ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

+6
jayakumari
உதயசுதா
சிவா
அப்புகுட்டி
நிலாசகி
kalaimoon70
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 11:52 pm

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Flowervendor



பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!













Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 2:56 am; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by நிலாசகி Tue Mar 09, 2010 11:56 pm

ரொம்ப ரொம்ப அருமை நண்பா
அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by அப்புகுட்டி Wed Mar 10, 2010 12:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையாக உள்ளது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 12:34 am

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையாக உள்ளது


நன்றி தோழா!
பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 1:07 am

நிலாசகி wrote:ரொம்ப ரொம்ப அருமை நண்பா
அன்பு மலர்

நன்றி தோழியே! பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by சிவா Wed Mar 10, 2010 1:12 am

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Flowervendor


மிகவும் அருமையான கவிதை!


பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 1:18 am

சிவா wrote:பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Flowervendor


மிகவும் அருமையான கவிதை!

இந்த கவிதைக்கு தேவையான படம் !நன்றி!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 4:39 pm

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 678642 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 154550 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by உதயசுதா Thu Mar 11, 2010 4:48 pm

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196


பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Uபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Dபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Aபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Yபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Aபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Sபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Uபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Dபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Hபூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by jayakumari Thu Mar 11, 2010 5:22 pm

அருமையாக உள்ளது பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196 பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு! Empty Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum