புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்திரிக்காய் துவையல் Poll_c10கத்திரிக்காய் துவையல் Poll_m10கத்திரிக்காய் துவையல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கத்திரிக்காய் துவையல் Poll_c10கத்திரிக்காய் துவையல் Poll_m10கத்திரிக்காய் துவையல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கத்திரிக்காய் துவையல் Poll_c10கத்திரிக்காய் துவையல் Poll_m10கத்திரிக்காய் துவையல் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கத்திரிக்காய் துவையல் Poll_c10கத்திரிக்காய் துவையல் Poll_m10கத்திரிக்காய் துவையல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரிக்காய் துவையல்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 3:54 pm

கத்திரிக்காய் துவையல் V155sa10

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 2
வறுத்து அரைக்க:
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 4 (அ) 5
பெருங்காயம் சிறிய துண்டு
புளி, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை கடாயில் சிறிது எண்ணை விட்டு முழுசாக வதக்கிக் கொண்டு, தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்தவைகளுடன் புளி, உப்பு, சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு, வதக்கின கத்திரிக்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும்.

பின்குறிப்பு:

வறுத்தவைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும்போது நீர் சேர்க்காமல் இருந்தாலும் கத்திரிக்காயை சேர்க்கும்போது அதில் உள்ள நீர் சேர்ந்துவிடும்.

உப்பு, கொழுக்கட்டை (பிடி குழக்கட்டை) அரிசி உப்புமா இவற்றிற்கு ஏற்றது. சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

கத்திரிக்காய் துவையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 3:55 pm

நன்றி மாமா கத்திரிக்காய் துவையல் 677196

என்ன வர வர சமையல் குறிப்பு எல்லாம் அதிகமா சொல்றீங்க பின்னாடி தேவைபடுமுன்னா கத்திரிக்காய் துவையல் 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 3:57 pm

செந்தில் wrote:நன்றி மாமா கத்திரிக்காய் துவையல் 677196

என்ன வர வர சமையல் குறிப்பு எல்லாம் அதிகமா சொல்றீங்க பின்னாடி தேவைபடுமுன்னா கத்திரிக்காய் துவையல் 102564

இப்பொழுது முழு நேரமாக இந்தப் புத்தகங்களைத்தான் படித்து வருகிறேன்~!! கத்திரிக்காய் துவையல் Icon_lol

கத்திரிக்காய் துவையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 3:59 pm

சிவா wrote:
செந்தில் wrote:நன்றி மாமா கத்திரிக்காய் துவையல் 677196

என்ன வர வர சமையல் குறிப்பு எல்லாம் அதிகமா சொல்றீங்க பின்னாடி தேவைபடுமுன்னா கத்திரிக்காய் துவையல் 102564

இப்பொழுது முழு நேரமாக இந்தப் புத்தகங்களைத்தான் படித்து வருகிறேன்~!! கத்திரிக்காய் துவையல் Icon_lol

ஆமாம் பின்னாடி வண்முறை நடக்காம இருக்கனுமில்ல கத்திரிக்காய் துவையல் 733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:00 pm

செந்தில் wrote:

வரப்போர மனைவிக்கு வாய்க்கு ருசியா சமைத்துப் போட வேண்டுமல்லவா? கத்திரிக்காய் துவையல் 102564

கத்திரிக்காய் துவையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 4:03 pm

ஆஹா எங்க மாமா தான் இந்த உலகத்திலயே உத்தம புருஷன் கத்திரிக்காய் துவையல் 942 கத்திரிக்காய் துவையல் 942 கத்திரிக்காய் துவையல் 942

இப்படி எல்லாம் முன்னாடியே செஞ்சு இருந்தா 5 வருஷத்துக்கு முன்னாடியே பொண்ணு குடுத்து

இருப்போமுல்ல கத்திரிக்காய் துவையல் 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:05 pm

நீங்க கேட்கவேயில்லையே?

கத்திரிக்காய் துவையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 4:07 pm

சிவா wrote:நீங்க கேட்கவேயில்லையே?

நாங்க இவ்வளவு நாளா ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டி மாமா ன்னு ல

நெனச்சோம் கத்திரிக்காய் துவையல் 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:09 pm

செந்தில் wrote:
சிவா wrote:நீங்க கேட்கவேயில்லையே?

நாங்க இவ்வளவு நாளா ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டி மாமா ன்னு ல

நெனச்சோம் கத்திரிக்காய் துவையல் 755837

கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872

கத்திரிக்காய் துவையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 4:11 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:நீங்க கேட்கவேயில்லையே?

நாங்க இவ்வளவு நாளா ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டி மாமா ன்னு ல

நெனச்சோம் கத்திரிக்காய் துவையல் 755837

கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872 கத்திரிக்காய் துவையல் 128872

ஆனா இப்பத்தான் நீங்க நிரூபிச்சுட்டீங்கள்ள அப்புறம் என்ன

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக