ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்

+21
ஹனி
அலட்டல் அம்பலத்தார்
V.Annasamy
சிவா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
kilaisyed
Aathira
pgasok
ஹாசிம்
கலைவேந்தன்
பவதாரிணி
ரிபாஸ்
kalaimoon70
ப்ரியா
சம்சுதீன்
நிலாசகி
சாந்தன்
prabumurugan
Manik
செந்தில்
25 posters

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Go down

இன்றைய நாள் - Page 13 Empty இன்றைய நாள்

Post by செந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by சரவணன் Sun May 30, 2010 11:25 am

kalaimoon70 wrote:அறியாத தகவலை அரிய தந்தமைக்கு நன்றி தலை.
இன்றைய நாள் - Page 13 678642 இன்றைய நாள் - Page 13 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 11:34 am

நல்ல தகவல்கள்... கண்டியலே.... நன்றி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Mon May 31, 2010 8:13 am

இன்றைய நாள் - மே 31

# சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

# தமிழக ஓவியர் கே.சி.எஸ்.பணிக்கர் பிறந்த தினம்(1911)

# தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

# டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

# திரைப்பட இயக்குனர் ஜான் ஆபிரகாம் இறந்த தினம்(1987)

# 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by சிவா Mon May 31, 2010 4:37 pm

* சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

* தமிழக ஓவியர் கே.சி.எஸ்.பணிக்கர் பிறந்த தினம்(1911)

*
தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

* டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

* திரைப்பட இயக்குனர் ஜான் ஆபிரகாம் இறந்த தினம்(1987)


இன்றைய நாள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by Aathira Mon May 31, 2010 4:41 pm

ஆஹா இந்தத் திரு எப்போது துவங்கியது? இந்தத் திரி மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.. அருமை.. பயனுள்ள பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சிவா... நன்றி நன்றி


இன்றைய நாள் - Page 13 Aஇன்றைய நாள் - Page 13 Aஇன்றைய நாள் - Page 13 Tஇன்றைய நாள் - Page 13 Hஇன்றைய நாள் - Page 13 Iஇன்றைய நாள் - Page 13 Rஇன்றைய நாள் - Page 13 Aஇன்றைய நாள் - Page 13 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by ஹாசிம் Mon May 31, 2010 4:43 pm

நன்றி அன்பு மலர் நன்றி


நேசமுடன் ஹாசிம்
இன்றைய நாள் - Page 13 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by சிவா Mon May 31, 2010 4:43 pm

Aathira wrote:ஆஹா இந்தத் திரு எப்போது துவங்கியது? இந்தத் திரி மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.. அருமை.. பயனுள்ள பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சிவா... நன்றி நன்றி

நன்றி அக்கா!


இன்றைய நாள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by srinihasan Mon May 31, 2010 4:51 pm

நல்லதொரு திரியும்...பயனுள்ள பல பதிவுகளும்... வாழ்த்துகள்.. தினம் தொடர என் வேண்டுதல்... இன்றைய நாள் - Page 13 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by சாந்தன் Tue Jun 01, 2010 9:17 am

இன்றைய நாள் ஜூன் 1

* சர்வதேச குழந்தைகள் தினம்
* சமோவா விடுதலை நாள்(1962)
* துனீசியா அரசியல் நிர்ணய தினம்(1959)
* தென்னிந்திய திரைப்பட நடிகர் மாதவன் பிறந்த தினம்(1970)
* இந்தியாவின் 6வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ் ரெட்டி இறந்த தினம்(1996)
*1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ்
எடிசன் பெற்றார்.
* 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 9:31 am

நன்றி நண்பா இன்றைய நாள்பற்றி அறிவித்தமைக்கு
இன்று குழந்தைகள் தினம் இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் சிறக்கட்டும்


நேசமுடன் ஹாசிம்
இன்றைய நாள் - Page 13 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்றைய நாள் - Page 13 Empty Re: இன்றைய நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum