புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியில் வடிவேலு... Poll_c10கல்லூரியில் வடிவேலு... Poll_m10கல்லூரியில் வடிவேலு... Poll_c10 
32 Posts - 55%
heezulia
கல்லூரியில் வடிவேலு... Poll_c10கல்லூரியில் வடிவேலு... Poll_m10கல்லூரியில் வடிவேலு... Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
கல்லூரியில் வடிவேலு... Poll_c10கல்லூரியில் வடிவேலு... Poll_m10கல்லூரியில் வடிவேலு... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கல்லூரியில் வடிவேலு... Poll_c10கல்லூரியில் வடிவேலு... Poll_m10கல்லூரியில் வடிவேலு... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியில் வடிவேலு...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:12 pm

கல்லூரியில் வடிவேலு

கல்லூரியில் வடிவேலு... Vadivelu58

கல்லூரி கேட்டில்:

அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!

ஒரு பெண்ணிடம்:

வடிவேலு:
நீங்க ரொம்ப,

பெண்: ரொம்ப??

வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.

பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)

வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.

பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.

வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.

வகுப்பில்

ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??

வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...

ப்ரொ
ஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.

வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்

ப்ரொ
ஃபசர்: அடிக்க வராரு,

வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...

ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..

வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.

ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,

வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.

எக்ஸாம் ஹால்

வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"

வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.

வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.

வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.

கேண்டீனில்

வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.

சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.

வடிவேலு:வட போச்சே!

வடிவேலு:
சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"

முதலாம் ஆண்டு ரிசல்ட்

ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!

கல்லூரியில் வடிவேலு... 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 11:17 pm

கல்லூரியில் வடிவேலு... Vadi

என்னய வச்சு காமடி கீமடி பண்ணலியே!!!

கல்லூரியில் வடிவேலு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:18 pm

சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

கல்லூரியில் வடிவேலு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:21 pm

சிவா wrote:கல்லூரியில் வடிவேலு... Vadi

என்னய வச்சு காமடி கீமடி பண்ணலியே!!!

சீரியஸா பேசிகிட்டு இருக்கன் சிரிப்பு போலீசா???

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:21 pm

Appukutty wrote:சூப்பர சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:25 pm

சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

கல்லூரியில் வடிவேலு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:44 pm

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:46 pm

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?

இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சா நன்றி

கல்லூரியில் வடிவேலு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:48 pm

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சா நன்றி

இன்னும் சாப்பிடல, பிரண்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:50 pm

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 678642 கல்லூரியில் வடிவேலு... 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சா நன்றி

இன்னும் சாப்பிடல, பிரண்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

நல்ல விசயம் யார் சத்யனா நண்பா அவர் ஏன் இப்போழுது ஈகரைக்கு வர மறுக்கிறார் வரச்சொல்லுங்கள். நன்றி நன்றி

கல்லூரியில் வடிவேலு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக