் பேசி முடிக்கும் இடங்களிலெல்லாம் புரோக்கர்களோ அல்லது பெண் பேசுபவர்களோ சம்பந்தப்பட்ட பெண்ணின் கழுத்தை பார்த்து உறுதி செய்துக் கொண்டுதான் மேற்கொண்டு பேசுகிறார்களா...இந்த சாதாரண சிந்தனைக் கூட இவர்களின் அறிவில் உதிப்பதில்லை.

சரி, இருவர் சேர்ந்து செய்துக் கொள்ளும் திருமணத்தில் அது என்ன பெண்ணுக்கு மட்டும் அடையாளம்? ஆணை இவன் திருமணம் ஆனவனா இல்லையா என்பதை எதை வைத்துக் கண்டு பிடிப்பது? வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அடையாளம் தேவையாம் வெளியில் சுற்றும் ஆணுக்கு அடையாளம் தேவையில்லையாம் இது எப்படி இருக்கு...!

உண்மையில் அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும் வாய்ப்புள்ளது. 10 பெண்களை 16 பெண்களை திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது என்ற விசாரணையில் 'நான் இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான். சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 2:15 pm

திருமணத்தின் போது ...... 677196 திருமணத்தின் போது ...... 677196 நல்ல தகவல் சபீர் வாழ்த்துக்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:21 pm

திருமணத்தின் போது ...... 677196 திருமணத்தின் போது ...... 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருமணத்தின் போது ...... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 3:35 pm

உண்மையில்
அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட
வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம்
ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள
ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும்
வாய்ப்புள்ளது.
10 பெண்களை 16 பெண்களை
திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று
வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது
என்ற விசாரணையில்
'நான்
இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ
அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான்.
சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியு
ம்

தங்கள் கருத்தை மறுப்பில்லாது அனைவரும் ஏற்றுக்கொள்வர் சபீர். அருமையான் கருத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.
திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 11, 2010 4:07 pm

தமிழ் முஸ்லீம் மக்கள் தாலிகட்டுகின்ற விடையம் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன், தமிழ் கிறிஸ்தவர் தாலி கட்டுவது பார்த்திருக்கின்றேன். இந்துக்களில் தமிழ் இந்துக்கள் தவிர்ந்த ஏனைய மொழி பேசும் இந்துக்கள் எல்லோரும் தாலிகட்டுவார்களா என்பது பற்றியும் தெரிய வில்லை, சிலரை இன்று காண்பேன் அதன்போது விசாரித்துச் சொல்கின்றேன்.

தாலி என்பது ஒரு சமூகத்தின் கலாச்சாரமாகவே கொள்ள முடிகின்றது, முன்னர் மஞ்சல் கயிறில் கட்டுவார்கள் இப்போதெல்லாம் தாலி பொன்னகைகளில் ஒன்றாகவும், அதன் நிறைகளைக் கூட்டி தமது ஆடம்பரப் பகட்டினைக் காட்டுவதற்காகவும் பாவிக்கின்றார்கள் என்பது வருத்தப் படவேண்டிய ஒன்று.

மற்றும்படி திருமணமானதை அடையாளப் படுத்தத் தாலி கட்டப் படுகின்றது என்பதனை விட திருமணமானவரை கணவன் மனைவியாக மிக நெருக்கமாகப் பிணைக்கும் ஒரு கருவியாகவே பார்க்க முடிகின்றது.

உங்கள் கருத்துகளிற்கு நன்றி நண்பரே

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

திருமணத்தின் போது ...... Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 4:18 pm

////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!

திருமணத்தின் போது ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 11, 2010 4:20 pm

சிவா wrote:////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!
திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383நான் எப்படி சொல்றதுனு நினைச்சுட்டு இருந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க தல.இவ்வளவு எழுதி இருக்காரே.இவர் மனைவி கருகமணி போடாம இருந்தா ஒத்துக்குவாரான்னு கேளுங்க.

திருமணத்தின் போது ...... Uதிருமணத்தின் போது ...... Dதிருமணத்தின் போது ...... Aதிருமணத்தின் போது ...... Yதிருமணத்தின் போது ...... Aதிருமணத்தின் போது ...... Sதிருமணத்தின் போது ...... Uதிருமணத்தின் போது ...... Dதிருமணத்தின் போது ...... Hதிருமணத்தின் போது ...... A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 11, 2010 4:45 pm

உதயசுதா wrote:
சிவா wrote:////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!
திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383நான் எப்படி சொல்றதுனு நினைச்சுட்டு இருந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க தல.இவ்வளவு எழுதி இருக்காரே.இவர் மனைவி கருகமணி போடாம இருந்தா ஒத்துக்குவாரான்னு கேளுங்க.

யாருடைய மனதையும் புண்படுத்தும் படி எழுதாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது
தலைமையின் கடமை அதை சரியாக செய்தமைக்காக நன்றி சிவா அண்ணா

உலகத்திலேயே தொன்மையான மொழி தமிழ்மொழி
அதில் கூறப்பட்ட அனைத்தும் ஆராய்ந்து பார்க்கப்பட்டவை

பழமொழிகள் கூட ஆராய்ந்து தான் சொல்லப்பட்டிருக்கின்றது

இந்துமுறைப்படி திருமணமான ஆண்களின் கால்களில்
மிஞ்சியிடும் பழக்கம் இருந்திருக்கின்றது

உமறு புலவரை அவர் தவறாக நினைத்ததற்கு மனம் வருந்துகிறேன்

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 5:56 pm

வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப நம் வாழ்க்கைமுறை மாறிவருவது உண்மைதான்..ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் தற்பொழுது இந்த கருகமணிசமாச்சாரம் குறைந்துக்கொண்டே வருகிறது..

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:04 pm

[quote="Aathira"]உண்மையில்
அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட
வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம்
ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள
ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும்
வாய்ப்புள்ளது.
10 பெண்களை 16 பெண்களை
திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று
வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது
என்ற விசாரணையில்
'நான்
இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ
அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான்.
சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியு
ம்

தங்கள் கருத்தை மறுப்பில்லாது அனைவரும் ஏற்றுக்கொள்வர் சபீர். அருமையான் கருத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.
திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் இப்படியான ஆண்கள்100% ல் 20 % இருக்கத்தான் செய்கிறாரகள்(யாவற்றையும் அறிந்தவன் இறைவனே)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக