புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய நாள் - Page 14 I_vote_lcapஇன்றைய நாள் - Page 14 I_voting_barஇன்றைய நாள் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்


   
   

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jun 01, 2010 10:07 am

ஹாசிம் wrote:நன்றி நண்பா இன்றைய நாள்பற்றி அறிவித்தமைக்கு
இன்று குழந்தைகள் தினம் இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் சிறக்கட்டும்

நன்றி நண்பரே இன்றைய நாள் - Page 14 678642 இன்றைய நாள் - Page 14 678642 இன்றைய நாள் - Page 14 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 01, 2010 10:09 am

சூப்பர் மாமு எங்க ஆல காணோம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 14 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jun 04, 2010 8:30 am

இன்றைய நாள் ஜூன் 4

# இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பிறந்த தினம்(1959)

# இந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்(1946)

# இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)

# முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது(கிமு 780)

# முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)

# 1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர்
பெற்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 1:31 pm

* இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பிறந்த தினம்(1959)

* இந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்(1946)

* இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)

* முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது(கிமு 780)

* முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)



இன்றைய நாள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 1:55 pm

இவை அனைத்தும் எனக்கு புதிய தகவல் நன்றி அண்ணா



இன்றைய நாள் - Page 14 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 05, 2010 7:07 am

இன்றைய நாள் ஜூன் 5

# உலக சுற்றுச்சூழல் தினம்

# டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்

# சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)

# அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது(1969)

# முதலாவது தனிக்கணிணி ஆப்பிள் 2 விற்பனைக்கு விடப்பட்டது(1977)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 21, 2010 11:28 am

இன்றைய நாள் ஜூன் 21



  • சர்வதேச மனிதநேய தினம்


  • கிரீன்லாந்து தேசிய தினம்


  • ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்பை
    வெளியிட்டது(1999)


  • புளூட்டோவின் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட
    துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா என பெயரிடப்பட்டது(2006)


  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ
    பிறந்த தினம்(1953)


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:16 pm

அருமையான பகிர்வு அன்பு நிர்மலுக்கு அன்பு நன்றிகள்....

நான் கூட நினைச்சேன் நிர்மல் இந்த பதிவு போடுவதை விட்டாச்சு இதை க்ரிஷ்ணாம்மா போட்டிருகாங்க போலிருக்குன்னு...

ஏன் இந்த குழப்பம்னா? அவதார் பாருங்கோ க்ரிஷ்ணாம்மா அவதார் இந்த நட்கட் கோபால்

இப்ப நட்கட் நிம்மியாயாச்சு புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றைய நாள் - Page 14 47
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Jun 26, 2010 9:11 am

இன்றைய நாள் - ஜூன் 26



Ø சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்



Ø சோமாலிலாந்து விடுதலை நாள்



Ø ருமேனியா கொடி நாள்


Ø வங்காள எழுத்தாளர் பான்கீம் சட்டர்ஜி பிறந்த தினம்(1838)


Ø உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என்., கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jun 27, 2010 9:04 am

இன்றைய நாள் - ஜூன் - 27





v உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது(1967)



v கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)



v தமிழில் ஞானபீட விருதுபெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம்(1922)



v சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக