ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

+11
prabumurugan
உதயசுதா
VIJAY
அன்பு தளபதி
அப்புகுட்டி
mohan-தாஸ்
kalaimoon70
இளமாறன்
நிலாசகி
சிவா
சரவணன்
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Wed 10 Mar 2010 - 23:19

First topic message reminder :

மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க விட்ருக்கே ஏன் ?'

'தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி துப்புவார் !


-----------------------------------------------------------------------------------------------


அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'

'ஏன்?'

'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !'



-----------------------------------------------------------------------------------------------





தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'

'என்னவாம்?'

'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !



-----------------------------------------------------------------------------------------------



இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ ன்னு வித்தியாசமா
எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !



-----------------------------------------------------------------------------------------------



பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?

'தலைவர் பழசை மறக்காதவர்'


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Thu 11 Mar 2010 - 18:36

Aathira wrote:அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 678642


Last edited by சரவணன் on Sat 13 Mar 2010 - 19:48; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Sat 13 Mar 2010 - 19:14

---------------------------------------------- அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564 --------------------------------------------------
இந்த அரசியல் வாதிக்க கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பாடா படுறேன்.
ஏன்?
வீடுகட்டி புதுக்குடித்தனம் போறப்ப பால் காச்ச வேண்டாம், சாராயம் காச்சிவோம்னு சொல்றார்!


--------------------------------------------- அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564--- ------------------------------------------------

தலைவரே கூட்டத்துலேருந்து செருப்ப எடுத்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, உங்க பேச்ச நிறுத்துங்க.

இருப்பா ஏதாவது நல்ல பேட்டா செருப்பு வருதான்னு பாப்போம்...


--------------------------------------------- அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564 ----------------------------------------------------

என்னப்பா இது இந்த கட்டிடத்த எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே?

தலைவரே! இது தான் சட்டமன்றம், அதுக்குத்தான் அடிக்கடி இங்க வரணும்னு சொல்றது.


-------------------------------------------- அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564 -----------------------------------------------------
ஐயோ!, நம்ம தலைவருக்கு இனிமேல் பொது இடத்துல சோடா கொடுக்க கூடாது.
ஏன்,
நேத்தி நடந்த பொது கூட்டத்துல சோடாவ குடுச்சிட்டு,பழைய ஞாபகத்துல சோடா பாட்டில பறக்க விடுறாரு!


--------------------------------------------அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564------------------------------------------------------

அரசியல் வாதிய கல்யாணம் பண்ணினது தப்ப போச்சி!
ஏன்?
அவர் ஏதாவது சொல்லி நான் கேட்கலைன்னா உடனே நாற்காலிய தூக்கி போட்டுட்டு வெளிநடப்பு செஞ்சிடுராறு!


உன் புருஷனாவது பரவா இல்ல, என் புருஷன் ரொம்ப மோசம்.
ஏன், என்ன பண்றாரு?
எங்களுக்குள்ள சண்ட வந்தா, உடனே சேலைய புடுச்சி உருவுராறு!


------------------------------------------- அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 102564 ------------------------------------------------------


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Sat 13 Mar 2010 - 20:22

தலைவரே நாளைக்கு விழாவுக்கு உங்களை தலைமை தாங்க கூப்ட்ருக்காங்க, மறந்துடாதிங்க.

சினிமா நடிகைகளோட ஆட்டம் பாட்டம் உண்டுல்ல.

ஐயோ தலைவரே, நாளைக்கு நடக்கப்போறது குடியரசு தின விழா!
அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by கலைவேந்தன் Sat 13 Mar 2010 - 21:34

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Sun 14 Mar 2010 - 2:32

கலை wrote:அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by kalaimoon70 Sun 14 Mar 2010 - 2:40

சரவணன் wrote:தலைவரே நாளைக்கு விழாவுக்கு உங்களை தலைமை தாங்க கூப்ட்ருக்காங்க, மறந்துடாதிங்க.

சினிமா நடிகைகளோட ஆட்டம் பாட்டம் உண்டுல்ல.

ஐயோ தலைவரே, நாளைக்கு நடக்கப்போறது குடியரசு தின விழா!
அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 56667
அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 942 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 942 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 705463


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை - Page 3 Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum