Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்.... by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
டிவிட்டரே விளம்பரம் எப்படி நம் தளத்தில் இடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ரீடுவிட்.காம் என்ற தளம் தன் இணையதளத்தை 2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளது.
அப்படி என்ன தான் இந்த இணையதளத்தில் இருக்கிறது என்கிறீர்களா வேறொன்றுமே இல்லை டிவிட்டரில் டிவிட் செய்யப்படும் அனைத்தும் இங்கு ரீடுவிட் செய்யப்படுகின்றன தனித்தனி வகைகளில் அனைத்தும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்தில் பெரிய அளவில் எந்த கிராபிக்ஸ் வசதியும் இல்லை சிம்பிளாக வந்து இவ்வளவு பணத்தை அள்ளி இருக்கிறது.
வழக்கமாக இவர்களே முக்கியமானதை ரீவிட் செய்து வகைகளை பிரித்து வைத்துள்ளனர். அதன் பின் டிவிட்டரின் கணக்கை இந்த தளத்திலிருந்து நீங்கள் ரீடிவிட் செய்யலாம் என்ற செய்தி தான் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தது. சில மாதங்களில் இதன் பயனாளர் எண்ணிக்கை மிக அதிகமாக இவர்கள் அப்போது கூட தங்கள் தளத்தில் எந்த விளம்பரங்களையும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர் இதன் விளைவு தான் இன்று இந்த தளம் அதிகமான பணத்துக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த இணையதளத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் இதில் இன்னும் பல வசதிகளுடன் விரைவில் வர இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
சிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
அதைத்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
சிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
mohan-தாஸ் wrote:சிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
அதைத்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்
எதுக்கு!!! வெரி டேஞ்சரஸ் பெலோ!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
விக்க ரெடியாசிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
நிலாசகி wrote:விக்க ரெடியாசிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
ஸ்ஸ்ஸ்ஸ்!! சத்தமா கேக்காதீங்க! ரகசியமா இருக்கட்டும்! எவ்வளவு கிடைக்கும்! உங்களுக்கு 20%! டீலிங் ஓகேயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
சிவா wrote:mohan-தாஸ் wrote:சிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
அதைத்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்
எதுக்கு!!! வெரி டேஞ்சரஸ் பெலோ!!!
தல அவசரப்பட்டு கொடுத்து விடாதிங்க ஈகரையில்லாவிட்டால் நாடு போய் விடுவன் ஆமா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
சிவா wrote:நிலாசகி wrote:விக்க ரெடியாசிவா wrote:நம்ம தளத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க!
ஸ்ஸ்ஸ்ஸ்!! சத்தமா கேக்காதீங்க! ரகசியமா இருக்கட்டும்! எவ்வளவு கிடைக்கும்! உங்களுக்கு 20%! டீலிங் ஓகேயா!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன்
» வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
» தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
» 7000 பதிவுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் மோகன்!
» 24 மணிநேரத்தில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|