புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
81 Posts - 67%
heezulia
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய நாள் - Page 10 Poll_c10இன்றைய நாள் - Page 10 Poll_m10இன்றைய நாள் - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 22, 2010 9:44 am

இன்றைய நாள் - ஏப்ரல் 22

==) சர்வதேச பூமி நாள்

==) இந்தியாவில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது(2006)

==) அல்பேனியாவில் தேசிய ஜனநாயகக் கட்சி துவங்கப்பட்டது(1991)

==) ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ்
அறிவித்தது(1983)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 23, 2010 8:21 am

இன்றைய நாள் - ஏப்ரல் 23

~> உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

~> புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது(1639)

~> எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)

~> தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பிறந்த தினம்(1938)

~> நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த நாள்
(1616)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 27, 2010 6:45 pm

இன்றைய நாள் - ஏப்ரல் 27

&) ஜெராக்ஸ் பார்க், முதன் முறையாக கணினி மவுசை அறிமுகப்படுத்தியது(1981)

&) டோகோ விடுதலை நாள்(1960)

&) சியேரா லியோனி நாட்டின் விடுதலை நாள் (1961)

&) தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது(1994)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 30, 2010 9:53 am

இன்றைய நாள் - ஏப்ரல் 30

  • வியட்நாம் விடுதலை நாள்(1975)


  • மெக்சிகோ சிறுவர் தினம்


  • இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி தாதாசாஹெப் பால்கே பிறந்த தினம்(1870)


  • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)


  • ஹவாய், அமெரிக்காவின் ஒரு பகுதியானது(1900)


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:04 am

இன்றைய நாள் - மே 1



  • உலக தொழிலாளர் தினம்


  • இத்தாலி தேசிய தினம்


  • செக் குடியரசில் தேசிய காதல் தினம்


  • இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)



  • தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமார் பிறந்த தினம்(1971)


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 10:10 am

நல்ல தகவல் மாமு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 10 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:14 am

ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு நன்றி

நன்றி மாப்ள ..... இன்றைய நாள் - Page 10 678642 இன்றைய நாள் - Page 10 678642 இன்றைய நாள் - Page 10 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 04, 2010 9:50 am

இன்றைய நாள் - மே 4


  • பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது
    செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் (1930)


  • பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின (1924).


  • சர்வதேச தீயணைப்பு படையினர் தினம்


  • சீனா இளைஞர்கள் தினம்


  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)


  • பனாமா கால்வாய் கட்டுமானம் அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்டது(1904)


  • தென்னிந்திய திரைப்பட நடிகை த்ரிஷா பிறந்த தினம்(1983)


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 04, 2010 9:51 am

சூப்பர் மாமு அருமையான தகவல் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 10 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 04, 2010 9:53 am

ரிபாஸ் wrote:சூப்பர் மாமு அருமையான தகவல் வாழ்த்துக்கள்

நன்றி மாப்ள இன்றைய நாள் - Page 10 678642 இன்றைய நாள் - Page 10 154550

Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக