புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாவின் எடை என்ன? Poll_c10ஆத்மாவின் எடை என்ன? Poll_m10ஆத்மாவின் எடை என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆத்மாவின் எடை என்ன? Poll_c10ஆத்மாவின் எடை என்ன? Poll_m10ஆத்மாவின் எடை என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆத்மாவின் எடை என்ன? Poll_c10ஆத்மாவின் எடை என்ன? Poll_m10ஆத்மாவின் எடை என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆத்மாவின் எடை என்ன? Poll_c10ஆத்மாவின் எடை என்ன? Poll_m10ஆத்மாவின் எடை என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவின் எடை என்ன?

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:11 pm

“ஆத்மா” அப்படீங்கிற, கண்ணால் பார்க்க முடியாத ஒரு விஷயத்துல நம்பிக்கை இருக்குற பலர், அவங்கவங்க அம்மா/அப்பா (இன்னும் பல சொந்தங்களின்) ஆத்மா சாந்தி அடைய என்னென்னமோ செய்யுறாங்க உலகத்துல! நாமளும், நம் சொந்த பந்தங்களுக்காக சில சமயம் ஆத்மா சம்பந்தமான சில (சம்பிரதாயமான) விஷயங்களைச் செஞ்சிருப்போம். ஆக, நம்மில் பலருக்கு ஆத்மா அப்படீங்கிற விஷயத்துல நம்பிக்கை இருக்கு!

ஆனா, ஆத்மாவைப் பத்தி உண்மையில யாருக்குமே இதுவரைக்கும் புரியாத/தெரியாத சில அடிப்படையான விஷயங்கள் இருக்கு! அது என்னன்னா, ஆத்மா அப்படீன்னா என்ன? அப்படி எதாவது ஒன்னு உண்மையிலே இந்த உலகத்துல இருக்கா? அப்படி இருந்தா அந்த ஆத்மா எப்படி இருக்கும்? உங்கள்ல யாராவது ஆத்மாவை பார்த்திருக்கீங்களா? இப்படி இன்னும் சில! ஆனா, இப்படியெல்லாம் நான் உங்களைக் கேட்டா, “ஆமா எங்களையெல்லாம் கேக்குறியே முதல்ல உனக்கு எதாவது தெரியுமா ஆத்மாவை பத்தி” அப்படீன்னு நீங்க கேக்கலாம்.

சத்தியமா தெரியாதுங்க! அதான், அதப்பத்தி இதுவரைக்கும் யாராவது தெரிஞ்சிக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்களான்னு பார்த்தா, ஒருத்தர் ஆராய்ச்சி செஞ்சு (?!) முயற்ச்சி பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சது. அவரு என்ன பண்ணாரு? அதோட முடிவு என்ன? அது நம்புறமாதிரி இருக்கா? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு விடையைத் தெரிஞ்சிக்க, வாங்க பதிவ மேல படிப்போம்…..

ஆத்மா அப்படீங்கிற விஷயத்துல நம்பிக்கை (மட்டுமே?) உள்ள நம்மில் சில/பல பேர், “ஆத்மா எப்படி இருக்கும்/எங்கு இருக்கிறது” அப்படீங்கிற சில கேள்விகளுக்கு நிஜ உலக உதாரணங்கள் இல்லாம பல சமயங்கள்ல குழப்பத்துக்குள்ளாகிறோம். இல்லீங்களா? ஆக, “ஆத்மா” என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வமான சான்று/விளக்கம் இப்படி ஏதாவது ஒன்னு இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம் அப்படீங்கிறது உண்மை!

ஆத்மாவின் எடையைக் கண்டுபிடித்த அதிபுத்திசாலி?!

ஆத்மாவின் எடை என்ன? Living_soul
“ஆத்மா???”

ஆத்மா அப்படீங்கிற விஷயத்துக்கு ஒரு சான்று/விளக்கத்தை என்னால் தர/சொல்ல முடியும்னு 1907-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த, “டங்க்கன் மெக்டக்கல்” அப்படீன்ற ஒரு மருத்துவர் திடீர்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாராம். உண்மையில், அவரு என்ன சொன்னாருன்னா “ஆத்மாவின் எடை எவ்வளவென்று என்னால் சொல்ல முடியும்” அப்படீன்னு சொன்னாராம்! அட….இங்க பாருங்கப்பா வேடிக்கைய?!

அவர் இப்படிச் சொல்வதற்கான அடிப்படைக் காரணம், சில நோயாளிகளை வைத்து அவர் செய்த ஒரு சின்ன ஆய்வு. அவரோட அந்த ஆய்வுல, மிகவும் மோசமான நிலையில் (வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்) இருந்த 6 நோயாளிகளை ஒரு பிரத்தியேகமான படுக்கையில் வைத்து, அவர்களின் எடையை இறப்பதற்கு முன், இறக்கும்போது மற்றும் இறந்தபின் என்று மூன்று வெவ்வேறு தருணங்களில் கணக்கிட்டாராம். ஆய்வு (கணக்கு) முடிவுல, அவருக்கு கிடைத்ததென்னவோ குழப்பமான விடைகள்தானாம்?!

ஆனா, அவரு ஆய்வின் முடிவாக வெளியில் சொன்னது, “அந்த ஆறு நோயாளிகளின் இறப்பிற்க்குப் பின் அவர்களின் மொத்த எடையில் 21 கிராம் குறைந்துள்ளது. ஆக, (அவர்களின்) ஆத்மாவின் எடை 21 க்ராம்கள்” அப்படீன்னு சொன்னாராம். அது சரி…?! மேலும் விவரத்துக்கு இங்கு செல்லுங்கள்

இப்படி ஒரு ஆய்வுச் செய்தி வெளிவந்த உடனே மக்கள் மத்தியில ஒரு பெரிய ஆச்சரியம், குழப்பம் இப்படி அப்படின்னு ஒரு எழந்தாலும், மெக் டக்கல்லோட ஆய்வை நன்கு பரிசோதித்த ஆய்வாளர்கள் அதுல நெறைய டுபாக்கூரு வேலை நடந்திருக்கு அப்படீங்கிற உண்மையை ஊரறிய சொல்லிட்டாங்களாம். அய்யோ பாவம் டக்கல்!?

மெக் டக்கல் செஞ்ச அந்த டுபாக்கூரு வேலை என்னன்னு நீங்க தெரிஞ்சிக்க வேணாம்?! வாங்க பார்ப்போம்….

1. மெக்கல்லோட ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகள் வெறும் ஆறு பேருதான். அதிலும் இறுதியில் மெக்கல் ஆய்வில் பயன்படுத்தியது வெறும் 4 உடல்களைத்தானாம்!

2. ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாக இல்லையாம்.

3. மிக முக்கியமாக, ஒருவர் எந்த தருணத்தில் இறந்து போகிறார் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று (2010) வரையில் ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறதாம்?! (அப்படீன்னா 100 வருஷத்துக்கு முந்தைய ஆய்வு முறைகள் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க!)

ஆக, ஆத்மாவோட எடையைக் கண்டுபிடிக்கிறேன் பெர்வழின்னு சொல்லிட்டு, நல்லா ஊரை ஏமாத்தலாமுன்னு முயற்ச்சி பண்ணியிருக்காரு நம்ம மெக் டக்கல்! கிட்டத்தட்ட நம்ம கைப்புள்ள வடிவேலு மாதிரின்னு வச்சுக்குங்களேன்?! இதுலேர்ந்து தெரியுற உண்மை என்னன்னா, ஆத்மா அப்படீங்கிற ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வதே ஒரு குதிரைக் கொம்பு. அப்படியே ஒரு ஆய்வை செஞ்சாலும், அதை மக்கள் ஏத்துக்குற மாதிரி விளக்கமா, சான்றுகளோட சொல்வது அப்படீங்கிறது மிக மிக சிரமமான ஒன்று!

ஆமா, இந்தக் கதையை (?) பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:15 pm

இப்போ என்ன சொல்ல வரார் ஆத்மா நா என்ன ?

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆத்மாவின் எடை என்ன? 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:16 pm

இதுக்கெல்லாம் ஆராய்ச்சியா... ஆத்மாவின் எடை என்ன? Icon_eek ஆத்மாவின் எடை என்ன? Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மாவின் எடை என்ன? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:24 pm

நிலாசகி wrote:இப்போ என்ன சொல்ல வரார் ஆத்மா நா என்ன ?

ஆத்மா நம் உடலை இயக்குகிற சக்தி.. உயிர் பிரிந்த உடன் கடவுளிடம் நம் வரவு செலவு கணக்கை சொல்கின்ற ஹார்ட் டிஸ்க் ஆத்மாவின் எடை என்ன? Icon_lol ஆத்மாவின் எடை என்ன? Icon_lol அப்படி தானே மோகன்??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மாவின் எடை என்ன? Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:27 pm

அப்போ பே வரது,சாமி வரது என்றால் என்ன ..இன்னொருவரின் ஆத்மா உள்ளே
வந்தால்..ஒரு உடம்பில் ரெண்டு ஆத்மா என்று தானே அர்த்தம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆத்மாவின் எடை என்ன? 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:31 pm

நிலாசகி wrote:அப்போ பே வரது,சாமி வரது என்றால் என்ன ..இன்னொருவரின் ஆத்மா உள்ளே
வந்தால்..ஒரு உடம்பில் ரெண்டு ஆத்மா என்று தானே அர்த்தம்

இல்லை..அப்படி வந்தால் அது அடுதவர்களின் உடலை வன்முறையில் அவர்களின் ஆத்மாவை விரட்டிவிட்டு உபயோக படுத்திகொள்கிறது என்று படித்து இருக்கிறேன்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மாவின் எடை என்ன? Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:44 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:அப்போ பே வரது,சாமி வரது என்றால் என்ன ..இன்னொருவரின் ஆத்மா உள்ளே
வந்தால்..ஒரு உடம்பில் ரெண்டு ஆத்மா என்று தானே அர்த்தம்

இல்லை..அப்படி வந்தால் அது அடுதவர்களின் உடலை வன்முறையில் அவர்களின் ஆத்மாவை விரட்டிவிட்டு உபயோக படுத்திகொள்கிறது என்று படித்து இருக்கிறேன்...
ஆத்மாவின் எடை என்ன? 502589 ஆத்மாவின் எடை என்ன? Affraid ஆத்மாவின் எடை என்ன? 230655

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆத்மாவின் எடை என்ன? 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:49 pm

நிலாசகி wrote:

பயப்படாதீங்க பெண்களுக்கு அதிகம் பேய் பிடிப்பதில்லை ஆத்மாவின் எடை என்ன? Icon_lol ஆத்மாவின் எடை என்ன? Icon_lol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மாவின் எடை என்ன? Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:57 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:அப்போ பே வரது,சாமி வரது என்றால் என்ன ..இன்னொருவரின் ஆத்மா உள்ளே
வந்தால்..ஒரு உடம்பில் ரெண்டு ஆத்மா என்று தானே அர்த்தம்

இல்லை..அப்படி வந்தால் அது அடுதவர்களின் உடலை வன்முறையில் அவர்களின் ஆத்மாவை விரட்டிவிட்டு உபயோக படுத்திகொள்கிறது என்று படித்து இருக்கிறேன்...
ஆத்மாவின் எடை என்ன? 502589 ஆத்மாவின் எடை என்ன? Affraid ஆத்மாவின் எடை என்ன? 230655

பயப்படாதீங்க பெண்களுக்கு அதிகம் பேய் பிடிப்பதில்லை ஆத்மாவின் எடை என்ன? Icon_lol ஆத்மாவின் எடை என்ன? Icon_lol
நகைகள் தான் பிடிக்கும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆத்மாவின் எடை என்ன? 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 3:38 pm

நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:அப்போ பே வரது,சாமி வரது என்றால் என்ன ..இன்னொருவரின் ஆத்மா உள்ளே
வந்தால்..ஒரு உடம்பில் ரெண்டு ஆத்மா என்று தானே அர்த்தம்

இல்லை..அப்படி வந்தால் அது அடுதவர்களின் உடலை வன்முறையில் அவர்களின் ஆத்மாவை விரட்டிவிட்டு உபயோக படுத்திகொள்கிறது என்று படித்து இருக்கிறேன்...
ஆத்மாவின் எடை என்ன? 502589 ஆத்மாவின் எடை என்ன? Affraid ஆத்மாவின் எடை என்ன? 230655

பயப்படாதீங்க பெண்களுக்கு அதிகம் பேய் பிடிப்பதில்லை ஆத்மாவின் எடை என்ன? Icon_lol ஆத்மாவின் எடை என்ன? Icon_lol
நகைகள் தான் பிடிக்கும்

புன்னகை விட சிறந்த நகை உண்டா ?? ஆத்மாவின் எடை என்ன? 95051

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மாவின் எடை என்ன? Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக