ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்குத் தாலாட்டு!

+3
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 4:27 pm

First topic message reminder :

''யோவ்... உன்னோட மாட்டை கட்டிப் போடமாட்டியா? அது என் வயலை நாசம் பண்ணிடுச்சு''

''அது லோன்ல வாங்கின மாடு. மாசம் ஒருமுறை கட்டினா போதும்னு சொன்னாங்க''

********************

''நான் தாலாட்டு பாடினாத்தான் என் குழந்தை தூங்கும்...''

''ஆமாமா... சில குழந்தைகளை பயமுறுத்திதான் தூங்க வைக்கணும்!''


********************


''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...

''ஆமா. அவ என்னை அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய் உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது மானத்தைக் காப்பாத்துவா!''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by செந்தில் Wed Mar 10, 2010 4:42 pm

சிவா wrote:
நிர்பமா wrote:
''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு
சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...

''ஆமா. அவ என்னை
அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய்
உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது
மானத்தைக் காப்பாத்துவா!''

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463

நிர்மல் வீட்டில் தினமும் இப்படித்தானாம்!!! குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 733974 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 733974 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 733974 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 4:44 pm

என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''



'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by செந்தில் Wed Mar 10, 2010 4:50 pm

சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''



'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 4:52 pm

செந்தில் wrote:
சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''



'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463

உனக்கு ஒன்ஸ்மோர் குழம்பு கிடைக்காது, ஒன்ஸ்மோர் ஆப்புதான் கிடைக்கும்!


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by செந்தில் Wed Mar 10, 2010 4:54 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''



'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463 குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 705463

உனக்கு ஒன்ஸ்மோர் குழம்பு கிடைக்காது, ஒன்ஸ்மோர் ஆப்புதான் கிடைக்கும்!

இது தான் ஒரிஜினல் ஆப்பு குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Bullfighting6
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 4:56 pm

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 230655


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by செந்தில் Wed Mar 10, 2010 4:58 pm

சிவா wrote:குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 230655


மாமா ஒரு தடவை டிரை பண்ணிட்டு போங்க குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 5:06 pm

''பொண்ணுக்கு என்ன போடுவீங்க?''

''கேட்கிறீங்க... நாங்க இருபது சவரன் நகை போடுவோம்.

இன்னும் நாங்க கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தால் போடுவீர்களா?

அப்படீன்னா... வரதட்சணை புகார்ல கேஸ் போடுவோம்!


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by செந்தில் Wed Mar 10, 2010 5:08 pm

சிவா wrote:''பொண்ணுக்கு என்ன போடுவீங்க?''

''கேட்கிறீங்க... நாங்க இருபது சவரன் நகை போடுவோம்.

இன்னும் நாங்க கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தால் போடுவீர்களா?


மாப்பிள்ளைய போடுவோம் குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 755837

அப்படீன்னா... வரதட்சணை புகார்ல கேஸ் போடுவோம்!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by சிவா Wed Mar 10, 2010 5:10 pm

''காலைல இருந்து ஒரே டென்ஷன்...

பஸ் பிரேக் டவுன்,

லேட்டா வந்ததால மேனேஜர்கிட்டே திட்டு,

காலையில பைப்ல தண்ணி வரலை,

ஆபீஸ்ல அக்கவுண்ட் டேலி ஆக மாட்டேங்கது...''

''ஒரே டென்ஷன்னு சொல்லிட்டு வரிசையா நாலு சொல்றியே?''


குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்குத் தாலாட்டு! - Page 2 Empty Re: குழந்தைக்குத் தாலாட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum