ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பூதங்களும் நீயே

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty ஐம்பூதங்களும் நீயே

Post by prabumurugan Wed Mar 10, 2010 9:55 am

First topic message reminder :

பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
அதை ஆழத்த்துடிப்பது ஆண்மையே.

பெண்ணே! உன்னை
நீர் என்பார்கள்
அவர்கள் தாகம் தனிப்பதர்க்கே.

பெண்ணே! உன்னை
நிலம் என்பார்கள்
அவர்கள் அறுவடை செய்வதற்கே.

பெண்ணே! உன்னை
நெருப்பு என்பார்கள்
அவர்கள் குளிர் காய்வதர்க்கே.

பெண்ணே! உன்னை

ஆகாயம் என்பார்கள்
எல்லை இல்லாத இன்பம் பெறவே.

பெண்ணே! உன்னை காற்று என்பார்கள்
அவர்கள் உயிர் வாழ்வதற்கே.

பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே

பிரபுமுருகன்..................


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by சிவா Wed Mar 10, 2010 10:57 am

Manik wrote:உங்களுக்கும் பயமா அண்ணா

ரொம்ப பயம் மானிக்!!!


ஐம்பூதங்களும் நீயே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by Manik Wed Mar 10, 2010 10:58 am

இந்த மாதிரி எத்தனை நாளைக்குத்தான் நடிப்பீங்க அண்ணா ஈகரையின் தல யா இருந்துட்டு இப்படி பயப்படலாமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by prabumurugan Wed Mar 10, 2010 11:00 am

சிவா wrote:
Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே

ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383 ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383




சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்

என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by srinihasan Wed Mar 10, 2010 11:04 am

சிவா wrote:
prabumurugan wrote:
சிவா wrote:இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!

மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!! ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655

சிவா அண்ணா காலையிலேவா

என்ன வம்புல மாட்டிவிட்டுடாதிங்க

நா அவங்கள பத்தி புகழ்ந்து பாடினா

நீங்கபாட்டுக்க, சின்ன புள்ள தனமா இருக்கு



இதுதான் புகழ்ந்து பாடுவதா?

அழகான ராட்சஷியே மாதிரி இது அழகான பூதமா?

ஐம்பூதங்களும் நீயே - Page 2 938222 ஐம்பூதங்களும் நீயே - Page 2 938222 ஐம்பூதங்களும் நீயே - Page 2 938222 ஐம்பூதங்களும் நீயே - Page 2 938222 ஐம்பூதங்களும் நீயே - Page 2 938222


இதவொரு வஞ்சி புகழ்ச்சி அணியாக கூட எடுத்துக்கொள்ளலாம்... வெளிபடையா இப்புடி கவிழ்த்து விட்டா என்ன செய்றது.... ஐம்பூதங்களும் நீயே - Page 2 502589
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by Manik Wed Mar 10, 2010 11:05 am

வேப்பிலையாலா மறுபடியும் பூதமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by சிவா Wed Mar 10, 2010 11:10 am

prabumurugan wrote:
சிவா wrote:
Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே

ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383 ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383




சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்

என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol

ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655


ஐம்பூதங்களும் நீயே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by prabumurugan Wed Mar 10, 2010 11:12 am

சிவா wrote:
prabumurugan wrote:
சிவா wrote:
Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே

ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383 ஐம்பூதங்களும் நீயே - Page 2 359383




சிவா அண்ணா மாணிக்,சின்ன பிள்ளைகள்ள உங்கள நல்லா பயமுருத்திருப்பாங்க போல
நம்மகிட்ட அத விரட்ட கைவசம் ஆளு இருக்கு
வந்திங்கன்ன அந்த பயத்த போக்கிடலாம்

என்ன வேப்ப இளையாள அடி கொடுப்பாங்க

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol ஐம்பூதங்களும் நீயே - Page 2 Icon_lol

ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655 ஐம்பூதங்களும் நீயே - Page 2 230655


இந்த பயம் இருந்தா சரி ஐம்பூதங்களும் நீயே - Page 2 89452 ஐம்பூதங்களும் நீயே - Page 2 9452


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by Manik Wed Mar 10, 2010 11:16 am

எனக்கு பயமே இல்லையா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by prabumurugan Wed Mar 10, 2010 11:20 am

Manik wrote:எனக்கு பயமே இல்லையா நண்பா


சரி சரி அடிவாங்காம தப்பிச்சுக்கோ மாணிக்
பயப்படுரவங்களுக்கு மட்டும் அந்த அடி ஐம்பூதங்களும் நீயே - Page 2 812496


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஐம்பூதங்களும் நீயே - Page 2 Empty Re: ஐம்பூதங்களும் நீயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum