Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி செய்த ஆடு!
+9
தமிழ்
செந்தில்
உதயசுதா
நிலாசகி
ஹனி
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
சிவா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உதவி செய்த ஆடு!
வேடிக்கை பார்க்க கிராமத்துக்கு விஜயம் செய்த அவருக்கு ஒரு வேதனையான காட்சி காத்திருந்தது.
கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு. ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள்.
அது பெரிய சோகக் கதைங்க - என்று இழுத்தவர். ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு. எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிட்டிருந்தோம். அப்ப எங்களை எழுப்பிவிட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது - என்றார்.
சரி... அவ்வளவு உதவி பண்ணிய ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே... இது நியாயமா ? என்று கேட்டார் நம்ம ஆள்.
இன்னும் கேளுங்க. ஒரு தடவை டிரராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன். உடனே ஓடிப்போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து, என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான்!
இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை...
பதில்தான் சார் சொல்லிட்டிருக்கேன்.
இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும்?
கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு. ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள்.
அது பெரிய சோகக் கதைங்க - என்று இழுத்தவர். ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு. எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிட்டிருந்தோம். அப்ப எங்களை எழுப்பிவிட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது - என்றார்.
சரி... அவ்வளவு உதவி பண்ணிய ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே... இது நியாயமா ? என்று கேட்டார் நம்ம ஆள்.
இன்னும் கேளுங்க. ஒரு தடவை டிரராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன். உடனே ஓடிப்போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து, என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான்!
இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை...
பதில்தான் சார் சொல்லிட்டிருக்கேன்.
இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: உதவி செய்த ஆடு!
யோசிக்க வேண்டிய விசயம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உதவி செய்த ஆடு!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010
Re: உதவி செய்த ஆடு!
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காலத்தாற் செய்த உதவி!
» சிக்கிய லோடு வண்டி- யானை செய்த உதவி!
» வறுமை... துணை நடிகைக்கு சரோஜாதேவி செய்த உதவி!
» நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!
» மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி
» சிக்கிய லோடு வண்டி- யானை செய்த உதவி!
» வறுமை... துணை நடிகைக்கு சரோஜாதேவி செய்த உதவி!
» நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!
» மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|