புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_m1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c10 
37 Posts - 82%
heezulia
14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_m1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_m1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_m1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_m1014 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!!


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun 10 Jan 2010 - 13:03

மும்பையிலுள்ள
ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை "ஓட்டி'க்
கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. "மராத்தா
மந்திர்' என்ற தியேட்டரில், "தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம்
ஓடிக் கொண்டிருக்கிறது.




14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Dilwale-dulhania-le-jayenge
ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி
இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி
ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக்
கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள்
தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக்
கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து
படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். "
இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக்
கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று
சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.




வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம்
தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது
காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத்
தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத்
தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது
என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன.
ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக்
கொண்டுதானிருக்கிறது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Mar 2010 - 14:14

என்ன கொடுமை சார் இது!!!



14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed 10 Mar 2010 - 14:15

ஆமாம் நானும் கேள்வி பட்டிருக்கிறேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 10 Mar 2010 - 14:17

நல்ல படம் தான்.. 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 இது கொஞ்சம் பழைய செய்தி

அவெங்க எல்லாம் படம் தான் பார்க்க போறாங்களா 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Ila
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 10 Mar 2010 - 14:18

இளமாறன் wrote:நல்ல படம் தான்.. 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 இது கொஞ்சம் பழைய செய்தி

அவெங்க எல்லாம் படம் தான் பார்க்க போறாங்களா 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol

ஏன் இப்படி வத்தந்திய கலபுறீங்க இளமாரன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 10 Mar 2010 - 14:19

அப்ப படம் பாக்க போகலையா இளா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 10 Mar 2010 - 14:23

இளமாறன் wrote:நல்ல படம் தான்.. 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 இது கொஞ்சம் பழைய செய்தி

அவெங்க எல்லாம் படம் தான் பார்க்க போறாங்களா 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol

உணர்வுபூர்வமாய் தங்கள் காதலையும் ர(ரு)சித்திட மற்றும் பரிமாறிக்கொள்ளவும் தான்..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 10 Mar 2010 - 14:23

ரிபாஸ் wrote:
இளமாறன் wrote:நல்ல படம் தான்.. 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! 677196 இது கொஞ்சம் பழைய செய்தி

அவெங்க எல்லாம் படம் தான் பார்க்க போறாங்களா 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_lol

ஏன் இப்படி வத்தந்திய கலபுறீங்க இளமாரன்

என்ன வதந்தி? 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_eek 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Icon_eek உண்மைய வெளிய சொல்ல விட மாட்டிங்களே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக