புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலம்பல் கேசா நீங்கள்? (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புலம்பல் கேசா நீங்கள்? (கட்டுரை)
"ஸ்வைன் ப்ளூ' பற்றி தெரியும்; ஆனால், "வைன்ப்ளூ'ன்னா
என்ன என்று தெரியுமா? இது ஒரு மனோவியாதி; இதற்கு காரணமாக இருப் பதும், அதற்கான
மருந்து , மாத்திரையுமாக இருப்பதும் மனது தான்.
"வைன்' என்றால், புலம்பல்தனம்
என்று பொருள். அதாவது, "எல்லாம் எனக்கு தான் வருது; நான் என்ன செய்வேன்? எதுவுமே
புரியலியே? தப்பே செய்யலே; நமக்கு ஏன் இப்படி...?' என்று புலம்புவது தான் இந்த நோய்
ஏற்படுவதன் ஆரம்ப ஆறிகுறி.
மனோதத்துவ நிபுணர்களை கேட்டால், "இது ஒரு விதமான
வைரஸ் தான். இது நம்மில் பலருக்கு, வாழ்க்கை யின் ஒரு கட்டத்தில் மட்டுமல்ல, பல
சூழ்நிலைகளில் இருக்கத்தான் செய்கிறது' என்று தெரிவிக்கின்றனர்.
வீட்டினுள்
எப்படி இது பாதிக்கிறது; யாரை பாதிக்கிறது?
* "சே! நாம நினைச்சபடி எதுவுமே நடக்க
மாட்டேங் குது; நல்லது தான் சொல் றேன்; யாரும் கேட்க மாட் டேங்கறாங்க; நாம தான்
சரியில்லையோ?' என்று புலம்பல், ஒவ்வொருவருக் கும் ஒரு வகையில் இருக்
கிறது.
*ஏதாவது ஒரு விஷயத் தில் இறங்கி, அது சரியாக நடக்காவிட்டால், "நமக்கு
தான் அதிர்ஷ்டமில்லை யோ!' என்று மனதுக்குள் வாட்டி எடுப்பதும் ஒரு வகை
பாதிப்பு.
* ஒரு குறிப்பிட்ட செயலை செய்திருப் பீர்கள்; கடைசியில் தவறாக
முடிந்திருக்கும்; "எல்லாம் உங்களால் தான் ஆனது; உங்களை யார் இதை செய்யச் சொன்னது?'
என்று அர்ச்சனை கிடைக்கும்.
இப்படி பல வகையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புகள், "வைன்ப்ளூ'வின் தாக்கம் தான் என் கின்றனர் மனோதத்துவ
நிபுணர்கள்.
சரி, வெளியிடங்களில், பணியாற்றும் இடங்களில் எப்படி
பாதிக்கிறது?
*சிடுமூஞ்சித்தனமான ஊழியர்களால் இந்த பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு
பணியை செய்தாலும்,"என்ன, மாங்கு மாங்குன்னு வேலை செய்தா... பாஸ் கிட்டே நல்ல பேர்
வாங்கி, இன்கிரீமென்ட் வாங்கலாம்ன்னு நினைப்போ...' என்று சக ஊழியர் எப்போ
பார்த்தாலும் கடுப்பேற்றிக்கொண்டே இருந்தால் இந்த நோய் பாதிக்கும்.
*பெண்
ஊழியர்களிடம் பேசும் பழக்கம் சிலருக்கு உண்டு; ஆனால், எந்த தவறான நோக்கமும்
இருக்காது. அதுவே, சக ஊழியர் களிடம் கிசுகிசு எழ வாய்ப்பாக அமைந்து விடும். இதனால்,
எரிச்சல் எழுகிறதே. அதுவும், "வைன்ப்ளூ' நோய் துவக்கம் தான்.
*இப்போது எல்லா
ஆபீஸ்களிலும் கம்ப்யூட்டர் ஆதிக்கம் தான். கம்ப்யூட்டர் நெட்வொர்க் மக்கர் செய்தது
என்றால், மகா டென்ஷன் தான். சிலர் தலையில் கை வைத்து கம்ப்யூட்டர் எப்போது
சரியாகுமோ? என்று "உச்...' கொட்டியபடி உட்கார்ந்திருப்பர். அப்போது ஏற்படும் இந்த
பாதிப்பு.
*முதுகில் குத்தாத அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் ஏதாவது ஒரு ஆபீஸ்
உண்டா என்ன? அப்படி சக ஊழியர்கள் தவறாக, "போட்டுக் கொடுத்து' பழிவாங்கும் போதும்
ஏற்படும் இந்த பாதிப்பு.
*எல்லாரும் சம்பளத்துக்கு தானே வேலை செய்கின்றனர்.
ஆனால் சிலரோ, பில்மேல் பில் போட்டு, எப்படியோ வேலையே செய்யாமல் ஏகப்பட்ட சலுகை
பெற்று வருவர். இதை பார்த்து வேலையில் தீவிரமாக உள்ள மற்ற சில ஊழியர்களுக்கு
புலம்பல் வெளிப்படும்.
*மொபைல் போன் , ஒரு முக்கிய காரணம். பெண்களை பார்த்தால்,
பேசுவது பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட கேட்காது. ஆனால், ஆண்கள் சிலர்
இருக்கின்றனரே, எதிர்முனையில் உள்ளவருக்கு போன் பேசாமலேயே கேட்கும் அளவுக்கு
சத்தமாக, மைக் வைக்காத குறையாக பேசுவர். இது, சக ஊழியர்களுக்கு தலையில் அடிப்பது
போல் இருக்கும்..
இப்படிப்பட்ட காரணங்களால் பாதிக்கப் படுவோருக்கு தவிர்க்க
வழியில்லை என்றாலும், குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. "மனதை திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்; பலவீனம் ஆட்பட்டால் தான் கழிவிரக்கம் வெளிப்படும். அடிக்கடி இப்படி
புலம்பியபடியே இருந்தால், அதுவே, "டிப்ரஷன்' மற்றும், "ஸ்ட்ரெஸ்' வர காரணமாகி
விடும். அப்புறம் என்ன? ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு என்று கடைசியில்,
"ஆஞ்சியோ' வரை கொண்டு விட்டு விடும்' என்றும் மனோதத்துவ நிபுணர்கள்
எச்சரிக்கின்றனர்.
***
சமீபத்தில் லண்டனில் , சாப்ட்வேர் உட்பட பல துறை
ஊழியர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் வெளிவந்த தகவல்கள்:
* "சக
ஊழியர்களில் சிலர் எப்போதும் வேலை செய்ய விடாமல் கடுப்பேற்றி<யும், சீண்டியும்
வருகின்றனர்' என்று 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
*"கம்ப்யூட்டர் நெட்வொர்க்
பாதிக்கப்பட்டால், மண்டை காய்ந்து விடுகிறது' என்று 36 சதவீதம் பேர்
தெரிவித்துள்ளனர்.
* "கிசுகிசு கிளப்பி, வேலை செய்ய விடாமல் சிலர் செய்கின்றனர்'
என்று 19 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.
* ஆபீஸ் டாய்லெட் நாறுது; சிலர் உரக்க
மொபைல் போன் பேசுகின்றனர்; சிலர் குளிக்காமல் வருகின்றனர்... என்ற புகாரை 50
சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூறினர்.

- Sponsored content
Similar topics
» சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1