ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பேறி அழகி!

+8
அ.பாலா
சாந்தன்
உதயசுதா
சபீர்
ராஜா
இளமாறன்
kalaimoon70
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சோம்பேறி அழகி! - Page 2 Empty சோம்பேறி அழகி!

Post by சிவா Thu Mar 11, 2010 12:32 am

First topic message reminder :

சோம்பேறி அழகி! - Page 2 Smalarnews_96233767272



முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அழகான பெண் ஒருத்தி இருந்தாள். ஆனால், அவள் சோம்பேறியாகவும், கவனம் இல்லாமல் செயல்படுபவளாகவும் இருந்தாள்.

அவள் பஞ்சில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள். நூற்கும் நூலில் முடிச்சு இருந்தாலும் அந்த நூலை அறுத்துத் தூக்கி எறிந்து விடுவாள். ஆனால், அவளுடைய வேலைக்காரி மிகுந்த உழைப்பாளியாக இருந்தாள். தூக்கி எறியப்பட்ட அந்த நூலை எல்லாம் திரட்டிச் சேர்த்து வைத்தாள். அவற்றைத் தூய்மைப்படுத்தினாள். பிறகு அந்த நூலை நெய்து தனக்கு ஒரு உடை தைத்துக் கொண்டாள்.

சோம்பேறியான அந்த அழகியின் மீது இளைஞன் ஒருவன் காதல் கொண்டான். இருவருக்கும் திருமணம் முடிவாயிற்று. அன்று அந்த வேலைக்காரப் பெண் தான் நெய்த அழகான ஆடையை அணிந்திருந்தாள்.

அப்பொழுது அந்த மணமகள் தன் காதலனிடம், ""நான் வீணாக்கித் தூக்கி எறிந்த நூல்களிலிருந்து ஆடை நெய்து அவள் அணிந்திருக்கிறாள். இந்த நிலையில் அவள் எவ்வளவு கும்மாளம் போடுகிறாள் பாருங்கள்,'' என்று கேலி செய்தாள்.

இதைக் கேட்ட அவன், ""எதனால் அப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவளின் சோம்பேறித்தனத்தையும், வேலைக்காரியின் உழைப்பையும் புரிந்து கொண்டான்.

""சோம்பேறியான உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,'' என்று மறுத்த அவன் அந்த வேலைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான்.

தன்னுடைய நல்ல எதிர்காலத்தை தானே கெடுத்துக் கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினாள் அழகி. இனி சோம்பேறியாய் இருப்பதில்லை என முடிவு செய்தாள்.

***
சிறுவர் மலர்


சோம்பேறி அழகி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சோம்பேறி அழகி! - Page 2 Empty Re: சோம்பேறி அழகி!

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 1:23 am

Aathira wrote:அழகிய கருத்துக் கதை சிவா. நன்றி சோம்பேறி அழகி! - Page 2 677196 சோம்பேறி அழகி! - Page 2 677196 சோம்பேறி அழகி! - Page 2 154550

சோம்பேறி அழகி! - Page 2 677196 சோம்பேறி அழகி! - Page 2 677196 சோம்பேறி அழகி! - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சோம்பேறி அழகி! - Page 2 Empty Re: சோம்பேறி அழகி!

Post by அப்புகுட்டி Mon Mar 15, 2010 1:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சோம்பேறி அழகி! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சோம்பேறி அழகி! - Page 2 Empty Re: சோம்பேறி அழகி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum