ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம் எப்படிக் கருப்பானது?

+3
snehiti
mohan-தாஸ்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty காகம் எப்படிக் கருப்பானது?

Post by சிவா Tue Mar 09, 2010 1:51 pm

First topic message reminder :

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Corvus_corax,_Common_Raven,I_JSA162




முன் காலத்தில் உலகமெங்கும் பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அப்போது ஒரு நாள் உலகமெங்கும் திடீரெனத் தாளமுடியாத வெக்கை உண்டானது. அதைத் தொடர்ந்து நெருப்புச் சுவாலைகள் எழுந்தன. இந்தச் சூடு பரவியதைக் கண்டு பறவைகள் கத்தத் தொடங்கின.

கடவுள் உடனே காகத்தினை வரச் சொன்னார். அச்சமற்ற போர் வீரர்களாக அப்போது காகங்கள் இருந்தன. அதுவும் வெண்ணிறக் காக்கைகளாகவே அவை இருந்தன.

''பாதாள உலகில் இரும்பு உருக்குகிறார்கள். அதனாலேயே தீச்சுவாலைகள் எழுகின்றன. அதனை நிறுத்தி விடச் சொல்'' என்றார். காகம் நீண்ட நாள் பயணம் செய்து பாதாள லோகத்தின் இரும்புக்குழாய் உருக்குமிடத்துக்குச் சென்று, கடவுள் கட்டளையைச் சொன்னது. அங்கிருந்த அசுரர்கள் இதைக் கேட்டுச் சிரித்துக் கேலி செய்ததுடன், அதன் மீது இரும்புக் கரித்தூளையும் எடுத்து வீசினார்கள்.

அந்த வெக்கை தாளாமல் காகத்தின் உடம்பெங்கும் கரித்துகள் ஒட்டிக் கொண்டது. அதனாலேயே காகம் தன் அழகிய வெண்ணிறத்தை இழந்து கருமை நிறமாக மாறிப்போனது.

கடவுள், காகம் நிறம் மாறித் திரும்பி வருவதைப் பார்த்துக் கோபம் கொண்டு, இரும்பு உலையைப் பாதாளத்தின் வெகு ஆழத்தில் கொண்டு போய்ப் புதைத்துவிட்டார். அச்சமற்ற காகம் கருப்பாக இப்போதும் தைரியமாகக் கத்தியலைகிறது.

- நாகா இனக் கதை


காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by சிவா Tue Mar 09, 2010 2:08 pm

mohan-தாஸ் wrote:
சிவா wrote:
mohan-தாஸ் wrote:தல என்ன இன்று கறுப்பானதை பற்றிய விளக்கம் நிறைய கொடுக்குறிங்க somthing wrong

குயிலைப் பற்றி எழுதியதற்கு சுதா காகம் ஏன் கருப்பானது எனக் கேட்டார், அதனால்தான் காகத்தைப் பற்றியும் எழுத நேர்ந்தது!

சரி தல நான் கறுப்பாக பிறந்ததிற்கு காரணம் என்ன?..... காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 67637 வீட்டில் கேற்க சொல்ல வேண்டாம்

கருப்பாகப் பிறந்ததற்கு காரணம் தேடவேண்டாம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடித்து சாதித்துச் சிறப்புறுங்கள்!


காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by mohan-தாஸ் Tue Mar 09, 2010 2:10 pm

[/quote]

கருப்பாகப் பிறந்ததற்கு காரணம் தேடவேண்டாம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடித்து சாதித்துச் சிறப்புறுங்கள்![/quote]

இல்ல தல என்ன பிரச்சினை தெரியுமா குங்குமம் இரண்டு கொத்து சாப்பிட வேண்டுமாம் அப்போதான் சிவாப்பாக முடியுமாம்
சிவாஜி படத்தில ரஜனியும் அதுதான் சாப்பிடுகிறார் தெரியாதா காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by சிவா Tue Mar 09, 2010 2:11 pm

mohan-தாஸ் wrote:

கருப்பாகப் பிறந்ததற்கு காரணம் தேடவேண்டாம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடித்து சாதித்துச் சிறப்புறுங்கள்![/quote]

இல்ல தல என்ன பிரச்சினை தெரியுமா குங்குமம் இரண்டு கொத்து சாப்பிட வேண்டுமாம் அப்போதான் சிவாப்பாக முடியுமாம்
சிவாஜி படத்தில ரஜனியும் அதுதான் சாப்பிடுகிறார் தெரியாதா காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol[/quote]

குங்குமமா, அல்லது குங்குமப்பூவா! காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol


காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by mohan-தாஸ் Tue Mar 09, 2010 2:18 pm

சிவா wrote:
mohan-தாஸ் wrote:

கருப்பாகப் பிறந்ததற்கு காரணம் தேடவேண்டாம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடித்து சாதித்துச் சிறப்புறுங்கள்!

இல்ல தல என்ன பிரச்சினை தெரியுமா குங்குமம் இரண்டு கொத்து சாப்பிட வேண்டுமாம் அப்போதான் சிவாப்பாக முடியுமாம்
சிவாஜி படத்தில ரஜனியும் அதுதான் சாப்பிடுகிறார் தெரியாதா காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol[/quote]

குங்குமமா, அல்லது குங்குமப்பூவா! காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol[/quote]

பூ......இதை அடிப்பதற்கு றைபண்ணினேன் வர வில்லை பு...தான் வருகுது அதுதான் அதை அடிக்காமல் விட்டேன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by சிவா Tue Mar 09, 2010 2:25 pm

mohan-தாஸ் wrote:
சிவா wrote:
mohan-தாஸ் wrote:

கருப்பாகப் பிறந்ததற்கு காரணம் தேடவேண்டாம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடித்து சாதித்துச் சிறப்புறுங்கள்!

இல்ல தல என்ன பிரச்சினை தெரியுமா குங்குமம் இரண்டு கொத்து சாப்பிட வேண்டுமாம் அப்போதான் சிவாப்பாக முடியுமாம்
சிவாஜி படத்தில ரஜனியும் அதுதான் சாப்பிடுகிறார் தெரியாதா காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol

குங்குமமா, அல்லது குங்குமப்பூவா! காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol[/quote]

பூ......இதை அடிப்பதற்கு றைபண்ணினேன் வர வில்லை பு...தான் வருகுது அதுதான் அதை அடிக்காமல் விட்டேன்[/quote]

நம்பிட்டேன்! காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Icon_lol


காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by ரிபாஸ் Tue Mar 09, 2010 3:19 pm

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 677196 காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 5:56 pm

நன்றி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காகம் எப்படிக் கருப்பானது? - Page 2 Empty Re: காகம் எப்படிக் கருப்பானது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum