புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
44 Posts - 60%
heezulia
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_m10மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Page 2 of 2 Previous  1, 2

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 11, 2010 10:37 am

First topic message reminder :

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே

கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து

கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே

தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்

காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே

பிரபுமுருகன்...............

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 8:44 am

valippokkan wrote:அருமைச் சாட்டையடிக் கவிதை பாராட்டுகள். மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196

நன்றி நண்பர்களே மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 9:34 am

prabumurugan wrote:மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே

கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து

கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிழைக்கிறாயே

தெருவுக்கு தெரு
ஆலயங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்

காவிகள் கட்டியவரெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூறையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பரந்து கிடக்கின்றவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே

பிரபுமுருகன்...............

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 9:37 am

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே

அர்த்தமுள்ள வரிகள் முருகன். வாழ்த்துக்கள்
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 9:40 am

Aathira wrote:இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே

அர்த்தமுள்ள வரிகள் முருகன். வாழ்த்துக்கள்
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 677196

நன்றி ஆதிரா மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 9:44 am

சூப்பர் பிரபு

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 9:48 am

ரிபாஸ் wrote:சூப்பர் பிரபு

நன்றி ரிபாஸ் மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ - Page 2 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக