ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

4 posters

Go down

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Empty புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

Post by அன்பு தளபதி Thu Mar 11, 2010 1:17 pm

ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் அழிக்க முடியாத நடிகர் யார்? என்ற கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் சொல்லக் கூடிய பதில் "சார்லி சாப்ளின்'. பேசாதப் படங்களிலேயே தன் ஆழமான நகைச்சுவை உணர்வையும், நடிப்பையும் வெளிப்படுத்திய இந்த மாமேதை தலைமுறை பல தாண்டியும் மக்களை தன் படங்களின் வாயிலாக சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இத்தகைய மகா நடிகனை, புதிய தொழில்நுட்பமான 3-டியின் உதவியோடு மறுபடியும் அவருக்கு உயிரூட்டி சின்னத்திரையில் தொடராக வலம் வர வைக்கப் போகிறார்கள் ஹாலிவுட்காரர்கள்டி.க்யூ என்டர்டெயின்மென்ட், மெத்தட் அனிமேஷன் மற்றும் எம்.கே. நிறுவனம் ஆகிய மூன்றும் சேர்ந்து இத்தொடரைத் தயாரிக்கிறது. இதனை தொலைக்காட்சி மட்டுமின்றி மொபைல் மற்றும் இணைய தளங்களிலும் பார்த்து ரசிக்கலாம். இந்நிறுவனங்கள் முதல் கட்டமாக ஆறு நிமிட நீள குறும்படங்கள் அடங்கிய ஒரு தொடரை சுமார் 104 வாரங்கள் ஒளிபரப்ப, தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இவை அனைத்தும் வசனம் இல்லாத படங்களாகத்தான் இருக்கும் என்றாலும், அவையாவும் கலர் படங்களாகத்தான் தயாராகின்றன. மேலும் பழைய படங்களின் தழுவலை இதில் பார்க்க முடியாதாம். ""இந்த படம் சாப்ளினை உணர்வு பூர்வமாக நம்மிடையே உலவவிடும் முயற்சி'' என்று மெத்தட் அனிமேஷனின் தலைவர் அட்டன் செüமேக் கருத்து தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை சக்கரவர்த்தி சார்லி சாப்ளினை நாம் மீண்டும் புது வடிவத்தில் காண 2011 வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் சோகமான தகவல். இருக்கட்டுமே! காத்திருப்பதும் ஒரு வகையில் சுகம்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Empty Re: புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

Post by இளமாறன் Thu Mar 11, 2010 2:29 pm

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! 677196 புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Empty Re: புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

Post by jayakumari Thu Mar 11, 2010 4:25 pm

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! 677196 புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! 677196 புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Empty Re: புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

Post by அப்புகுட்டி Thu Mar 11, 2010 4:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புது வடிவத்தில் சார்லி சாப்ளின்! Empty Re: புது வடிவத்தில் சார்லி சாப்ளின்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum