ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் நடப்பு!

+4
இளமாறன்
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பின் நடப்பு! Empty நட்பின் நடப்பு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 1:24 am

காலம் கடந்து போனாலும்,
என்னை கண்டு,
கட்டித் தழுவி பேசினான்,
என் நண்பன்.
நான் பயந்துபோனேன்,
மறந்து போன அவன் பெயரை
சொல்லச் சொல்லி...
கேட்டுவிடுவானோ என.
கேட்காமலே போனான்.
நானும் பெயர் தெரியாமலே
போகிறேன்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by அப்புகுட்டி Thu Mar 11, 2010 1:26 am

இது அனுபவமா அல்லது கற்ப்பனையா
அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பின் நடப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by சிவா Thu Mar 11, 2010 1:26 am

இதுபோன்று நிறையச் சம்பவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது கலை! இவ்வாறான நேரங்களில் என்னை நானே நொந்துகொள்வேன்!!!

நட்பின் நடப்பு! 677196


நட்பின் நடப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by இளமாறன் Thu Mar 11, 2010 1:32 am

kalaimoon70 wrote:காலம் கடந்து போனாலும்,
என்னை கண்டு,
கட்டித் தழுவி பேசினான்,
என் நண்பன்.
நான் பயந்துபோனேன்,
மறந்து போன அவன் பெயரை
சொல்லச் சொல்லி...
கேட்டுவிடுவானோ என.
கேட்காமலே போனான்.
நானும் பெயர் தெரியாமலே
போகிறேன்!

நட்பின் நடப்பு! 677196 நட்பின் நடப்பு! 677196

அவசரம் அவசரமாக
வாழ்க்கை சூழலில் சிக்கி
நசுங்கி போகும் நல்ல நட்புகள் நட்பின் நடப்பு! 67637


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்பின் நடப்பு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 1:34 am

Appukutty wrote:இது அனுபவமா அல்லது கற்ப்பனையா
அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரண்டும் கலந்த கலவை! இந்த கவிதை.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by அப்புகுட்டி Thu Mar 11, 2010 1:35 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:இது அனுபவமா அல்லது கற்ப்பனையா
அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரண்டும் கலந்த கலவை! இந்த கவிதை.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பின் நடப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 1:36 am

சிவா wrote:இதுபோன்று நிறையச் சம்பவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது கலை! இவ்வாறான நேரங்களில் என்னை நானே நொந்துகொள்வேன்!!!

நட்பின் நடப்பு! 677196

பரந்த உலகத்தில் மறதி நம்மை மறக்க வைத்துவிடும் !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by snehiti Thu Mar 11, 2010 2:35 am

நட்பின் நடப்பு! 440806 நட்பின் நடப்பு! 440806 நட்பின் நடப்பு! 440806


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by வழிப்போக்கன் Thu Mar 11, 2010 4:21 am

சிறுவயதுப் பள்ளி நண்பர்களைப் பலவருடத்தின் பின்னர் காணும் போது இப்படி ஏற்பட்டதுண்டு, நிதர்சனமான கவிக்கு நன்றி நட்பின் நடப்பு! 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நட்பின் நடப்பு! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by prabumurugan Thu Mar 11, 2010 9:47 am

நட்பின் நடப்பு! 677196 நட்பின் நடப்பு! 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நட்பின் நடப்பு! Empty Re: நட்பின் நடப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum