ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

+6
jayakumari
உதயசுதா
சிவா
அப்புகுட்டி
நிலாசகி
kalaimoon70
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 11:52 pm

First topic message reminder :

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Flowervendor



பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!













Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 2:56 am; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by சரவணன் Thu Mar 11, 2010 5:26 pm

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 6:44 pm

சரவணன் wrote:பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by Aathira Thu Mar 11, 2010 6:47 pm

சிவா wrote:பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Flowervendor


மிகவும் அருமையான கவிதை!


அருமை அருமை அருமை பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by கலைவேந்தன் Thu Mar 11, 2010 6:51 pm

பூவைவிற்றுப்பிழைப்பு நடத்தும் பூவையர் செயற்கையாய் மலர்ந்து கூவ வேண்டிய கட்டாயம்...

நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...

பாராட்டுக்க்ள் நண்பரே... பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by இளமாறன் Thu Mar 11, 2010 7:03 pm

kalaimoon70 wrote:
பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Flowervendor



பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!











அருமையாக உள்ளது பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 9:00 pm

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:
பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Flowervendor



பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!











அருமையாக உள்ளது பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196


பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 9:02 pm

கலை wrote:பூவைவிற்றுப்பிழைப்பு நடத்தும் பூவையர் செயற்கையாய் மலர்ந்து கூவ வேண்டிய கட்டாயம்...

நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...

பாராட்டுக்க்ள் நண்பரே... பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550

உங்கள் பாராட்டு,என் மனதை தாலாட்டும்!நன்றி தோழரே! பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 9:03 pm

Aathira wrote:
சிவா wrote:பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Flowervendor


மிகவும் அருமையான கவிதை!


அருமை அருமை அருமை பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 677196

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Mon Aug 02, 2010 11:15 pm

மீண்டும் உங்கள் பார்வைக்கு உறவுகளே .........நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! - Page 2 Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum