ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்

+21
ஹனி
அலட்டல் அம்பலத்தார்
V.Annasamy
சிவா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
kilaisyed
Aathira
pgasok
ஹாசிம்
கலைவேந்தன்
பவதாரிணி
ரிபாஸ்
kalaimoon70
ப்ரியா
சம்சுதீன்
நிலாசகி
சாந்தன்
prabumurugan
Manik
செந்தில்
25 posters

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Go down

இன்றைய நாள் - Page 6 Empty இன்றைய நாள்

Post by செந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by செந்தில் Sat Apr 03, 2010 8:43 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 03




· உலகின் முதல் நகர்பேசி (செல் போன்)அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)



· மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம்(1680)



· தென் கொரியாவில் ஜேஜூ என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது(1948)


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Sat Apr 03, 2010 9:02 am

கண்டுபிடிப்பாளர்
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம்(1847)

இந்திய தொழிலதிபர்
ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)

தமிழறிஞர்
பாண்டித்துரை தேவர் பிறந்த தினம்(1867)

போஸ்னியா நாடு
உருவாக்கப்பட்டது(1992)

இந்தோ-பாகிஸ்தான் போர் துவங்கியது(1971)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Sun Apr 04, 2010 11:30 am

· எமிலி பேர்லீனர், மைக்ரோபோனை கண்டுபிடித்தார்(1877)


· ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது(1917)

· கொலம்பியா 16 விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டது(1994)


· அசாம் மாநிலம், அசோம் என மாற்றப்பட்டது(2006)

· பிரிட்டனின் முதல் மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by செந்தில் Mon Apr 05, 2010 9:08 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 05




· மகாத்மா காந்தி, தண்டியில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார்(1930)



· பொலிவியா,பெரு மற்றும் சிலி நாடுகளிடையே பசிபிக் போர் ஆர்மபமானது(1879)



· முதல் முறையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதினாவது(1804)



· ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு ஏற்பட்டது(1654)



· கிரேக்க, ஓட்டோமான் இடையே போர் துவங்கியது(1897)


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 9:12 am

தகவலுக்கு நன்றி கள் பல மாப்ள இன்றைய நாள் - Page 6 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by செந்தில் Tue Apr 06, 2010 8:50 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 06




· ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது(கிமு 648)



· செலுலாய்டு கண்டுபிடிக்கப்பட்டது(1869)



· பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது(1973)



· மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார்(1919)



· ஏர்ளி பேட் என்ற தொடர்பாடற்ற செய்மதி விண்ணில் ஏவப்பட்டது(1965)


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Tue Apr 06, 2010 9:56 am

கானா விடுதலை நாள்(1957)

ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீவ்,முதல் வகைப்பாட்டு பட்டியலை சமர்ப்பித்தார்(1869)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by செந்தில் Wed Apr 07, 2010 8:50 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 07


· உலக சுகாதார தினம்



· உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.,வால் தொடங்கப்பட்டது(1948)



· பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)



· முதல் தொலைதூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் மற்றும் நியூயார்க் இடையே இடம்பெற்றது(1927)



· வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி மவுஸ் படத்தை வரைந்தார்(1928)


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Wed Apr 07, 2010 9:10 am

· அல்பேனியா ஆசிரியர் தினம்

· அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)

· பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

· ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Thu Apr 08, 2010 9:17 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 8

எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1957)

முதலாவது உலக கண்காட்சி பாரிசில் ஆரம்பமானது(1867)

ஐ.நா., வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் பிறந்த தினம்(1938)

இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன(1950)

குடியரசு மாசிடோனியா, ஐ.நா.,வில் இணைந்தது(1993)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 6 Empty Re: இன்றைய நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum