ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

+7
றினா
தாமு
சரவணன்
சபீர்
இளமாறன்
kalaimoon70
சிவா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Empty ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by சிவா Wed Mar 10, 2010 1:58 am

First topic message reminder :

'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும்.

இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.

உதாரணமாக இஸ்லாத்தில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.

''வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியைத் தடுத்துவிட்டான் (இறைவன்). எவரேனும் பின்னும் (வட்டி வாங்க) முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே!'' (திருக்குர்ஆன் 2:275)

வணிகம் செய்வதில் பரக்கத் (விளம்) உள்ளதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் வட்டி வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று கடுமையாகத் தடை செய்துள்ளார்கள்.

வியாபாரம் என்று சொல்லும்போது நேர்மையான வியாபாரத்தையே இசுலாம் பரிந்துரை செய்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்யும்போது அதன் சிறப்புகளை மட்டுமல்ல; குறைகளையும் சொல்லித்தான் விற்பனை செய்ய வேண்டும். இலாபத்துக்காக தரமற்ற பொருளை நுகர்வோரின் தலையில் கட்டிவிடக் கூடாது. நுகர்வோர் விழிப்புணர்ச்சி பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். ஆனால் நுகர்வோருக்கான அறிவுரையாக அல்ல; வியாபாரிகளுக்கான அறிவுரையாக! அதிக லாபம் வைத்து விற்கக்கூடாது என்பதும் இசுலாமிய அறிவுரையே!

குறைந்த இலாபம் வைத்து அதிகமான பொருல்களை விற்பனை செய்வது மிகச் சிறந்த வணிகமாக நவீன காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பெருகிறது. செல்வமும் கொழிக்கிறது. இவற்றை நாம் நடைமுறையிலேயே கண்டு வருகிறோம்.

அடுத்து வட்டி. வட்டியின் கொடுமை உலகளாவியது. உலக வங்கியில் கடன் வாங்கிய நாடுகள் வட்டியிலேயே மூழ்கிவிடும் போல் தோன்றுகிறது. வட்டி என்பது அப்பட்டமான சுரண்டல் என்பது வட்டிக்குக் கடன் வாங்கி உழைப்பையெல்லாம் வட்டி கட்டுவதிலேயே செலவழிக்கும் ஏழைத் தொழிலாளர்களைப் பார்த்தாலே புரியும். வட்டி ஒரு கொடுமை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அதுதானே உலகின் பொருளாதராத்தையே நிர்ணயம் செய்கிறது? வட்டியில்லாத வங்கி உலகில் இல்லை. ஆனால் வட்டியில்லாத வங்கிகளை உலகில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது இசுலாம். மலேசியா, சவுதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இசுலாமிய (வட்டியில்லா) வங்கிகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

இசுலாமிய வங்கிகள் வட்டியில்லாமல் கடன் கொடுக்கின்றன. சேமிப்பாளர்களுக்குப் பங்குத்தொகை அளிக்கின்றது. சேமிப்பாளர்களுக்கு அல்லது முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை. லாபத்தில் பங்கு அளிக்கிறது. அதாவது வட்டியில்லாமல் வியாபாரம் செய்து லாபத்தில் பங்கு அளிக்கிறது. ஆக இதுதான் ஹலால்.

இசுலாத்தில் ஹலால் உணவு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஹலால் அறுப்பு (ஹலால் கட்) பிரபலமாக உள்ளது. இறைச்சி உணவைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனம் 'ஹலால் கட்' என்று குறிப்பிட்டுச் சென்னையின் மையப்பகுதியில் பலகை வைத்துள்ளது.

'ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில் அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம், சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால் எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.

மிருகங்களைத் தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும் பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.

ரத்தம் முழுவதும் வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும் குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)

விலங்குகளில் ஆடு, மாடு, ஓட்டகம், பறவைகளில் கோழி, வாத்து, கொக்கு வகைகள் போன்றவை அனுமதிக்கப்பட்டவை. பறவைகளில் கூரிய நகம் உள்ளவை, கொத்திக் கிழிக்கக்கூடிய அலகு உள்ளவை (காக்கை, கழுகு) மிருகங்களில் பற்களால் கடித்துத் தின்னக் கூடிய மாமிசப் பட்சினி, ஒரே குளம்புள்ளவை (சிங்கம், கரடி, புலி, குதிரை) போன்றவை உண்பதற்கு தடை செய்யப்பட்டவை.

பன்றியின் இறைச்சி, உறுப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை. ஹலால் உணவு பற்றி பார்த்தோம். இது தவிர பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் சம்பாதிக்கும் உணவு ஹலால் உணவாகும் என்று இசுலாமிய அறிஞர்கள் அருமையாக விளக்கம் கூறுகிறார்கள்.

விபச்சாரம், திருட்டு, கோள்சொல்லுதல், அநீதியாகக் கொலை செய்தல், மது அருந்துதல், பிறரை மோசடி செய்தல் போன்றவற்றை இசுலாம் கடுமையாகப் பார்க்கிறது. மனித குலத்திற்குத் தகாதவை என்று தடை செய்துள்ளது.

இதுபோல் எண்ணற்ற துறைகளில் குர்ஆன் வேதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் (ஹதீஸ்) நல்வழி காட்டுகின்றன.

எனவே எல்லாம் வல்ல இறைவன் அனுமதி அளித்தவற்றைக் கடைப்பிடித்து, தடுத்தவற்றை தவிர்த்து வாழ்வில் உயர்வோமாக!


ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Empty Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by Muthumohamed Wed Feb 20, 2013 12:25 pm

நல்ல விளக்க பதிவு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா



ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Mஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Uஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Tஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Hஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Uஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Mஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Oஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Hஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Aஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Mஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Eஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Empty Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by Guna Tamil Wed Feb 20, 2013 2:47 pm

அருமையிருக்கு
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Empty Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by S.Khalifullah Wed Jul 29, 2015 10:27 pm

அருமையான தகவல்கள் அனைவருக்கும்
S.Khalifullah
S.Khalifullah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 23/06/2015

Back to top Go down

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்! - Page 2 Empty Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
» 9 மற்றும் தமிழ் எழுத்துக்களின் விளக்கம்
» மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum