ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

+12
T.N.Balasubramanian
நவீன்
வழிப்போக்கன்
Manik
jayakumari
சபீர்
சிவா
ரிபாஸ்
சாந்தன்
சரவணன்
செந்தில்
அப்புகுட்டி
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 5:30 pm

First topic message reminder :

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 960x

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 CEN_GodStepper_380_952643a

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு 'Jai Ho' என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Naren
Shankaracharya swami Narendra Nand

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

செய்வார்களா???? அல்லது செய்ய வைப்பீர்களா இந்திய மக்களே???



என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by அப்புகுட்டி Wed Aug 11, 2010 5:55 pm

tdrajeswaran wrote:இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by Halfmoon Wed Aug 11, 2010 7:17 pm

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by Halfmoon Wed Aug 11, 2010 7:17 pm

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 7:22 pm

Halfmoon wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.


இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 359383 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 359383



இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by kalaimoon70 Thu Aug 12, 2010 4:27 am

அப்புகுட்டி wrote:இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 67674462

இதைப் பயன் படுத்தி இவர்களை சூட் பண்ணுங்கள் யாருக்கு வேண்டும் இது
சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Empty Re: இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உங்க கடைமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...?
» விரல் அளவே உடைய விலங்கு களின் வித்தியாசமான படங்கள்
» ரசிக்ககூடிய விரல் அளவே உடைய விலங்கு களின் வித்தியாசமான படங்கள்
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum