புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
Page 1 of 1 •
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
மார்ச் 11,2010,00:00 IST
சேலம்: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
VIJAY wrote:சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பனை தான் இல்லையே!!!
என் ரூமுல டிவி இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
VIJAY wrote:சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
கருமம் கருமம்.....
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
செந்தில் wrote:ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையாVIJAY wrote:கருமம் கருமம்.....சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
எவ்வளவு கரக்ட்டா சொல்றாங்க.. ஜோசியம் தெரியுமோ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
VIJAY wrote:செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??
இல்லைன்னா வேகமா வாங்குங்க ஏன்னா அதுத்த வாரம் நித்தியோட 2 வது சிடிய லைவ்வா காமிக்க
போறாங்களாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1