ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

+3
உதயசுதா
சபீர்
ரிபாஸ்
7 posters

Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by ரிபாஸ் Thu Mar 11, 2010 12:13 pm

அந்த நாட்களில் பெண்கள் எப்படி?
அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Stomach-pain-r200 வயதுக்கு வந்த அதிக பெண்கள்
மிகவும் அவதிபடுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த
வலி வருவது இயல்பு தான், இதுக்கென நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள்
எடுத்தால் அதன் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை
வீட்டிலே இதுக்கென கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும்
வருவதை குறைக்கலாம்.


சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3
வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து
விடும். உடல் உஷ்ணம் உள்ளவர்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்..



அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 கரண்டி,
மாந்துவர்ப் பொடி 1 கரண்டி, சீரகப் பொடி 1 கரண்டி, வெந்தயப் பொடி 1கரண்டி,
அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இதனால் மாதவிடாய் கோளாறுகள்,
உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும்
மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி
நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும்.

இந்த பொடியினை சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து ஒரு அப்பிள், ஒரு
மாதுளை சாப்பிடவும் சாப்பிடவும். இவ்வாறு செய்தால் மதவிடாய் நாட்களில்
இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவீர்கள்..



மாதவிலக்கு நேரங்களில் நப்கினால் ஈரம் உள்ள உணர்வுகள் அதிகமாக இருக்கும்,
சில பெண்களுக்கு வெள்ளை போக்கும் இருக்கும் இந்த நேரங்களில் கிருமிகள் வர
வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடலை மிகவும் சுத்தமாக
வைக்கவும். அதுக்கு அந்த நாட்களில் உள்ளாடைகளை சூடு நீரில் டெட்டோல்
போட்டு கழுவி வெயிலில் காய வைக்கவும். .



இரவு படுக்கும் முன்பு அந்த இடங்களை நன்றாக மிதமான சூடு நீரில் உப்பு
கலந்து அலசிவிடவும். அந்த நாட்களில் குளிக்கும் பொழுது மறைவான இடங்களில்
மஞ்சள்பூசி குளிக்கவும்..



சிலர் நப்கினுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள் அவர்கள் கட்டாயம்
துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கிருமி நாசினி சவர்க்கரம் போட்டு நன்றாக
கழுவி வெயிலில் காயவைத்து பின்பு போடவும். ஓவ்வொரு முறையும் இப்படி தான்
செய்யனும். 3 மாதங்களுக்கு ஒரு முறை துணியினை மாற்றவும்..



மாதவிலக்கு முடிந்த பின்பு 2 அல்லது 3 நாட்களுக்கு உடலுக்கு
மஞ்சள்,வேப்பிலை(கொழுந்து), குப்பமேனி இலை இவைகளை அரைத்து உடலில் பூசி 10
நிமிடம் கழித்து குளித்துவிடவும்..



அந்நாட்களில் செய்யவேண்டியவைகள்.



ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும்.
ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி
பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ,
மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

அதிக கோபம் மனதில் தோன்றும் வெறுப்பு வரும் அதனை குறைத்துக்கொள்ளவும்.
மாதவிடாய் வரும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர்
பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண
வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப்
போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். 2 வேளை குளிக்கவும். கொட்டுன்
உடைகளை அணியவும்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by சபீர் Thu Mar 11, 2010 12:17 pm

உண்மைதான் றிபாஸ் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by உதயசுதா Thu Mar 11, 2010 1:04 pm

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642


அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Uஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Dஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Aஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Yஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Aஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Sஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Uஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Dஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? Hஅந்த நாட்களில் பெண்கள் எப்படி? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by அன்பு தளபதி Thu Mar 11, 2010 1:37 pm

ஸாரிப்பா ஏரியா மாறி வந்துட்டேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by அப்புகுட்டி Thu Mar 11, 2010 3:52 pm

maniajith007 wrote:ஸாரிப்பா ஏரியா மாறி வந்துட்டேன்
சியர்ஸ் சியர்ஸ்


அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by Aathira Thu Mar 11, 2010 4:01 pm

பலருக்கும் பயனுள்ள தேவையான் தகவல். நன்றி ரிபாஸ். அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 154550 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by snehiti Thu Mar 11, 2010 5:28 pm

பயனுள்ள தேவையான தகவல். நன்றி ரிபாஸ்அண்ணா அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 154550 அந்த நாட்களில் பெண்கள் எப்படி? 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

அந்த நாட்களில் பெண்கள் எப்படி? Empty Re: அந்த நாட்களில் பெண்கள் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum