ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

+11
prabumurugan
உதயசுதா
VIJAY
அன்பு தளபதி
அப்புகுட்டி
mohan-தாஸ்
kalaimoon70
இளமாறன்
நிலாசகி
சிவா
சரவணன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Wed Mar 10, 2010 9:49 pm

மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க விட்ருக்கே ஏன் ?'

'தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி துப்புவார் !


-----------------------------------------------------------------------------------------------


அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'

'ஏன்?'

'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !'



-----------------------------------------------------------------------------------------------





தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'

'என்னவாம்?'

'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !



-----------------------------------------------------------------------------------------------



இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ ன்னு வித்தியாசமா
எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !



-----------------------------------------------------------------------------------------------



பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?

'தலைவர் பழசை மறக்காதவர்'


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சிவா Wed Mar 10, 2010 9:52 pm

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196


அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by நிலாசகி Wed Mar 10, 2010 9:56 pm

மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க
விட்ருக்கே ஏன் ?'

'தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி
துப்புவார் !


ஏன் மேடைக்கு முனாடி நெட் போட்டுருக்காங்க
தலைவர் பேச ஆரம்பச்சவுடன் தூக்கி எரியும் செருப்பையும் ,தக்காளி முட்டையை
பிடிச்சு தலைவர் சுயமுன்னேற்ற நிதியாக்கரதுக்குதான்


தீதும் நன்றும் பிறர் தர வாரா அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by நிலாசகி Wed Mar 10, 2010 9:57 pm

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by இளமாறன் Wed Mar 10, 2010 11:50 pm

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 11:59 pm

அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'

'ஏன்?'

'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !'

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by mohan-தாஸ் Thu Mar 11, 2010 12:00 am

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 705463 அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by அப்புகுட்டி Thu Mar 11, 2010 12:05 am

சிரி சிரி சிரி சிரி


அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Thu Mar 11, 2010 12:10 am

-----------------------------------------------------------------------------------------

தொண்டன்1: தலைவரு ஏன் டென்ஷனா இருக்காரு?

தொண்டன்2: மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா நிறைவேருட்டுள்ள!

தொண்டன்1: அதுக்கு?

தொண்டன்2: தலைவரோட சின்னவீடு, அவருடைய பெரிய வீட்டுல 33% இட ஒதுக்கீடு கேட்குராங்கலாம், அதாம்....

-----------------------------------------------------------------------------------------------
புது தொண்டன்: நம்ம தலைவருக்கு தவளை தலைவன்னு பட்டம் கொடுக்குரான்களே ஏன்? தவள சின்னத்துல நிக்கரதாலையா?

பழைய தொண்டன் : இல்ல, அதிகமா கட்ச்சித்தாவல் செய்து சாதன படச்சிருக்காறு அதான்

----------------------------------------------------------------------------------------------


Last edited by சரவணன் on Sat Mar 13, 2010 6:15 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by சரவணன் Thu Mar 11, 2010 12:15 am

முன்னாடியெல்லாம் நம்ம தலைவரு எதிர்கச்சிய கண்ணா பின்னான்னு திட்டுவாரு, ஆனா இப்ப ரொம்ப மரியாதையா பேசுறாரே?

எதிர் கட்ச்சியில சேரனும்ல அதான்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை Empty Re: அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum