Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாங்காய் வற்றல் குழம்பு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாங்காய் வற்றல் குழம்பு
First topic message reminder :
மாங்காய் வற்றல் குழம்பு |
தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். சுண்டைவத்தலை போட்டு வதக்கவும். வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். , மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும். புளியை கரைத்து ஊற்றவும். அரைத்த தேங்காயை சேர்க்கவும். மாங்காய்வத்தல், உப்பு போடவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கவும் |
Re: மாங்காய் வற்றல் குழம்பு
ரிபாஸ் wrote:VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....
எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்
நீ தான் அதிம் புத்திசாலி ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடியே கம்பி எண்ணி பழகிக்கிற
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மாங்காய் வற்றல் குழம்பு
VIJAY wrote:ரிபாஸ் wrote:VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....
எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்
சீக்கிரம் ரெடி ஆகுங்க..... அப்பதான் அடிவாங்காம தப்பிச்சுக்கலாம்..
உங்களுக்கு புரியுது மற்றவகளுக்கு புரியுது இல்லை விஜய்
Re: மாங்காய் வற்றல் குழம்பு
ரிபாஸ் wrote:VIJAY wrote:ரிபாஸ் wrote:VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....
எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்
சீக்கிரம் ரெடி ஆகுங்க..... அப்பதான் அடிவாங்காம தப்பிச்சுக்கலாம்..
உங்களுக்கு புரியுது மற்றவகளுக்கு புரியுது இல்லை விஜய்
எல்லாரும் என்னை போல இருப்பாங்களா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மாங்காய் வற்றல் குழம்பு
செந்தில் wrote:ரிபாஸ் wrote:VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....
எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்
நீ தான் அதிம் புத்திசாலி ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடியே கம்பி எண்ணி பழகிக்கிற
பிறகு உன்னமாதிரி லூசுன்னு நிநாச்சியா
Re: மாங்காய் வற்றல் குழம்பு
எல்லாரும் என்னை போல இருப்பாங்களா??[/quote]
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்
Re: மாங்காய் வற்றல் குழம்பு
ரிபாஸ் wrote:
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்
நல்லவேளை நான் தப்பிச்சுட்டேன்...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மாங்காய் வற்றல் குழம்பு
ரிபாஸ் wrote:எல்லாரும் என்னை போல இருப்பாங்களா??
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்[/quote]
திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மாங்காய் வற்றல் குழம்பு
செந்தில் wrote:ரிபாஸ் wrote:எல்லாரும் என்னை போல இருப்பாங்களா??
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்
திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா [/quote]
பார்த்து முட்டிக பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாயிடும்
Re: மாங்காய் வற்றல் குழம்பு
ரிபாஸ் wrote:செந்தில் wrote:ரிபாஸ் wrote:எல்லாரும் என்னை போல இருப்பாங்களா??
நீங்க அறிவாளி நம்ம செந்தில்மாதிரி லூசுஇல்ல எனக்கு தெரியும் விஜய்
திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா
பார்த்து முட்டிக பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாயிடும்[/quote]
நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ?
ஐயோ ஈகரை பெரியோர்களே இவனை தட்டிக்கேக்க எந்த
நாட்டாமையும் இல்லையா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» கூழ் வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» கூழ் வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum