ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் குறட்டை விடுவது ஏன்?

+2
Tamilzhan
mohan-தாஸ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Empty சிலர் குறட்டை விடுவது ஏன்?

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 2:14 pm

First topic message reminder :

“நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு மேட்டருன்னு எழுதறாய்ங்க பாரு”, அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்!

அதாங்க, “புருஷனோட குறட்டை சத்தம் தாங்க முடியாம விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போன ஒரு பெண்மணியோட” கதையத்தான் சொல்றேன். “அது உண்மையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்? தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி இப்படியெல்லாம் புரளியை கெளப்பி விடக்கூடாது” அப்படீன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துடாதீங்க!

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது. அதாவது, வயசானவங்க மட்டுந்தான் குறட்டை விடுவாங்களா இல்ல சின்ன வயசுப் பசஙகளும் கூட குறட்டை விடுவாங்களா? அப்புறம் யாராயிருந்தாலும் ஏன் குறட்டை விடுறாங்க? அது ஒரு வியாதியா? இப்படி இன்னும் நெறைய கேள்விகள். அதான் இதுக்கு ஒரு விடையைக் கண்டுபிடிச்சாகனும்னு கெளம்பிட்டேன். நீங்களும் வாங்க, அப்படியே தெரிஞ்சிட்டு வந்துறலாம்……

குறட்டை என்பது என்ன?




சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Duringsnoringநாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக (relax) வேலை செய்ய ஆரம்பிக்குமாம். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக, சுருங்கிய தொண்ட வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது.

அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச்செய்கின்றனவாம். இந்த அதிர்வைத்தான் நாம் குறட்டை என்கிறோம்! விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்குறதுக்கு. ஆனா, ஏன் சிலர் மட்டும் குறட்டை விடுறாங்கன்னு சொல்லவே இல்லியே இன்னும்?!


குறட்டை விடுவதற்க்கான சில காரணங்கள்:

1.நாம் தூங்கும்போது தலைக்கு வைத்துக்கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக/உயரமாக வைத்துக்கொள்வதாலும்
2.சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக்குழாயில் ஏற்படும் சளி
3.உடல் பருமன் காரணமாகவும் குறட்டைப் பழக்கம் ஏற்படுமாம்!
என்னங்க, இது தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கா குறட்டை விடுவதற்கு? அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்…..


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Empty Re: சிலர் குறட்டை விடுவது ஏன்?

Post by உதயசுதா Wed Mar 10, 2010 2:33 pm

இன்னா தமிழ் யாரு குரல் கொடுக்கரது.என்னான்ட சொல்லு கீசிபுடுவோம் கீசி.


சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Uசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Dசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Aசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Yசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Aசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Sசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Uசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Dசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Hசிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Empty Re: சிலர் குறட்டை விடுவது ஏன்?

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 3:50 pm

இளமாறன் wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196

வாடியம்மா ஜக்கமா..
குறட்டை விடுவது சத்தமா..

ஈகரை பசங்கிட்ட சொல்ல என்ன வெட்க்கம்மா..? சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_lol

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சொர்னக்கா எப்போ ஜக்கம்மா ஆனாங்க
சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 705463 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Empty Re: சிலர் குறட்டை விடுவது ஏன்?

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 4:12 pm

mohan-தாஸ் wrote:
இளமாறன் wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 677196

வாடியம்மா ஜக்கமா..
குறட்டை விடுவது சத்தமா..

ஈகரை பசங்கிட்ட சொல்ல என்ன வெட்க்கம்மா..? சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_lol

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சொர்னக்கா எப்போ ஜக்கம்மா ஆனாங்க
சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 705463 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 705463


சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Icon_eek சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 359383 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 359383 சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிலர் குறட்டை விடுவது ஏன்? - Page 2 Empty Re: சிலர் குறட்டை விடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum