Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
+8
jayakumari
சபீர்
snehiti
சாந்தன்
உதயசுதா
அ.பாலா
ஹனி
அப்புகுட்டி
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
First topic message reminder :
குழந்தை பிறந்தபோது
உலகிலேயே மிகவும் குறைந்த நிறையுடன் பிறந்த ஆண் குழந்தையொன்று தொடர்பான விபரங்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனிய மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளன
சில வாரங்களின் பின்னர்
9 அவுன்ஸ் நிறையுடன் 25 வார பிரசவத்தில் மேற்படி ஆண் குழந்தை பிறந்தபோது, அக்குழந்தை எச்சமயமும் இறக்கலாம் என மருத்துவர்களால் கருதப்பட்டது.
எனினும் தற்போது 8 மாத வயதாகிய நிலையில் முழு ஆரோக்கியத்துடன் அக் குழந்தை காணப்படுவதையடுத்து மருத்துவர்கள் இந்த அதிசய குழந்தை தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
8 மாத வயதான இக்குழந்தை உலகில் உயிர் வாழும் மிகச் சிறிய ஆண் குழந்தை என்ற பெருமையை பெறுகிறது.
இந்த ஆண் குழந்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜேர்மனியில் கொட்டிங்கன் நகரிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் பெற்றோர் குழந்தையுடன்
2004 ஆம் ஆண்டில் அமெரிக்க மியாமி நகரைச் சேர்ந்த தாயொருவருக்கு பிறந்த பெண் குழந்தையொன்று, மிகவும் முன் கூட்டியே பிறந்த குழந்தையாக விளங்குகிறது. இக் குழந்தை 21 வார பிரசவத்தில் பிறந்தது. பிரித்தானியாவில் ஒவ்வொரு வருடமும் 80,000 குழந்தைகள் உரிய பிரசவ காலத் திற்கு முன் பிறந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.
12 அவுன்ஸுக்கும் குறைந்த நிறையுடைய குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
உதயசுதா wrote:எங்களுக்கு என்ன செய்ய தெரியுமோ அதத்தான் நாங்க செய்வோம் அப்பு.உங்களுக்கு பதிவு எழுத தெரியுது.எழுதறீங்க.எனக்கு அத படிச்சுட்டு கை தட்ட தான் தெரியும்.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
உதயசுதா wrote:எங்களுக்கு என்ன செய்ய தெரியுமோ அதத்தான் நாங்க செய்வோம் அப்பு.உங்களுக்கு பதிவு எழுத தெரியுது.எழுதறீங்க.எனக்கு அத படிச்சுட்டு கை தட்ட தான் தெரியும்.
நாங்களும் அப்படித்தான் அக்கா
மிகவும் நன்றி
சந்தோசம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
எதுக்கு இப்படி முழிக்கிர நிர்மல்?நிர்பமா wrote:உதயசுதா wrote:எங்களுக்கு என்ன செய்ய தெரியுமோ அதத்தான் நாங்க செய்வோம் அப்பு.உங்களுக்கு பதிவு எழுத தெரியுது.எழுதறீங்க.எனக்கு அத படிச்சுட்டு கை தட்ட தான் தெரியும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் மருத்துவத்துறை இன்னும் பல
சாதனைகள் புரியும் அதற்க்கு இந்தவிடயம் ஒரு முன்மாதிரி
சாதனைகள் புரியும் அதற்க்கு இந்தவிடயம் ஒரு முன்மாதிரி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
k.mani- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum