புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
56 Posts - 73%
heezulia
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
221 Posts - 75%
heezulia
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 3%
prajai
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_m10சிலர் குறட்டை விடுவது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் குறட்டை விடுவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:14 pm

“நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு மேட்டருன்னு எழுதறாய்ங்க பாரு”, அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்!

அதாங்க, “புருஷனோட குறட்டை சத்தம் தாங்க முடியாம விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போன ஒரு பெண்மணியோட” கதையத்தான் சொல்றேன். “அது உண்மையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்? தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி இப்படியெல்லாம் புரளியை கெளப்பி விடக்கூடாது” அப்படீன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துடாதீங்க!

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது. அதாவது, வயசானவங்க மட்டுந்தான் குறட்டை விடுவாங்களா இல்ல சின்ன வயசுப் பசஙகளும் கூட குறட்டை விடுவாங்களா? அப்புறம் யாராயிருந்தாலும் ஏன் குறட்டை விடுறாங்க? அது ஒரு வியாதியா? இப்படி இன்னும் நெறைய கேள்விகள். அதான் இதுக்கு ஒரு விடையைக் கண்டுபிடிச்சாகனும்னு கெளம்பிட்டேன். நீங்களும் வாங்க, அப்படியே தெரிஞ்சிட்டு வந்துறலாம்……

குறட்டை என்பது என்ன?




சிலர் குறட்டை விடுவது ஏன்? Duringsnoringநாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக (relax) வேலை செய்ய ஆரம்பிக்குமாம். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக, சுருங்கிய தொண்ட வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது.

அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச்செய்கின்றனவாம். இந்த அதிர்வைத்தான் நாம் குறட்டை என்கிறோம்! விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்குறதுக்கு. ஆனா, ஏன் சிலர் மட்டும் குறட்டை விடுறாங்கன்னு சொல்லவே இல்லியே இன்னும்?!


குறட்டை விடுவதற்க்கான சில காரணங்கள்:

1.நாம் தூங்கும்போது தலைக்கு வைத்துக்கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக/உயரமாக வைத்துக்கொள்வதாலும்
2.சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக்குழாயில் ஏற்படும் சளி
3.உடல் பருமன் காரணமாகவும் குறட்டைப் பழக்கம் ஏற்படுமாம்!
என்னங்க, இது தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கா குறட்டை விடுவதற்கு? அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்…..



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 2:16 pm

அந்த சிலரில் மோகன்தாஸும் உண்டு எனபதை ஈகரை அன்பர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..! சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_lol



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:17 pm

Tamilzhan wrote:அந்த சிலரில் மோகன்தாஸும் உண்டு எனபதை ஈகரை அன்பர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..! சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_lol
சிலர் குறட்டை விடுவது ஏன்? 56667 சிலர் குறட்டை விடுவது ஏன்? 56667



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 2:17 pm

சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196



சிலர் குறட்டை விடுவது ஏன்? Uசிலர் குறட்டை விடுவது ஏன்? Dசிலர் குறட்டை விடுவது ஏன்? Aசிலர் குறட்டை விடுவது ஏன்? Yசிலர் குறட்டை விடுவது ஏன்? Aசிலர் குறட்டை விடுவது ஏன்? Sசிலர் குறட்டை விடுவது ஏன்? Uசிலர் குறட்டை விடுவது ஏன்? Dசிலர் குறட்டை விடுவது ஏன்? Hசிலர் குறட்டை விடுவது ஏன்? A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:19 pm

சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196

குறட்டை விடுவதற்க்கான சில காரணங்கள்:

1.நாம் தூங்கும்போது தலைக்கு வைத்துக்கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக/உயரமாக வைத்துக்கொள்வதாலும்
2.சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக்குழாயில் ஏற்படும் சளி
3.உடல் பருமன் காரணமாகவும் குறட்டைப் பழக்கம் ஏற்படுமாம்!
என்னங்க, இது தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கா குறட்டை விடுவதற்கு? அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்…..



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிலர் குறட்டை விடுவது ஏன்? Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 2:21 pm

உதயசுதா wrote:சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196

வாடியம்மா ஜக்கமா..
குறட்டை விடுவது சத்தமா..

ஈகரை பசங்கிட்ட சொல்ல என்ன வெட்க்கம்மா..? சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_lol



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 2:25 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196

வாடியம்மா ஜக்கமா..
குறட்டை விடுவது சத்தமா..

ஈகரை பசங்கிட்ட சொல்ல என்ன வெட்க்கம்மா..? சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_lol
நீங்க குறட்டை விடுற சத்ததுல நைட் சிப்ட் போறவங்க எல்லாம் தூங்கமுடியலன்னு உங்க மேல புகார் வந்துருக்கு.அத மறைக்க நீங்க என்னை கேக்குறீங்களா



சிலர் குறட்டை விடுவது ஏன்? Uசிலர் குறட்டை விடுவது ஏன்? Dசிலர் குறட்டை விடுவது ஏன்? Aசிலர் குறட்டை விடுவது ஏன்? Yசிலர் குறட்டை விடுவது ஏன்? Aசிலர் குறட்டை விடுவது ஏன்? Sசிலர் குறட்டை விடுவது ஏன்? Uசிலர் குறட்டை விடுவது ஏன்? Dசிலர் குறட்டை விடுவது ஏன்? Hசிலர் குறட்டை விடுவது ஏன்? A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:25 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196

வாடியம்மா ஜக்கமா..
குறட்டை விடுவது சத்தமா..

ஈகரை பசங்கிட்ட சொல்ல என்ன வெட்க்கம்மா..? சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_lol

சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? Icon_eek சொர்னக்கா எப்போ ஜக்கம்மா ஆனாங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிலர் குறட்டை விடுவது ஏன்? Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 2:30 pm

உதயசுதா wrote:நீங்க குறட்டை விடுற சத்ததுல நைட் சிப்ட் போறவங்க எல்லாம் தூங்கமுடியலன்னு உங்க மேல புகார் வந்துருக்கு.அத மறைக்க நீங்க என்னை கேக்குறீங்களா

ஹலோ தூங்கிர நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் சவுண்டு விட்டுகிட்டே இருப்போம்...!யாருப்பா மூக்கை பிடிக்கிறது நான் சொன்னது குரல் விட்டுகீனு இருப்போம்னு..! சிலர் குறட்டை விடுவது ஏன்? 246975



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:32 pm

சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா சிலர் குறட்டை விடுவது ஏன்? 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக