ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

+5
அப்புகுட்டி
சரவணன்
Manik
நிலாசகி
mohan-தாஸ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by mohan-தாஸ் Wed 10 Mar 2010 - 15:49

First topic message reminder :

சந்திரமுகி 2-ல் ரஜினி?
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Pop-2ன்னடத்தில் வெளியான ஆப்த ரக்ஷகா (ஆப்தமித்ராவின் 2-ம் பாகம்) பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்தப் படம் சந்திரமுகியின் தொடர்ச்சியாக தமிழிலும் வெளிவருகிறது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் வாசு. இப்போது அவர் இயக்கி வரும் புலிவேஷம் படம் முடிந்த கையோடு, சந்திரமுகி -2ஐ ஆரம்பிக்கிறாராம்.
இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று மீடியாவில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். ஒருவேளை இதை வாசுவே சொல்லி வருகிறாரா தெரியவில்லை.
காரணம், ஆப்தரக்ஷகா படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்லிவிட்டுப் போனார். ‘நீங்க விரும்பினா..’ என்று இழுத்த வாசுவுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு காரில் ஏறினார் ரஜினி.
எனவே சந்திரமுகி 2 பற்றி ரஜினி இதுவரை எந்த பதிலும் சொல்லாத நிலையில்தான், இப்படிப்பட்ட செய்திகள் ஆங்கில பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.

ரஜினியோட நடிக்கணும்…! – சமீரா ரெட்டி
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Pop-2மிழில் இரண்டு படம் முடித்திருக்கிறார் சமீரா ரெட்டி. இந்தியில் முன்னணி நடிகை இவர். பெரும்பாலான நடிகைகளுக்கு உள்ளது போல இவருக்கும் ஒரு ஆசை… அது, ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது!
அதற்கு அவர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்….
“சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்… வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்…!”

விட்டுடு தம்பி இது வேணாந் தம்பி!
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Pop-2எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளைச் சூட்டி புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் படு தோல்வியைத் தழுவி வருகின்றன. சில படங்கள் மட்டுமே இதில் தப்பியுள்ளன.
சமீபத்தில் அப்படி படுதோல்வியைத் தழுவிய படம் ‘தம்பிக்கு இந்த ஊரு’. ‘எவ்வளவுதான் கிண்டலடிக்கப்பட்டாலும் நான் திருந்தவே மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்த நேபாளி, இந்தப் படத்திலும் பொருந்தாத ஆக்ஷன் காட்டுகிறார்.
சில மாதங்களுக்கு முன் அண்ணாமலையை உல்டா பண்ணி ஆறுமுகம் என படமெடுத்து மூக்குடைபட்டவர்தான் பரத்.
இவரைப் போன்ற இளம் நடிகர்கள் ரஜினி படங்களைப் பார்த்து ரசிக்கலாம்… எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக ரஜினி திகழ்வதன் காரணங்கள் அவற்றில் பளிச்சென்று தெரியும். ஆனால் ரஜினி வேஷத்தைப் போட முயல்வது அவர்களுக்குதான் ஆபத்து. ரஜினி படத் தலைப்பைச் சூட்டிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா… அந்த தலைப்புகள் இன்று இத்தனை பிரபலமாகும் அளவுக்கு ரஜினி எத்தனை பாடுபட்டிருப்பார் என்பதை
போதும்…. பலரது நினைவுகளில் எப்போதும் பசுமையாக இருக்கும் எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை விட்டுவிடுங்கள். தலைப்பை மட்டுமாவது சொந்தமாக யோசியுங்கள்!
புலிவேஷம் போடுபவர்கள் புலிகளல்ல… கோமாளிகளே என்பதை இளம் நடிகர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down


விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by கலைவேந்தன் Wed 10 Mar 2010 - 18:10

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by VIJAY Wed 10 Mar 2010 - 18:23

நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

சின்ன தளபதி பரத் வாழ்க.... சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by mohan-தாஸ் Wed 10 Mar 2010 - 18:50

VIJAY wrote:
நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

சின்ன தளபதி பரத் வாழ்க.... விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_lol
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_eek


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by இளமாறன் Wed 10 Mar 2010 - 18:57

mohan-தாஸ் wrote:
VIJAY wrote:
நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

சின்ன தளபதி பரத் வாழ்க.... விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_lol
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_eek
விட்டா கட்சியே ஆரம்பிச்சுடுவாங்க போல விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by VIJAY Wed 10 Mar 2010 - 19:06

இளமாறன் wrote:
mohan-தாஸ் wrote:
VIJAY wrote:
நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

சின்ன தளபதி பரத் வாழ்க.... விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_lol
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_eek
விட்டா கட்சியே ஆரம்பிச்சுடுவாங்க போல விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Icon_lol

வேணும்னா வாங்க கட்சியில சேத்துக்குறோம்.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by தாமு Wed 10 Mar 2010 - 20:06

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! - Page 2 Empty Re: விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum