ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

3 posters

Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by இளமாறன் Thu Mar 11, 2010 1:39 am

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

புதன், 10 மார்ச் 2010( 17:49 IST )


பிப்ரவரி 27ஆம் தேதி
சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் காரணமாக நிலநடுக்க மையத்தில்
சிக்கிய கன்செப்சியான் நகரம் மேற்கு நோக்கி 10 அடி நகர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.


தென் அமெரிக்க நிலப்பகுதி சுமார் ஒரு
அங்குலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பு இருந்த
நிலைக்கும், நிலநடுக்கத்திற்கு பிறகு உள்ள நிலைக்கும் உள்ள வேறுபாடு செயற்கைக் கோள்
படங்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஜி.பி.எஸ். என்ற குளோபல் பொசிஷனிங்
சாட்டிலைட் தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்யப்பட்ட முதல் நிலநடுக்க விளைவு இது
என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி தென் அமெரிக்க கண்ட
நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு
பெருமள்:வு நகர்ந்துள்ளது. சிலி தலைநகர் சாண்டியாகோ மேற்கு-தென்மேற்கு
திசை நோக்கி 11 அங்குலம் நகர்ந்துள்ளது.

கன்செப்சியான் நகருக்கு வடகிழக்கேயுள்ள
வல்பரைஸோ, மென்டோசா ஆகிய நகரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில்
நகர்ந்துள்ளது.


ஓஹியோ பலகலைக் கழக பேராசிரியர் மைக்
பெல்விஸ் என்பவர் நிலநடுக்கத்திற்கு பிறகான புவி நிகழ்வுகளை 1993ஆம் ஆண்டு முதல்
ஆராய்ந்து வருகிறார்.


தற்போதைய தொழில்நுட்ப உதவிகளுடன்
நிலநடுக்கம் மட்டுமல்லாது, அது குறித்த பல்வேறு தரவுகளையும் பெற முடியும் என்று
மைக் பெல்விஸ் தெரிவித்துள்ளார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by snehiti Thu Mar 11, 2010 1:52 am

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Icon_eek நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Icon_eek


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 1:54 am

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 678642 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 678642 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 678642 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Icon_eekநடுக்கம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by இளமாறன் Thu Mar 11, 2010 2:01 am

ஆமாங்கோ கூடிய விரைவில் வ்ங்காள விரிகுடா உள்ளே வந்து அரபிக்கடல் ஓரம் ப்ளாட் போட்டு விக்கலாம் நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Icon_lol

ஐரோப்பா கொஞச்ம் கொஞ்சமாக நகர்ந்து ஆப்ரிக்காவுடன் இனைகிறது இதெல்லாம் நடக்க 10000 வருடங்கள் ஆகலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by snehiti Thu Mar 11, 2010 2:39 am

நாம அப்போ இருக்கமட்டோம்தானே இளா நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 67637 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 67637 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 67637


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by இளமாறன் Thu Mar 11, 2010 2:47 am

நிச்சயமாக இருக்க மாட்டோம்... ஒரு ஆண்டுக்கு 1 செமீ நகரலாம்
இப்பொழுது பூமியின் வெப்பம் 1 ஆண்டுக்கு 1° செல்ஸியஸ் ஏறுகிறது ஒரு வேளை பனிமலை அதிகமாய் உருகி கடலில் கரைந்தால் கடல் உள்ளே வரலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by snehiti Thu Mar 11, 2010 2:50 am

கவலைகொள்ள வேண்டிய விஷயம்.. எனக்கு நீச்சல் கூட தெரியாதே நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 67637 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 67637


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by இளமாறன் Thu Mar 11, 2010 2:54 am

ஹ ஹா பலூன் வாங்கிககோ நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 755837 நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு 755837 பறந்து போயிடலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு Empty Re: நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum