ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனும் மனைவியும் .......

5 posters

Go down

கணவனும் மனைவியும் ....... Empty கணவனும் மனைவியும் .......

Post by சபீர் Wed Mar 10, 2010 5:50 pm

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு வாழ்வதெப்படி?

கணவன் மனைவிக்குள் நிரந்தரமான, சுமூகமான, இனிமையான, சந்தோஷமான வாழ்க்கை அமைய இஸ்லாம் உணர்வு பூர்வமான வழிமுறைகளை காட்டிக் கொடுத்துள்ளது. தனி தொடராக எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சில நபிமொழிகளை கொடுக்கிறோம்.

கணவர்களுக்கு அறிவுரை

நல்ல குணமுடையவர்களே உங்களில் முழுமையான இறைநம்பிக்கை உடையவர்களாவீர்கள். தங்கள் மனைவியர்களிடம் சிறந்தவர்களாக நடப்பவர்களே உங்களில் சிறந்தவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூ ஹ{ரைரா(ரலி)-திர்மிதி. எண்:1172)

பெண்களிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் அவர்களிடம் உரிமைபெறவில்லை. தெளிவாக தெரியும்படி அவர்கள் ஏதாவது அருவருக்கத்தக்க காரியத்தை செய்தால் படுக்கையிலிருந்து அவர்களை விலக்குங்கள். காயம் ஏற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் விஷயத்தில் நீங்கள் வேறுவழி தேடாதீர்கள்.

நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். உங்கள் மனைவிமீது உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் உங்கள்மீது உங்கள் மனைவிக்கு உரிமை இருக்கிறது என நபி(ஸல்)கூறினார்கள்.

(அம்ருபின் அஹ்வஸ்(ரலி), முஸ்லிம்,திர்மிதி)

எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று ரசூல்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும்,நீ உடுத்தும்போது அவளுக்கு உடை கொடுக்க வேண்டும்(அவள் ஏதாவது தவறு தவறு செய்தால்) முகத்தில் அடிக்கக்கூடாது வீட்டில் தவிற மற்ற இடங்களில் அவளை கண்டிக்கக்கூடாது இழிவானவார்த்தைகளால் அவளை ஏசக்கூடாது என்று நபி(ஸல்)கூறினார்கள்.

(அபூ ஹ{ரைரா(ரலி), அபூ தாவூத்)

ஒரு முஃமின் (மனைவியாகிய) முஃமினை வெறுத்துவிடவேண்டாம் அவளிடம் ஒரு குணம் பிடிக்காததாக அமைந்தாலும், மற்றொன்று நற்குணமாக விரும்பும் வகையில் அமைந்திருக்கும் என நபி(ஸல்)கூறினார்கள். ( அபூ ஹ{ரைரா(ரலி), முஸ்லிம்)

இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ள நபிமொழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கணவனுக்குறிய கடமைகளை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டன. இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அறிவுறையை சொல்லக்கூடியதாகும்.


மனைவிகளுக்கு அறிவுரை:

மனைவியின் வருகைக்கு பின்பு ஒவ்வொரு ஆண்மகனின் வாழ்க்கை தரமும் மாறும்.

வரக்கூடிய பெண் ஒழுக்கத்தின் சிகரமாகவும், நண ;நடத்தையின் அஸ்திவாரமாகவும், இனிய குணங்களின் உறைவிடமாகவும் அமைந்து விட்டால் அவள் புகுந்த வீடு மிக சிறப்பான மாறுதலை பெறும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.

வெளியுலகோடு அதிக தொடர்பு கொண்டுள்ள ஆண்மகன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனுக்குறிய ஒரே ஆறதல் அவனுடைய மனைவியாகத்தான் இருக்க முடியும்.

;ஒருவனின் சாதனைகளும், சோதனைகளும் அவருடைய மனைவியே காரணம் ;; என்ற புதுமொழி மனைவியின் நிலையை வெளிப்படையாக கூறுகின்றன.

'இவ்வுலகம் பாக்கியமாகும்! உலக பாக்கியங்களில், மிக சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவி கிடைப்பதாகும்" என நபி (ஸல்) கூறினார்கள். ( இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) முஸ்லிம்)

'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதிப்பதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு ஸஜ்தா செய்ய சொல்லி இருப்பேன்( அதற்கு அனுமதியில்லை)"; என நபி (ஸல்) கூறினார்கள். (ஆப+ஹ_ரைரா (ரலி), ஆய்ஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற பல்வேறு நபித்தோழர்கள் இக்கருத்தை அறிவிக்கிறார்கள். திர்மிதி 1169).

'கணவன் திருப்தியுள்ள நிலையில் மனைவி மரணித்துவிட்டால், அவள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாள்" என நபி (ஸல்) கூறினார்கள்.(உம்மு ஸலமா (ரலி) திர்மிதி,ஹாக்கிம்.

'கணவன் தனது மனைவியை தன் தேவைக்காக அழைக்கும் போது அவள் அடுப்படியில் தம் கணவனிடம் செல்ல வேண்டும"; என நபி (ஸல்) கூறினார்கள். (தல்க் பின் அலி (ரலி), திர்மிதி 1170.)

'தம் கணவனின் தேவையை மறுத்து, அவனை விட்டும் விலகிப் படுத்து, ஒருவள் தம் இரவைக் கழித்தால் அவளை மலக்குகள் சபிக்கிறார்கள்"; என நபி (ஸல்) கூறினார்கள். (அபூஹ_ரைரா (ரலி), புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா)

கணவனின் தேவைகளை அறிந்து மனைவி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அறிவுப்பூர்வமான அறிவுரைகளாகும் இது. இல்லறம் சிறக்க இப்போதைக்கு இந்த போதனைகள் போதும் என்று கருதுகிறோம்!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by ரிபாஸ் Wed Mar 10, 2010 6:07 pm

அருமயான தகவல் சபீர் வாழ்த்துகள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by சபீர் Wed Mar 10, 2010 6:39 pm

நன்றி தோழா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by தாமு Wed Mar 10, 2010 6:41 pm

அருமயான தகவல் கணவனும் மனைவியும் ....... 677196 கணவனும் மனைவியும் ....... 677196 கணவனும் மனைவியும் ....... 677196 கணவனும் மனைவியும் ....... 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by கலைவேந்தன் Wed Mar 10, 2010 6:42 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by இளமாறன் Wed Mar 10, 2010 6:43 pm

கணவனும் மனைவியும் ....... 154550 கணவனும் மனைவியும் ....... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவனும் மனைவியும் ....... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by சபீர் Thu Mar 11, 2010 12:35 pm

அனைபேருக்கும் நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by சபீர் Sat Jun 26, 2010 12:29 pm

கலை wrote:தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!
கணவனும் மனைவியும் ....... 678642 கணவனும் மனைவியும் ....... 678642 கணவனும் மனைவியும் ....... 678642 கணவனும் மனைவியும் ....... 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவனும் மனைவியும் ....... Empty Re: கணவனும் மனைவியும் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum