புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆமைவடை Poll_c10ஆமைவடை Poll_m10ஆமைவடை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமைவடை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 2:36 pm

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு 1/2 ஆழாக்கு
கடலைப் பருப்பு 1/2 ஆழாக்கு
துவரம் பருப்பு 1/2 ஆழாக்கு
ரீபைண்ட் ஆயில் 400 கிராம்
வற்றல் மிளகாய் 4
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு 1 டீஸ்பூன்

செய்முறை

மூன்று பருப்புகளையும் கழுவிக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பருப்புகளை நீரை வடித்து விட்டு மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டுக் அடுப்பிலேற்றவும். வடைமாவை உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஓர் உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் இலேசாக அழுத்தி விட்டு, எண்ணெயில் போட்டுச் சிவந்தவுடன் புரட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

இது சாப்பிடுவதற்கு முறுமுறுவென்று சுவையாக இருக்கும்.



ஆமைவடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 2:54 pm

நல்ல வேளை குறிப்ப கொடுத்தீங்க.நேற்று தேன்நிலவுக்கு போட்ட மாதிரி
ஆமை படத்தையும்,வடை படத்தையும் போட்டிருப்பீங்கன்னு நினைச்சேன் தல.
வர வர உன் அலும்புக்கு அளவே இல்லாம போச்சு



ஆமைவடை Uஆமைவடை Dஆமைவடை Aஆமைவடை Yஆமைவடை Aஆமைவடை Sஆமைவடை Uஆமைவடை Dஆமைவடை Hஆமைவடை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 3:02 pm

உதயசுதா wrote:நல்ல வேளை குறிப்ப கொடுத்தீங்க.நேற்று தேன்நிலவுக்கு போட்ட மாதிரி
ஆமை படத்தையும்,வடை படத்தையும் போட்டிருப்பீங்கன்னு நினைச்சேன் தல.
வர வர உன் அலும்புக்கு அளவே இல்லாம போச்சு

ஆமைவடை 705463 ஆமைவடை 705463 ஆமைவடை 705463 ஆமைவடை 705463 ஆமைவடை 705463



ஆமைவடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 3:08 pm

எதுக்கு இந்த வில்லன் சிரிப்பு தல‌?



ஆமைவடை Uஆமைவடை Dஆமைவடை Aஆமைவடை Yஆமைவடை Aஆமைவடை Sஆமைவடை Uஆமைவடை Dஆமைவடை Hஆமைவடை A
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 09, 2010 3:10 pm

இது சைவமா?? அசைவமா??



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 3:12 pm

உதயசுதா wrote:எதுக்கு இந்த வில்லன் சிரிப்பு தல‌?

சும்மா!!! ஆமைவடை Icon_lol



ஆமைவடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 3:12 pm

VIJAY wrote:இது சைவமா?? அசைவமா??

சைவம்!



ஆமைவடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 09, 2010 3:18 pm

சிவா wrote:
VIJAY wrote:இது சைவமா?? அசைவமா??

சைவம்!

ஆமைவடை 705463 ஆமைவடை 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 09, 2010 3:19 pm

சிவா wrote:
VIJAY wrote:இது சைவமா?? அசைவமா??

சைவம்!

இல்ல இது அசைவம்... இதுல ஆமை இருக்கு...



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 3:21 pm

VIJAY wrote:
இல்ல இது அசைவம்... இதுல ஆமை இருக்கு...

ஆமாம் விஜய் சொல்றதுதான் சரி எதுக்கு சின்ன பையனா ஏமாத்திரிங்க...?? ஆமைவடை 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக