Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐம்பூதங்களும் நீயே
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஐம்பூதங்களும் நீயே
First topic message reminder :
பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
அதை ஆழத்த்துடிப்பது ஆண்மையே.
பெண்ணே! உன்னை
நீர் என்பார்கள்
அவர்கள் தாகம் தனிப்பதர்க்கே.
பெண்ணே! உன்னை
நிலம் என்பார்கள்
அவர்கள் அறுவடை செய்வதற்கே.
பெண்ணே! உன்னை
நெருப்பு என்பார்கள்
அவர்கள் குளிர் காய்வதர்க்கே.
பெண்ணே! உன்னை
ஆகாயம் என்பார்கள்
எல்லை இல்லாத இன்பம் பெறவே.
பெண்ணே! உன்னை காற்று என்பார்கள்
அவர்கள் உயிர் வாழ்வதற்கே.
பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
பிரபுமுருகன்..................
பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
அதை ஆழத்த்துடிப்பது ஆண்மையே.
பெண்ணே! உன்னை
நீர் என்பார்கள்
அவர்கள் தாகம் தனிப்பதர்க்கே.
பெண்ணே! உன்னை
நிலம் என்பார்கள்
அவர்கள் அறுவடை செய்வதற்கே.
பெண்ணே! உன்னை
நெருப்பு என்பார்கள்
அவர்கள் குளிர் காய்வதர்க்கே.
பெண்ணே! உன்னை
ஆகாயம் என்பார்கள்
எல்லை இல்லாத இன்பம் பெறவே.
பெண்ணே! உன்னை காற்று என்பார்கள்
அவர்கள் உயிர் வாழ்வதற்கே.
பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
பிரபுமுருகன்..................
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: ஐம்பூதங்களும் நீயே
Manik wrote:உங்களுக்கும் பயமா அண்ணா
ரொம்ப பயம் மானிக்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐம்பூதங்களும் நீயே
இந்த மாதிரி எத்தனை நாளைக்குத்தான் நடிப்பீங்க அண்ணா ஈகரையின் தல யா இருந்துட்டு இப்படி பயப்படலாமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐம்பூதங்களும் நீயே
சிவா wrote:Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே
சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்
என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: ஐம்பூதங்களும் நீயே
சிவா wrote:prabumurugan wrote:சிவா wrote:இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!
மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!!
சிவா அண்ணா காலையிலேவா
என்ன வம்புல மாட்டிவிட்டுடாதிங்க
நா அவங்கள பத்தி புகழ்ந்து பாடினா
நீங்கபாட்டுக்க, சின்ன புள்ள தனமா இருக்கு
இதுதான் புகழ்ந்து பாடுவதா?
அழகான ராட்சஷியே மாதிரி இது அழகான பூதமா?
இதவொரு வஞ்சி புகழ்ச்சி அணியாக கூட எடுத்துக்கொள்ளலாம்... வெளிபடையா இப்புடி கவிழ்த்து விட்டா என்ன செய்றது....
Re: ஐம்பூதங்களும் நீயே
வேப்பிலையாலா மறுபடியும் பூதமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐம்பூதங்களும் நீயே
prabumurugan wrote:சிவா wrote:Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே
சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்
என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐம்பூதங்களும் நீயே
சிவா wrote:prabumurugan wrote:சிவா wrote:Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே
சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்
என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க
இந்த பயம் இருந்தா சரி
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: ஐம்பூதங்களும் நீயே
எனக்கு பயமே இல்லையா நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐம்பூதங்களும் நீயே
Manik wrote:எனக்கு பயமே இல்லையா நண்பா
சரி சரி அடிவாங்காம தப்பிச்சுக்கோ மாணிக்
பயப்படுரவங்களுக்கு மட்டும் அந்த அடி
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காலையும் நீயே மாலையும் நீயே தமிழ் படம்
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
» தாயும் நீயே சேயும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» ஐம்பூதங்களும் அறிவியலும்
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
» தாயும் நீயே சேயும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» ஐம்பூதங்களும் அறிவியலும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|