ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்த ஆடு!

+9
தமிழ்
செந்தில்
உதயசுதா
நிலாசகி
ஹனி
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
சிவா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty உதவி செய்த ஆடு!

Post by சிவா Thu Mar 11, 2010 12:23 am

First topic message reminder :

வேடிக்கை பார்க்க கிராமத்துக்கு விஜயம் செய்த அவருக்கு ஒரு வேதனையான காட்சி காத்திருந்தது.

கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு. ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள்.

அது பெரிய சோகக் கதைங்க - என்று இழுத்தவர். ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு. எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிட்டிருந்தோம். அப்ப எங்களை எழுப்பிவிட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது - என்றார்.

சரி... அவ்வளவு உதவி பண்ணிய ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே... இது நியாயமா ? என்று கேட்டார் நம்ம ஆள்.

இன்னும் கேளுங்க. ஒரு தடவை டிரராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன். உடனே ஓடிப்போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து, என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான்!

இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை...

பதில்தான் சார் சொல்லிட்டிருக்கேன்.

இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும்?


உதவி செய்த ஆடு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by செந்தில் Thu Mar 25, 2010 4:55 pm

உதயசுதா wrote:உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.


யாரை அக்கா சொல்லுறீங்க உதவி செய்த ஆடு! - Page 2 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 4:57 pm

வேதனையான விஷயம்....! உதவி செய்த ஆடு! - Page 2 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by உதயசுதா Thu Mar 25, 2010 4:58 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.


யாரை அக்கா சொல்லுறீங்க உதவி செய்த ஆடு! - Page 2 440806
எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்களதான்


உதவி செய்த ஆடு! - Page 2 Uஉதவி செய்த ஆடு! - Page 2 Dஉதவி செய்த ஆடு! - Page 2 Aஉதவி செய்த ஆடு! - Page 2 Yஉதவி செய்த ஆடு! - Page 2 Aஉதவி செய்த ஆடு! - Page 2 Sஉதவி செய்த ஆடு! - Page 2 Uஉதவி செய்த ஆடு! - Page 2 Dஉதவி செய்த ஆடு! - Page 2 Hஉதவி செய்த ஆடு! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 4:59 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.


யாரை அக்கா சொல்லுறீங்க உதவி செய்த ஆடு! - Page 2 440806

இதான் சைக்கிள் கேப்ல டிராக்டர் ஓட்டுறதுங்கறது...! உதவி செய்த ஆடு! - Page 2 Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by செந்தில் Thu Mar 25, 2010 5:02 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.


யாரை அக்கா சொல்லுறீங்க உதவி செய்த ஆடு! - Page 2 440806
எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்களதான்

என்னமோ 200 பவுனு நகையும் 25 இலட்சம் பணமும் குடுத்த மாதிரி பேசுவீங்க உதவி செய்த ஆடு! - Page 2 440806 உதவி செய்த ஆடு! - Page 2 440806 உதவி செய்த ஆடு! - Page 2 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by உதயசுதா Thu Mar 25, 2010 5:03 pm

உனக்கு எதுக்கு நான் தரணும் செந்தில்.நான் என்ன உன்கிட்ட கடனா வாங்கி இருக்கேன்.


உதவி செய்த ஆடு! - Page 2 Uஉதவி செய்த ஆடு! - Page 2 Dஉதவி செய்த ஆடு! - Page 2 Aஉதவி செய்த ஆடு! - Page 2 Yஉதவி செய்த ஆடு! - Page 2 Aஉதவி செய்த ஆடு! - Page 2 Sஉதவி செய்த ஆடு! - Page 2 Uஉதவி செய்த ஆடு! - Page 2 Dஉதவி செய்த ஆடு! - Page 2 Hஉதவி செய்த ஆடு! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by செந்தில் Thu Mar 25, 2010 5:07 pm

உதயசுதா wrote:உனக்கு எதுக்கு நான் தரணும் செந்தில்.நான் என்ன உன்கிட்ட கடனா வாங்கி இருக்கேன்.


இல்ல எப்படியும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணும் போது குடுப்பிங்க இல்ல

அத இப்பவே குடுக்க வேண்டியது தானே.. உதவி செய்த ஆடு! - Page 2 Icon_lol உதவி செய்த ஆடு! - Page 2 Icon_lol உதவி செய்த ஆடு! - Page 2 Icon_lol உதவி செய்த ஆடு! - Page 2 Icon_lol உதவி செய்த ஆடு! - Page 2 Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by prabumurugan Thu Mar 25, 2010 5:19 pm

உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 5:21 pm

உதயசுதா wrote:உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.

கலிகாலத்துல இதுவும் உன்று...செய்நன்றி மறத்தல் !
நண்பனுக்கு செய்வது உதவி
எளியோருக்கு செய்வது தர்மம்
இவர்களுக்கு நாம் தருவது பிச்சை


தீதும் நன்றும் பிறர் தர வாரா உதவி செய்த ஆடு! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 5:36 pm

உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196 உதவி செய்த ஆடு! - Page 2 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உதவி செய்த ஆடு! - Page 2 Empty Re: உதவி செய்த ஆடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum