ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்

+21
ஹனி
அலட்டல் அம்பலத்தார்
V.Annasamy
சிவா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
kilaisyed
Aathira
pgasok
ஹாசிம்
கலைவேந்தன்
பவதாரிணி
ரிபாஸ்
kalaimoon70
ப்ரியா
சம்சுதீன்
நிலாசகி
சாந்தன்
prabumurugan
Manik
செந்தில்
25 posters

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Go down

இன்றைய நாள் - Page 8 Empty இன்றைய நாள்

Post by செந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by ஹாசிம் Tue Apr 13, 2010 4:22 pm

kalaimoon70 wrote:
நிர்மல் wrote:இன்றைய நாள் - ஏப்ரல் - 13

  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம்
    விடப்பட்டது(2006)
  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்(1930)

மறைந்த மாமேதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்(1930) நினைவு
கூர்ந்தமைக்கு நன்றி தோழரே.அவர் பாடல்கள் மூலம் இன்னும் வாழ்கிறார்.

நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய நாள் - Page 8 359383 தகவலுக்கு மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
இன்றைய நாள் - Page 8 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by pgasok Tue Apr 13, 2010 6:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Wed Apr 14, 2010 8:24 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 14

# நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை
பெற்றார்(1828)

# ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலை அறிவித்தது(1849)

# அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், ஜான் வில்க்ஸ் பூத் என்பவனால்
சுடப்பட்டார்(1865)

# இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கார் பிறந்த தினம்(1891)

# தமிழக ஆன்மிகவாதி ரமண மகரிஷி இறந்த தினம்(1950)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by Aathira Wed Apr 14, 2010 8:40 am

நல்ல பயனுள்ள இன்றைய தேவை இது போன்ற தகவல்கள். தொடர வாழ்த்துக்கள் நிர்மல்.. இன்றைய நாள் - Page 8 678642 இன்றைய நாள் - Page 8 154550


இன்றைய நாள் - Page 8 Aஇன்றைய நாள் - Page 8 Aஇன்றைய நாள் - Page 8 Tஇன்றைய நாள் - Page 8 Hஇன்றைய நாள் - Page 8 Iஇன்றைய நாள் - Page 8 Rஇன்றைய நாள் - Page 8 Aஇன்றைய நாள் - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by kilaisyed Wed Apr 14, 2010 8:53 am

நல்ல தகவல் நிர்மல் நன்றி


இன்றைய நாள் - Page 8 Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Wed Apr 14, 2010 8:54 am

kilaisyed wrote:நல்ல தகவல் நிர்மல் நன்றி

நன்றி நண்பரே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Thu Apr 15, 2010 8:18 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 15

# தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது(1976)

# சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

# சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது(1815)

# ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)

# இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்பட்டது(1923)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Sat Apr 17, 2010 8:55 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 17

# இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்(1756)

# அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறந்த தினம்(1790)

# முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்கதேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1971)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 9:59 am

நிர்மல் wrote:இன்றைய நாள் - ஏப்ரல் - 17

# இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்(1756)

# அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறந்த தினம்(1790)

# முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்கதேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1971)

சூப்பர் மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 8 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Sun Apr 18, 2010 8:14 am

இன்றைய நாள் - ஏப்ரல் 18

# உலக பாரம்பரிய தினம்

# ஜிம்பாப்வே விடுதலை நாள்(1980)

# ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

# அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது(1949)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 8 Empty Re: இன்றைய நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum